விசித்திரமான பல்கலைக்கழகம் ஒன்று அறிமுக படுத்தப்பட்டுள்ளது .! இங்கு என்ன கற்றுத் தருகிறார்கள் தெரியுமா.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 420
  •  
  •  
  •  
  • 215
  •  
  •  
  •  
  •  
  •  
    635
    Shares

துருக்கியில் விசித்திரமான பல்கலைக்கழகம் ஒன்று அறிமுகம்… சொல்லித் தருவது என்ன தெரியுமா?
எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ளவும், ஏலியன்களிடம் பேசுவதற்காகவும் புதிய படிப்பை துருக்கியில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
துருக்கியில் இருக்கும் அக்டேனிஸ் பல்கலைக்கழகம் யுஃபாலாஜி மற்றும் எக்ஸ்பாலிடிக்ஸ் என இதற்கு தலைப்பு வைத்துள்ளது.

இந்த படிப்பு ஏலியன்களிடம் பேசுவதற்காக படிப்பு என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. படிப்பில் உலகில் இருக்கும் முக்கியமான மொழிகள் குறித்த தகவல்கள் பாடமாக நடத்தப்படும். மொழி தெரியாத, மொழி இல்லாத மக்களிடம் பேசுவது எப்படி என்றும் கற்றுத்தரப்படுமாம்.மேலும் ஏலியன்களின் மொழியை புரிந்து கொள்வதற்கும் இது உதவுமாம். இன்னும் 10-ல் இருந்து 15 வருடத்திற்குள் இந்த படிப்புக்கு நிறைய எதிர்ப்பார்ப்பு உருவாகும் என்றும் கூறப்படுகிறது.தற்போது இந்த படிப்பில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனராம். இந்த படிப்பை குறித்த தேடலின் மூலம் இது தற்போது வைரலாகி வருகிறது.

“” சமந்தாவிற்கு குவியும் பாராட்டு.””
ட்ரம்ப் மகளுக்கு நடிகை சமந்தா என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா..?
இவான்கா டிரம்பிற்கு சேலை பரிசளித்த நடிகை சமந்தா கலைநயமிக்க மரப்பெட்டகத்தை பரிசளித்த பிரதமர் மோடி
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
8-வது உலக தொழில் முனைவோர் மாநாடு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று மாலை தொடங்கியது.3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்களும், 300 முதலீட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், அதிபரின் ஆலோசகருமான இவான்கா டிரம்ப் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவரோடு குழு ஒன்றும் வந்தது.பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பும், மாநாட்டின் இடையேயும் மோடி- இவான்கா சந்திப்பு நடந்தது.இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இவான்கா டிரம்புக்கு புகழ்பெற்ற ஐதராபாத் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிலையில் இவான்கா டிரம்ப்பிற்கு நினைவு பரிசாக சூரத்தின் பாரம்பரிய மிக்க கலைநயமிக்க மரப்பெட்கத்தை பிரதமர் மோடி வழங்கினார்.

இதில் பங்கேற்க நடிகை சமந்தா இவான்கா டிரம்பிற்கு சேலை பரிசளித்தார்.தெலங்கானா மாநில கைவினை பொருட்கள் விளம்பர தூதராக இருக்கிறார் சமந்தா. தனது மாநிலத்துக்கு வரும் டிரம்ப் மகளுக்கு பரிசளிக்க எண்ணினார். அதற்கு பொருத்தமான பரிசு பற்றி ஆலோசித்தவர் இறுதியாக கோல்லம்பமா சேலைகளை வழங்க முடிவு செய்தார். கைத்தறியில் இது நெய்யப்படுகிறது. அவரது தேர்வை அரசு அங்கீகரித்ததுடன் தனது பங்காகவும் அதே வகையில் உருவாக்கப்பட்ட பல்வேறு டிசைன் சேலைகளையும் இவாங்காவுக்கு வழங்கியது.இதையடுத்து இவான்காவுடன் பாரம்பரியமான கோல்லம்பமா சேலைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்கிறது. நடிப்பு, இல்லற வாழ்க்கையில் சமந்தா கவனம் செலுத்தி வந்தபோதும் கைத்தறி ஆடைகளை விளம்பரப்படுத்தும் தூதராகவும் தனது பங்களிப்பை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வின் சக...
ரோஸ் நடிகையையும் பாலியல் பலாத்காரம் செ...
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
சமந்தாவின் முதலிரவுப் படங்கள் - அவரே ...
நடிகர் விஜய் ஒரு கேவலமானவர் .பிரபல இயக...
பிரபல தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை....
திரைப்பட பிரச்சனையால் தீபிகா படுகோன் எ...
அதிரடி அக்ரிமெண்ட்...கைதியான பிக் பாஸ்...
அறிவியல் ஆய்வுகளை அலற விட்ட தமிழர்கள்....
முத்த காட்சிக்காக 40 தடவை வாய் கொப்பளி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
வதந்திகளால் உண்மையாகிய சிம்பு ஓவியா க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 420
  •  
  •  
  •  
  • 215
  •  
  •  
  •  
  •  
  •  
    635
    Shares