பெண் வேடம் போட்ட பிரபல நடிகர் .! இவரா என்று ஆச்சர்யப்படும் ரசிகர்கள் .! அட ஆமா அவரா இவர் .!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

படத்திற்காக பெண் வேடம் போட்ட பிரபல நடிகர்- இவரா இது என்று ஆச்சரியப்படும் ரசிகர்கள்
சினிமாவில் நிலைத்து நிற்க எல்லாம் நிறைய முயற்சிகள் எடுத்தால் தான் உண்டு. தற்போது வெற்றிநடை போட்டு வரும் பல நடிகர்களின் படங்களை பார்த்தால் தெரியும். தன்னுடைய படங்களில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று ஏதாவது ஒரு முயற்சியை எடுத்திருப்பர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அப்படி தன்னுடைய புதிய படத்தில் பெண் வேடம் போட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் கன்னட நடிகர் உபேந்திரா.
அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வரும் இவர் தற்போது நடித்துவரும் படம் Home Monister. இப்படத்தில் தான் பெண் வேடம் போட்டு நடித்திருக்கிறார் உபேந்திரா. அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
“” சமந்தாவிற்கு குவியும் பாரட்டு .ஏன் தெரியுமா.? “” ட்ரம்ப் மகளுக்கு நடிகை சமந்தா என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா..?
இவான்கா டிரம்பிற்கு சேலை பரிசளித்த நடிகை சமந்தா கலைநயமிக்க மரப்பெட்டகத்தை பரிசளித்த பிரதமர் மோடி
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
8-வது உலக தொழில் முனைவோர் மாநாடு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று மாலை தொடங்கியது.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 127 நாடுகளை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்களும், 300 முதலீட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளும், அதிபரின் ஆலோசகருமான இவான்கா டிரம்ப் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அவரோடு குழு ஒன்றும் வந்தது.பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பும், மாநாட்டின் இடையேயும் மோடி- இவான்கா சந்திப்பு நடந்தது.இந்த மாநாட்டில் கலந்து கொண்ட இவான்கா டிரம்புக்கு புகழ்பெற்ற ஐதராபாத் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிலையில் இவான்கா டிரம்ப்பிற்கு நினைவு பரிசாக சூரத்தின் பாரம்பரிய மிக்க கலைநயமிக்க மரப்பெட்கத்தை பிரதமர் மோடி வழங்கினார்.இதில் பங்கேற்க நடிகை சமந்தா இவான்கா டிரம்பிற்கு சேலை பரிசளித்தார்.தெலங்கானா மாநில கைவினை பொருட்கள் விளம்பர தூதராக இருக்கிறார் சமந்தா. தனது மாநிலத்துக்கு வரும் டிரம்ப் மகளுக்கு பரிசளிக்க எண்ணினார். அதற்கு பொருத்தமான பரிசு பற்றி ஆலோசித்தவர் இறுதியாக கோல்லம்பமா சேலைகளை வழங்க முடிவு செய்தார். கைத்தறியில் இது நெய்யப்படுகிறது. அவரது தேர்வை அரசு அங்கீகரித்ததுடன் தனது பங்காகவும் அதே வகையில் உருவாக்கப்பட்ட பல்வேறு டிசைன் சேலைகளையும் இவாங்காவுக்கு வழங்கியது.இதையடுத்து இவான்காவுடன் பாரம்பரியமான கோல்லம்பமா சேலைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்கிறது. நடிப்பு, இல்லற வாழ்க்கையில் சமந்தா கவனம் செலுத்தி வந்தபோதும் கைத்தறி ஆடைகளை விளம்பரப்படுத்தும் தூதராகவும் தனது பங்களிப்பை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares