பெண்ணின் உயிரைக் குடித்த கொசுவர்த்தி .!மரணத்திற்கான காரணம் இது தான்.!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 700
 •  
 •  
 •  
 • 28
 •  
 •  
 •  
 •  
 •  
  728
  Shares

கொசுவர்த்தியால் பெண்ணொருவர் மரணம்… நடந்தது என்ன.?
புதுவை முதலியார்பேட்டை திருவள்ளுவர் நகர் செபஸ்தியார் கோவில் வீதி முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காமாட்சி (வயது 70). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இவரது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமான நிலையில் காமாட்சி தனியாக குடிசையில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் கொசுவர்த்தியை கொளுத்தி வைத்துவிட்டு தூங்கினாராம்.நள்ளிரவில் கொசுவர்த்தியில் அவரது சேலை விழுந்து தீப்பிடித்துள்ளது. இதனால் ஏற்பட்ட தீ குடிசைக்கும் பரவியுள்ளது. தூக்கத்தில் எழுந்த காமாட்சி தீப்பிடித்த வீட்டுக்குள் சிக்கியபடி உதவுமாறு கேட்டு அபயக்குரல் எழுப்பினார்.குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்து விட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென்று பிடித்து எரிந்ததால் அணைக்க முடியவில்லை.இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருந்தபோதிலும் குடிசை வீடு எரிந்த நிலையில் தீயில் கருகி காமாட்சி பரிதாபமாக செத்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.குடிசை வீட்டில் தீப்பிடித்தது எப்படி? என்பது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
அஜித் படத்தில் வேலைக்காரியாக நடிக்க தய...
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை ...
பாகுபலி நடிகரின் பாலியல் தொல்லை. 2 முற...
தாடி,மீசை வைத்த ஆண்களை பெண்களுக்கு பிட...
முஸ்லிமாக மாற போகிறாரா நடிகை அமலா பால்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
குடி போதையில் இளம் பெண் செய்த செயல் .இ...
கமல்,ரஜனி,பிரபல திரைப்பட நடிகையை பாலிய...
தகாத உறவால் பரவும் கொடிய நோய்களின் அறி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
வரதட்சணைப் பணம் 2 லட்சம் ரூபாவிற்காக ச...
தாயின் சடலத்துடன் உறங்கிய மகன்...! மனத...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 700
 •  
 •  
 •  
 • 28
 •  
 •  
 •  
 •  
 •  
  728
  Shares