அதிகமாக பகிருங்கள்: இன்று கன மழை காரணமாக திருவாரூர், தஞ்சை ,புதுக்கோட்டை ,நெல்லை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இன்று பள்ளி விடுமுறை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது நேற்று காலை 8.30 மணிக்கு கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கையை கடந்து கன்னியாகுமரி கடல் பகுதிக்கு வருகிறது. இதனால் அடுத்த 36 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 36 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சுமார் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு தினங்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்கலாமே
பிஸ்தா பர்ஃபி தேவையானவை:
கல்லூரி விடுதியின் 3வது மாடியிலிருந்து...
முதியோர் இல்லத்தில் இருந்து ஒரு அழு கு...
ஆண்களை மடக்கும் தலையணை மந்திரம்
13 வயதில் IBM புரோகிராமர்...கலக்கும் இ...
கட்டிய கணவனை விட்டு யாழ் வந்து மாணவனுட...
பேஸ்புக்கால் பெண்ணின் குடும்ப வாழ்க்கை...
நகைச்சுவை நடிகர் வடிவேலுவிற்கு சினிமாவ...
திருமணம் ஆகாமல் இறந்து போன மகன் பெற்றெ...
ஐஸ்வர்யா ராஜேஷை காதலிப்பதாக கூறி ஏமாற்...
ஜேர்மனி வாழ் மக்களுக்கு ஆபத்து எச்சரி...
நடிப்பில் கால் பதித்து கலக்கும் சூர்ய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •