பக்கத்துவீட்டுச் சிறுமியை உயிருடன் எரித்துக் கொலை செய்த பெண் ..! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள் .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 434
 •  
 •  
 •  
 • 231
 •  
 •  
 •  
 •  
 •  
  665
  Shares

அயல் வீட்டு சிறுமியை உயிருடன் எரித்துக் கொன்ற பெண்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!
பெலகாவி மாவட்டம் பைலமங்களா தாலுகா தொட்டவாட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹிரேபெள்ளிஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா பட்டீல். இவரது மனைவி ரேணுகா.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இந்த தம்பதிக்கு 5 வயதில் ராஜேஸ்வரி என்ற மகள் இருந்தாள். சிவப்பாவும், ரேணுகாவும் கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் 2 பேரும் வேலைக்கு சென்றிருந்தார்கள்.

இந்த நிலையில், வீட்டின் பின்புறத்தில் இருந்து உடலில் தீ எரிந்தபடி சிறுமி ராஜேஸ்வரி ஓடிவந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக ராஜேஸ்வரி உடலில் பிடித்து எரிந்த தீயை அணைத்தார்கள்.பின்னர் உடல் கருகி நிலையில் உயிருக்கு போராடிய சிறுமியை பைலமங்களா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்து விட்டாள். இதுகுறித்து தொட்டவாட் போலீசாரவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சிறுமியை உயிருடன் எரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் சிறுமியை, அவளது நெருங்கிய உறவினரான நிர்மலா என்பவர் தான் கொலை செய்ததும் தெரிந்தது.இதையடுத்து, நிர்மலாவை கைது செய்து தொட்டவாட் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது நிர்மலாவுக்கு, ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.அந்த வாலிபருடன் நிர்மலா நெருக்கமாக இருப்பதை சிறுமி ராஜேஸ்வரி பார்த்துள்ளாள். இதனால் தனது கள்ளத்தொடர்பை ராஜேஸ்வரி வெளியே சொல்லி அம்பலப்படுத்தி விடுவாள் என்று நிர்மலா பயந்துள்ளார்.

பின்னர் ராஜேஸ்வரியை வீட்டின் பின்புறத்துக்கு அழைத்து சென்று நிர்மலா அடித்து, உதைத்துள்ளார். அதன்பிறகு, அவளது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டு நிர்மலா தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது.கைதான நிர்மலா மீது தொட்டவாட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் பைலமங்களாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும்  பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Bigg Boss இல், கமல் ஏன் இப்படி சொன்னார...
மக்களை ஏமாற்றி திசை மாற்றும் பிக் பாஸ்...
ஓவியா ஆட்டோகிராப் காணொளி
சே.. இப்படியும் ஒரு கேவலமான தாம்பத்திய...
பாபி சிம்ஹாவின் அணைப்பில் தான் முதல்மு...
அதிகமாக பகிருங்கள் .! உருளைகிழங்கு சாப...
ஜெயலலிதா மகள் என கூறும் அம்ருதா பற்றி ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
முதலிரவில் இதெல்லாம் எதுக்கு தெரியுமா?...
முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் ப...
காட்டுமிராண்டித்தனமாக பெண்ணை கற்பழித்த...
இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லியை காதலி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 434
 •  
 •  
 •  
 • 231
 •  
 •  
 •  
 •  
 •  
  665
  Shares