இந்த விசயங்களை ஆண்கள் எப்போதுமே செய்ய கூடாதாம் .செய்தால் பாவமாம் மன்னிப்பும் கிடைக்காதாம் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 354
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares

ஆண்கள் செய்யவே கூடாத விஷயங்கள் இதுதான்… செஞ்சா மன்னிக்கவே முடியாத பாவம் வந்துசேருமாம்…
இருட்டிய பின் உப்பு கடன் கேட்கக்கூடாது. செவ்வாய்க்கிழமை பணம் தந்தால் லட்சுமி கடாட்சம் குறைந்து போய்விடும் என்பது போன்று ஏராளமான நம்பிக்கைகள் நம்மிடையே நிலவி வருகின்றன. அதில் ஆண்கள் செய்யக்கூடாத சில செயல்களும் உண்டு. அதையும் மீறி செய்தால் தீராத தோஷம் வரும் என்று முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்
அப்படி என்னென்ன செயல்களை ஆண்கள் செய்யவே கூடாது?
மனைவி கர்ப்பமாக இருக்கும்போது முடி வெட்டுதல், பிரேதத்தின் பின்னால் செல்லுதல், கடலில் குளித்தல், வெளிநாடுகளுக்கு செல்லுதல், வீடு கட்டுதல், கெட்ட காரியங்கள் நடந்த வீட்டில் சாப்பிடுதல், வீட்டில் வேறு ஏதேனும் திருமணம் செய்தல், வீடு கட்டுதல் போன்ற செயல்களைச் செய்யவே கூடாது.
மாடு, கன்றுக்குட்டி கட்டியிருக்கும்போது அது கட்டப்பட்டிருக்கும் கயிறை தாண்டக்கூடாது.
தண்ணீரில் தன்னுடைய உருவத்தைப் பார்க்கக்கூடாது.
வாசல் நிலையில் உட்காரக் கூடாது.
மழை பெய்யும்போது மெதுவாக சென்று ஒதுங்கலாம். ஆனால் ஆண்கள் மழையில் வேகமாக ஓடக்கூடாதாம்.
தரையில் கை ஊன்றி சாப்பிடக்கூடாது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
உடம்பில் துணி ஏதுமில்லாமல் குளிக்கக் கூடாது. அதேபோல் உடலில் துணியேதுமின்றி மல ஜலம் கழிக்கக்கூடாது.
பாம்பு புற்றின் அருகிலும் எறும்பு புற்றுக்கு அருகிலும் சிறுநீர் கழிக்கக்கூடாது.
மாடு மேய்க்கும்போது அதை கட்டப் பயன்படுத்தும் குச்சியை ஒருபோதும் அடுப்பில் போட்டு எரிக்கக்கூடாது. அது மிகப்பெரிய தோஷமாகும்.

“” கருப்பட்டியின் கணக்கில்லா நோய் தீர்க்கும் சக்தி “”
வெள்ளைச் சக்கரையை தவிர்த்து கருப்பட்டியை சாப்பிட்டால் இந்த விஷயம் எல்லாம் நடக்கும்
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்போம். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இது சத்துக்கள் நிறைந்தது. மிக மோசமான வியாதிகளைத் தரும் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை உபயோகித்தால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும். கருப்பட்டியைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்கும்.. அவற்றை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை காண்போம்.

பருவமடைந்த பெண்களுக்கு :பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுத்தால்… இடுப்பெலும்பு பலம் பெறும். கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.பசியின்மைக்கு :சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.இருமல் மற்றும் ஜலதோஷத்திற்கு :குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.எலும்புகள் பலப்பட :கருப்பட்டியில் கால்சியம் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டு. இதனை சர்க்கரைக்கு பதிலாக உபயோகித்தால் மிகவும் நல்லது. குறிப்பாக கருப்பட்டி காபி உடலுக்கு மிலவும் பலத்தை தரும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு :சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
30-வயசாகியும் உங்களுக்கு கல்யாணம் ஆகவி...
அணிந்திருக்கும் ஆடையை உண்ணும் அதிசய மன...
ஞாபக சக்தி அதிகரிக்க இந்த உணவுகளை சாப்...
விமானமும் ஹெலிகாப்டரும் நடுவானில் மோது...
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
சிகிச்சைக்கு வைத்தியசாலை வந்த மாணவிக்க...
தொந்தி, தொப்பையை குறைக்க 10 ரூபாய் செல...
100 - க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பா...
பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை ஹன்ஷி...
பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு வைத்த...
ஐஸ்வர்யா ராயின் மகன் என உரிமை கோரும் இ...
அம்மா அவன் என்னை கொல்ல போகிறான்" ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 354
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares