கருப்பட்டி தீர்க்கும் கணக்கில்லா நோய்கள்.! அதிகமாய் பகிருங்கள் அனைவரும் அறியட்டும் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வெள்ளைச் சக்கரையை தவிர்த்து கருப்பட்டியை சாப்பிட்டால் இந்த விஷயம் எல்லாம் நடக்கும்
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்போம். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இது சத்துக்கள் நிறைந்தது. மிக மோசமான வியாதிகளைத் தரும் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை உபயோகித்தால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும். கருப்பட்டியைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்கும்.. அவற்றை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை காண்போம்.

பருவமடைந்த பெண்களுக்கு :பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுத்தால்… இடுப்பெலும்பு பலம் பெறும். கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.பசியின்மைக்கு :சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.இருமல் மற்றும் ஜலதோஷத்திற்கு :குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

எலும்புகள் பலப்பட :கருப்பட்டியில் கால்சியம் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டு. இதனை சர்க்கரைக்கு பதிலாக உபயோகித்தால் மிகவும் நல்லது. குறிப்பாக கருப்பட்டி காபி உடலுக்கு மிலவும் பலத்தை தரும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு :சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
கராம்பின் மருத்துவ குணம்
மண் பானை தண்ணீர் எதற்கு மாற்றீடு உங்கள...
காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி
நமீதா திருமணத்திலும் அவமானப்பட்ட ஜூலி....
பட் வாய்ப்புக்காக தன் சொந்த மகளை அரை ந...
மகள் பெற்றோருக்கு எழுதிய கடிதம் .! அதி...
குழந்தை தங்காமல் போவதற்கு இதெல்லாம் தா...
காதல் பரிசு கொடுத்த காதலிக்கு நீதிமன்ற...
ச(ஜ)வ்வரிசி பிரியரா நீங்கள் .? இதை கொஞ...
கர்ப்பிணி என்றும் பாராமல் இராணுவத்தினர...
ஆண்கள் அனைவரும் படிக்கவும்: சுயஇன்பம் ...
போட்டோவ பார்த்ததும் ஹாலிவுட் நடிகை என்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •