கணவனுக்காக மனைவி இத்தனை விடயங்களை விட்டுக்கொடுக்கிறாரா..? ஆண்களே இது உண்மையா..!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

அன்பார்ந்த மனைவிகள் கணவனுக்காக விட்டுத்தரும் விஷயங்கள்! மனைவி என்பவள் சிலருக்கு நல்ல தலைவியாகவும், சிலருக்கு தலைவலியாகவும் அமைகிறார்கள். அன்பார்ந்த மனைவிகள் தங்கள் கணவன் மற்றும் குடும்பத்திற்காக ஆத்மார்த்தமாக செய்யும் விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். நாய் குணம் மாறாது என்பது போல, ஆண்களிடம் பொறுமையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், வீட்டில் மனைவியிடம் பொறுமை இருந்தால் அந்த வீட்டில் சண்டைக்கு பதிலாக சந்தோஷம் பொங்கி வழியும். அன்பார்ந்த மனைவியிடம் இருக்கும் சிறந்த குணம் பொறுமை! சில மனைவிகள் அவர்களது கணவனை மட்டும் தான் விரும்புவார்கள். புரியவில்லையா? அவரது வேலை, பணம், சொத்து, ஆடம்பரம் போன்றவற்றை விடுத்து, அவரது மனதை மட்டுமே விரும்புவார்கள். கணவரை மனதளவில் கூட ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் மனைவிக்கு இருக்காது. உறவு சார்ந்து மட்டுமில்லாது. கணவனுக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டார்கள். தான் செய்யும் எந்த ஓர் செயலும் கணவனை பாதித்துவிடக் கூடாது என மிக கவனமாக இருக்கிறார்கள். கணவன் தவறு செய்தால் திட்டும் முன்னர், மன்னிக்கவும், அந்த தவறினால் ஏற்படும் தாக்கம் மற்றும் விளைவுகள் பற்றி எடுத்துக் கூறி மாற்ற முனைவார்கள். மேலும் அலுவலகத்தில் இருந்து கோபமாக வீட்டிற்கு வரும் கணவரை நச்சரிக்காமல் அவர்களிடம் பக்குவமாக பேசி அவர்களை அமைதி படுத்துவார்கள். தன்னலமற்று, குடும்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்தும் மனைவி. எந்த ஒரு செயல்பாட்டிலும், குடும்பம், கணவன், குழந்தைகளுக்கு என்ன நல்லது என பார்த்து, பார்த்து செய்வார்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் மேலும் காட்டும் அக்கறையில் தங்கள் காட்ட மாட்டார்கள். குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல் நலத்தில் மேல் அக்கறை காட்டுவதில்லை. அறிவு ரீதியாக, உணர்ச்சி ரீதியாக சமநிலையில் செயல்படக்கூடியவர்கள் பெண்கள். இன்பம், துன்பம் இரண்டையும் ஒரே பார்வையில் கண்டு, வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் பெண்கள் இவர்கள். மன அளவில் கணவனுக்கு பெரியளவில் உறுதுணையாக இருப்பார்கள். தன் கணவனின் நிலையை கண்டறிந்து, எது வேண்டியது, எது வேண்டாதது என புரிந்து செயல்படக் கூடியவர்கள். தங்கள் வாழ்க்கையின் சுதந்திரத்தை கெடாமால் பார்த்துக் கொள்ளும் வீட்டு சாமி என கூறலாம். தன் சுதந்திரம் என்ன என்று அறிந்த பெண்களால் மட்டுமே இதை சரியாக செய்ய முடியும்.

“” கருப்பட்டியின் மகத்துவம் அறிவோம் “” வெள்ளைச் சக்கரையை தவிர்த்து கருப்பட்டியை சாப்பிட்டால் இந்த விஷயம் எல்லாம் நடக்கும்
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்போம். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இது சத்துக்கள் நிறைந்தது. மிக மோசமான வியாதிகளைத் தரும் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை உபயோகித்தால் பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கும். கருப்பட்டியைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்கும்.. அவற்றை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளை காண்போம்.

பருவமடைந்த பெண்களுக்கு :பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுத்தால்… இடுப்பெலும்பு பலம் பெறும். கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.பசியின்மைக்கு :சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.இருமல் மற்றும் ஜலதோஷத்திற்கு :குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.எலும்புகள் பலப்பட :கருப்பட்டியில் கால்சியம் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டு. இதனை சர்க்கரைக்கு பதிலாக உபயோகித்தால் மிகவும் நல்லது. குறிப்பாக கருப்பட்டி காபி உடலுக்கு மிலவும் பலத்தை தரும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு :சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

அதிர்ச்சியில் ஆரவ் - கமல் வெளியிடப் போ...
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் வசிக்...
கருவில் சிசுவின் சேட்டைகளை பார்த்திருக...
இதை செய்யாவிட்டால் உங்கள் பெயரை எழுதி ...
மூன்று குழந்தைகளை கொலை செய்த 8 வயது உல...
பால் மா (tea powder) ல் தொற்று நோய்க்க...
யாருடைய கல்லறையை யார் உடைப்பது. .!? ல...
இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா....
ஸ்ரீதேவிக்கு கிடைக்க இருந்த மிகப்பெரிய...
பிரான்ஸ் (பாரிஸில்) இலங்கை நபருக்கு வா...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
பெண் துறவி பாபாவின் இதுவரை தவறாத கணிப்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares