எனக்கு பிக் பாஸ் ஜூலியிடம் பிடித்ததே இது தான் .நடுவர் “கோ” வின் பாராட்டு மழையில் ஜூலி ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 396
 •  
 •  
 •  
 • 231
 •  
 •  
 •  
 •  
 •  
  627
  Shares

வெட்கப்படாம குத்தாட்டம் போட்ட ஜூலி..!! அதிரடியாக பதிலடி கொடுத்த கோகுல்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் பிரபலமாகிவிட்டார்கள். நடிகை ஓவியா தனது நடவடிக்கைகளால் மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்தார். அதன் மூலம் அவருக்கு நல்ல பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.
அப்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விஷயங்களால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஜூலிக்கு எழுந்த பத்த எதிர்ப்பு காரணமாக கமல்ஹாசனே, அவரது தங்கை எனச் சொல்லி வெளியே அனுப்பி வைத்தார். இப்போது ஜூலி செமையாக கலக்கி வருகிறார்.
மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வரும் சூழலில், சினிமா பிரபலம் அல்லாத ஜூலி தற்போது, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்குகிறார் நல்ல பெயர் எடுக்க நீண்ட நாள் ஆகும் எனக் கூறப்படுவதை போல, ஜூலி சிறப்பாகத் தொகுத்து வழங்கினாலும், பலர் அவரைக் குறை கூறி வருகின்றனர். அவரது நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர்.இந்த நிலையில் அந்நிகழ்ச்சியின் நடுவர் கலா மாஸ்டர், ஒருவர் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவரை விமர்சித்து கொண்டே இருப்பது சரியானது அல்ல. ஒருவரை கடுமையாக விமர்சித்து திட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான ஜூலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், நடுவராக இருக்கும் கோகுல், ஒரு குழந்தைக்கு ஜூலியை ஆடிக் காட்டுமாறு கூறினார். பாடல் ஒலித்த உடனேயே, ஜூலி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை ஆச்சரியப் படுத்தினார்.ஜூலி சிறப்பாக ஆடியதைப் பார்த்த கோகுல், ‘ஜூலியிடம் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ்ஸே ஆடச் சொன்னதும், வெட்கப்படாமல் உடனே ஆடியதே’ எனப் பாராட்டினார். ஜூலியும் மகிழ்ச்சியாக அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
பட வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளின் மு...
பிரபுதேவாவிற்கும் நிக்கி கல்ராணிக்கும்...
ஏழு வருடங்களின் பின் அஜித் கலந்துகொள்ள...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ற்கு பிரபல ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
பிரபல நடிகர் பார்த்தீபன் மகளுக்கு திர...
காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த...
வாட்சப்பில் பண பரிமாற்றம் செய்யலாம் ....
கனடாவில் கடந்த வருடம் உயிருக்கு போராடி...
திருமணம் ஆகாமல் இறந்து போன மகன் பெற்றெ...
சொந்த மகள் உட்பட 200 பேரை கொடூரமாக பால...
மலிவான விலையில் இணையத்தில் பொருட்களை வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 396
 •  
 •  
 •  
 • 231
 •  
 •  
 •  
 •  
 •  
  627
  Shares