என்னைப் பற்றி ஏன் இப்படியொரு புரளி. ? புலம்பும் இளைஞர்கள் மனம்கவர்ந்த இளம் பிரபல நடிகை .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 233
 •  
 •  
 •  
 • 129
 •  
 •  
 •  
 •  
 •  
  362
  Shares

என்னைப் பற்றி இப்படி ஒரு வதந்தியா? புலம்பும் பிரபல புகழ் நடிகை!
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியா, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் ‘காஞ்சனா 3’ படக்குழுவில் இருந்து விலகியதாக வெளியான தகவலுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. கடை திறப்பு, விளம்பர நிகழ்ச்சிகள் இவரை தேடி வருகின்றன. புதிய பட வாய்ப்புகளும் வந்துள்ளன.

அதுமட்டுமின்றி ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் ‘காஞ்சனா 3’ படத்திலும் நாயகியாக ஒப்பந்தமானார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.இந்த நிலையில் ஓவியா இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ‘காஞ்சனா-3’ படக்குழுவினர்….“ ‘காஞ்சனா-3’ படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது. இதில் ராகவா லாரன்சுடன் ஓவியா நடித்து வருகிறார். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக யாரோ புரளியை கிளப்பிவிட்டுள்ளனர்.இந்த படத்திற்கு ஓவியா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். ஏன் இப்படி ஒரு வதந்தியை பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை” என்றனர்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss - ரைசாவிற்கு மக்கள் வழங்கிய ...
உங்கள் கனவுகன்னியின் மெஹெந்தி புகைப்பட...
தன் உறவுக்கு துரோகம் செய்து தகாத உறவில...
குழந்தை தங்காமல் போவதற்கு இதெல்லாம் தா...
இத்தனை நோய்களும் பயந்து ஓடும், இந்த மீ...
எருமை மாடு மேய்க்கும் நடிகை சமந்தா, தி...
5 நிமிட நடனத்திற்கு 5 கோடி வாங்கும் வி...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்&qu...
20 அடி உயரத்தில் பறந்து வியப்பில் ஆழ...
சிறு நீரக கற்கள் உடனடியாக கரைய இதனை செ...
இலங்கையில் கணவர்கள் மீன் பிடிக்க சென்ற...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 233
 •  
 •  
 •  
 • 129
 •  
 •  
 •  
 •  
 •  
  362
  Shares