சுவிஸில் இருந்து நாடு கடத்தப் படும் அபாயத்தில் சில இலங்கையர்கள் .! காரணம் இதுவா.!?

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள உள்ள ஆவா குழுவின் முக்கிய செயற்பட்டாளர்கள் தொடர்பில் தமக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன என யாழ்.பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில்.கடந்த காலத்தில் ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா தற்போது சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து கோரி இருப்பதாகவும், அவருடன் சுவிஸ்சில் சேர்ந்து இயங்கும் சிலரே யாழில் இயங்கும் ஆவா குழுவுக்கு பண உதவிகளை செய்து வருகின்றனர் என இரகசிய தகவல்கள் மூலம் அறிந்துள்ளோம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு சுவிஸ்சில் இருந்து குறித்த நபர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம். என கூறும் இலங்கைப் பொலிசார்

அதேவேளை ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களான தேவா, பிரகாஸ் மற்றும் டானியல் ஆகிய மூவர் இந்தியாவில் திருச்சி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி நடமாடினார்கள் என திருச்சி கியூ பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அவர்களையும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என மேலும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

சுவிஸ்சில் இலங்கைத் தமிழரின் இவ்வாறான நடவடிக்கைகளால் அகதி தஞ்சம் கோரியவர்களின் நிலையும் சிக்கல்களை எதிர் கொள்ளளாம் என கூறப் படுகிறது.

இதையும் படிக்கலாமே
தமிழ் தெரியாத இந்த பெண்ணின் தமிழ்பாடல்...
கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய உடலு...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
என்னுடன் படுக்கைக்கு வா! சினிமாவில் நட...
கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சும் ஜூலி....
வெளிநாட்டிற்கு வீட்டு வேலைக்கு செல்லும...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
என் தொப்புள் இவ்வளவு பெரிய விஷயமாகும் ...
ஹிப் ஹொப் தமிழா 'ஆதி' ரகசிய திருமணம் ....
தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்பதை பகி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
உன்னை நான் இழந்து விட்டேன்..ஐ லவ் யூ ப...