தளபதி 62வில் நடிக்கவுள்ள பிக் பாஸ் ஜூலி ..! என்ன கதாபாத்திரம் தெரியுமா.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 757
 •  
 •  
 •  
 • 326
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

தளபதி62-வில் நடிக்கவுள்ள ஜூலியானா…! – என்ன வேடம் தெரியுமா…?
ஜல்லிக்கட்டில் வீர தமிழச்சி என்று பெயர் எடுத்த ஜூலி பிக்பாஸில் அந்த பெயரையே இழந்தார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த இவருக்கு தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளாராக வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர் அளித்த பேட்டிகளில் தனக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாக கூறினார்.

குறிப்பாக தல அஜித் உடன் தான் நடிக்க விரும்புகிறேன் என்றார். ஆனால் தற்போது விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஜுலிக்கு வாய்ப்பு அளித்துள்ளனராம்.ஜுலிக்கு கிடைத்த இந்த வாய்ப்பையாவது சரியாக பயன்படுத்தி கொள்வாரா?

“” தைராய்டு பிரச்சனைக்கு ஒரே தீர்வு”” தைராய்டு நோய் உங்களுக்கு வராமல் தடுக்க இத செய்யுங்க
தைராய்டு சுரப்பியானது பழுப்பு-சிவப்பு நிறத்தில் அதிக ரத்த நாளங்களைக் கொண்டுள்ளது.இவற்றின் வழியாக உள்ள நரம்புகள் குரலிற்கு முக்கியமானதாக உள்ளது.
முன் கழுத்தில் தைராய்டு சுரப்பி வண்ணத்து பூச்சி வடிவில் உள்ளது. இரு பக்கமும் சிறு நுரையீரல் வடிவமும் அதை இணைக்கும் ஒரு பாலமும் போன்ற வடிவமைப்பில் உள்ளது.தைராய்டு சுரப்பி சாதாரணமாக உள்ள போது அதை நம்மால் உணர முடியாது.
இந்த சுரப்பி நிறைய ஹார்மோன்களை சுரக்கிறது.இவையே தைராய்டு ஹார்மோன்கள் ஆகும்.முக்கிய ஹார்மோன்கள் தைராக்சின் (T4) ஆகும். உடலில் வளர்ச்சிதை மாற்றம்,வளர்ச்சி மற்றும் தூண்டுதல் மற்றும் உடலின் வெப்பநிலை ஆகியவற்றிற்கு உதவுகிறது மற்றும் போதுமான தைராய்டு ஹார்மோன் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
1.சாப்பிடும் வேகத்தை மெதுவாக்க வேண்டும்:உணவை வேகமாக உண்ணும் போது உணவானது விரைவாக,நேரடியாக வயிற்றுக்குள் செல்கிறது.இவ்வாறு செய்யும்போது மூளையையும்,உடலையும் இணைக்கும் பாலம் வலுவிலக்கிறது.இதனால் வயிற்றின் தொடர்ச்சியாக செய்யும் பணி தடை படுகிறது.
எனவே அமர்ந்து நிதானமாக உணவை மென்று சாப்பிட வேண்டும்.தைரொய்டு சுரப்பியானது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.மேற்கூறியவாறு உண்பதால் சுரப்பியானது வயிற்றுக்குள் உணவு நுழைவதை பதிவு செய்து வயிற்றின் தொடர்ச்சியான வேலையைத் தூண்டுகிறது. 2.கைபேசி அதிகமாக உபயோகிப்பதைத் தவிர்க்கவும்:தொலைபேசிக்கும்,மூளையில் உள்ள கட்டிகளுக்கும் தொடர்பு இருப்பது ஏற்கனவே நமக்கு தெரிந்த விஷயம் தான் ஆனால் அந்த சிறிய தொலைபேசியில் பேசுவதால் அவற்றில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் தைராய்டு சுரப்பியை பாதிக்கிறது.இதற்கு ஒரு நல்ல மாற்று என்னவெனில் கைபேசியில் நேரடியாக பேசாமல் ஹெட் செட் மூலம் பேசலாம்.
3.உங்கள் உண்மையை கண்டுபிடியுங்கள்:நமது உடற்கூறியல் அமைப்பின் அடிப்படையில் தைராய்டு சுரப்பியானது உடலில் தொண்டையில் அமைந்துள்ளது.ஹைபோ-தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் தனது பிரச்சனைகளை வெளியில் சொல்லாமல் விழுங்க முனைகின்றனர்.அவர்கள் தங்கள் உண்மைகளை சொன்னால் மட்டுமே குணமடைய வாய்ப்பு உள்ளது. 4.யோகா செய்ய வேண்டும்:யோகாசனங்கள் நாளமில்லா சுரப்பிகளை தூண்டி,சுரப்பினைஅதிகரிக்கிறது.குறிப்பாக சர்வாங்காசனம் தைராய்டு சுரப்பியை தூண்டி பயன் அளிப்பதாக உள்ளது.
“”தைராய்டு நோய்கள்”” :
காய்டர் – அயோடின் குறைபாட்டால் ஏற்படுகிறது.அதிகம் பாதிக்காது.தைராய்டு அலர்ஜி – வைரஸ் தொற்று மூலம் ஏற்படுகிறது.வலியை ஏற்படுத்தும்.ஹைப்பர் தைராய்டு – சுரப்பி அதிக அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பதால் ஏற்படும்.ஹைபோ தைராய்டு-: சுரப்பி குறைந்த அளவு தைரொய்டு ஹார்மோன்களை சுரப்பதால் ஏற்படுகிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 757
 •  
 •  
 •  
 • 326
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares