இந்த வார்த்தையை இனி இஸ்லாமிய ஆண்கள் சொன்னால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையாம் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 329
 •  
 •  
 •  
 • 431
 •  
 •  
 •  
 •  
 •  
  760
  Shares

இனிமேல் இந்த வார்த்தையை இஸ்லாமிய ஆண்கள் சொன்னால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…!
இஸ்லாமிய மத வழக்கப்படி முத்தாலக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் ஆணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
முன்று முறை தலாக் என்ற சொல்லைக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறை இஸ்லாமியர்களிடையே வழக்கத்தில உள்ளது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இதனை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், டி.ஒய். சந்திரசூட், எஸ்.எகே. கவுல் உள்ளிட்டோர் கொண்ட ஐவர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி முத்தலாக் தொடர்பாக புதிய சட்டத்தை இயற்றப்போவதாத் தெரிவித்தார்.இதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு “இஸ்லாமியப் பெண்கள் திருமணப் பாதுகாப்பு மசோதா” என்ற பெயரில் புதிய சட்ட முன்வரைவை உருவாக்கியுள்ளது.நேரிலோ, இ-மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் போன்ற வேறு எந்த தொடர்பு சாதனங்கள் வழியாகவோ முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால், அந்த விவாகரத்து செல்லாது.மேலும் அந்த கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். என்று இந்த சட்ட முன்வரவு கூறுகிறது. இதனை மாநில அரசுகளின் ஒப்பதலுக்கு இன்று அனுப்பியுள்ள மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

வரும் டிசம்பர் 15 முதல் ஜனவரி 5 வரை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் முத்தலாக் தொடர்பான சட்ட மசோதா பற்றி விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

நன்றி தினகரன் .

இதையும் படிக்கலாமே
Bigg Boss in Today
ட்விட்டெரில் தங்கள் தரத்தை குறைத்து கொ...
மருத்துவமனையில் அஜித் அதிகம் பரவும் வீ...
இலங்கையில் வித்தியாவிற்காக விழி திறந்த...
ஆபாசம் அல்ல அனைவரும் படிக்கவும்: இரவில...
முதலிரவு அறையில் பிளேடால் மனைவியை வெட்...
23 மூன்று வயதான பிரபல நடிகை மர்மமான மு...
வயிற்றில் இந்த அறிகுறிகள் இருந்தால் அல...
இந்த விமானத்தில் பயணம் செய்தால் இதை கூ...
பேஸ் புக் பாவித்த படியே ஆபாச படம் பார்...
நயன்தாரா எழுதிய உருக்கமான கடிதம் கண் க...
நடு இரவில் ஓவியா செய்த செயல் .! புகைப்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 329
 •  
 •  
 •  
 • 431
 •  
 •  
 •  
 •  
 •  
  760
  Shares