நாம் விரும்பி உண்ணும் பலாப்பழத்திலும் ஆபத்து உண்டு என்று தெரியுமா .?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 189
 •  
 •  
 •  
 • 161
 •  
 •  
 •  
 •  
 •  
  350
  Shares

அனைவரும் விரும்பி சாப்பிடும் பலாப்பழத்தில் ஆபத்தும் உள்ளது என தெரியுமா..?
அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பலாப்பழம். இந்த பழத்தால் சில தீமைகளும் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.எனவே பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் விதை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு ஜீரணமாகிவிடும்.குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.சிலர் பலா விதையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் மலச்சிக்கல், கள்ளு குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.

;மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு ஜீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
ஜாங்கிரி புகழ் மதுமிதா - செம காமெடி - ...
கனடாவில் பொலிஸ் சேவையில் பிரபலமடைந்த இ...
அதிகமாக பகிருங்கள் . ஒரு கப் கரட் ஜூஸி...
பிரபல நடிகைகளான ரம்பா மற்றும் தேவயானி ...
இதை கடைபிடித்தாலே போதுமாம்....தாம்பத்த...
நடிகை சினேகாவிற்கு கலா மாஸ்டர் செய்த க...
பின்னால் ஒருவர் சிறுநீர் கழிப்பதை கவனி...
அரை டஜன் திரைப்படங்கள் நடிக்க வேண்டும்...
அது உண்மை தான்,ஆனால் என் தனிப்பட்ட விர...
சீதன பிரச்சனைக்காக மனைவியை கொலை செய்த ...
பாபா ராம்தேவ் -விடம் ஆணுறை கேட்டு பிரப...
இலங்கையை அதிர வைத்த பள்ளி மாணவர்களின் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 189
 •  
 •  
 •  
 • 161
 •  
 •  
 •  
 •  
 •  
  350
  Shares