பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை காரணம் இதுதானாம்!

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகள் தங்கள் வாழ்வில் சந்தித்த பாலியல் தொல்லைகளை பற்றி தற்போது வெளிப்படையாக பேசி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நடிகைகள் சிலர் கூட தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி தைரியமாக பேசினார்கள்.

தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். இதற்காக சமூக வலைத்தளமான டிவிட்டரில் மீ டூ (Me too) என்கிற ஹேஸ்டேக்கை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மீ டூ (Me too) என பதிவிட்டுள்ளார். இதன் மூலம், திரைத்துறையில் தானும் பாலியல் தொல்லைகளை அனுபவித்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே
Bigg Boss Season 2 இல் கலந்து கொள்வோர்
Bigg Boss நிகழ்ச்சிக்கு விஜய் வருகை அத...
சினேகன் தோல்வியின் 5 காரணம் Vijay Tv வ...
பிக் பாஸ் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெர...
ஸ்பைடர் படமும் உண்மை நிகழ்வும்
புதைக்கும் போது அழுத குழந்தை.அதிர்ச்சி...
சே.. இப்படியும் ஒரு கேவலமான தாம்பத்திய...
தல அஜித்தை அவமானப்படுத்திய உலக அழகி?
மகனையே திருமணம் செய்து கொண்ட தாய்..!
பிரபல நடிகர் இயக்குனர் சசிக்குமாரின் ம...
நல்ல கணவனை கொன்று எரித்துவிட்டு காதலனை...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!