புதிதாக திருமணமான நடிகைக்கு சமூக வலைதளத்தில் பேக் ஐடி செய்த கொடுமை ….!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 274
 •  
 •  
 •  
 • 121
 •  
 •  
 •  
 •  
 •  
  395
  Shares

புதிதாக திருமணமான நடிகைக்கு சமூக வலைதளத்தில் நடந்த கொடுமை!
சமூக வலைதள குற்றங்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை. இதில் பிரபலங்களுக்கு கூட சிக்கல்கள் வந்து போகின்றன. அதிலும் நடிகைகளை பற்றி சொல்லவேண்டாம்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
தற்போது அப்படி ஒரு தொல்லை கேரள நடிகைக்கு அரங்கேறியுள்ளது. அவரின் பெயரின் ஜோதி கிருஷ்ணா. இவர் துலகர் சல்மான், திலீப் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக அது மட்டுமின்றி கேரள சினிமாவில் மிகவும் நல்ல பெயர் எடுத்துவர் .பல படங்களில் நடித்து பிரபல நடிகையாய் இருந்த போதும் சாதாரண பெண்ணாக வலம் வருபவர் .

சமீபத்தில் தான் இவருக்கு திருமண நடந்துள்ளது. ஆனால் ஸ்ரீ பத்ரா என்ற பெயரில் போலியாக ஒருவர் ஜோதியின் கணவர் வீட்டாருக்கு இவர் இப்படி இவர் அப்படி,படுக்கையை பகிர்ந்து கொண்டவர் .நீங்கள் ஏமாந்துவிட்டீர்கள் ஏன் நீங்கள் திருமணம் செய்தீர்கள் என அவதூறு பரப்பியுள்ளனர்.இதை அறிந்த ஜோதி ஷாக் ஆகியிருக்கிறார். இதனால் அவர் அவதூறு பரப்புவதை நிறுத்திவிடுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.சமூக வலைத்தளத்தில் அவர் அதை லைவ் பதிவாக போட்டு ஏன் இப்படி செய்கிறீர்கள் ஆதாரத்தோடு பேசுங்கள். பெண்ணை இழிவு படுத்துவதில் அப்படி என்ன சந்தோஷம் என்று கேட்டதோடு இனி இப்படி செய்வோர் மீதி கடுமையான சட்ட நடவடிக்கை எடுங்கள் என்றும் கேட்டுள்ளார். அது மட்டுமின்றி போன வருடம் இதுபோல தான் யாரோ ஆபாசமாக அவரை சித்தரித்து தகவல் பரப்பினார்கள்.அதை இல்லை என்று நிரூப்பிக்கவே எனக்கு மாதங்கள் ஆகியது என்று கண்ணீர் விட்டுள்ளார் . அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
எதிர்பார்ப்பை கூட்டுமா Spyder?
'மீண்டும் சென்சார் செய்யச் சொல்ல யாருக...
நடிகை சமந்தாவின் கண்கலங்க வைக்கும் இன்...
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
அதிகமாக பகிருங்கள் . சக்கரை நோயாளியா ந...
லீலைகளின் மன்னன் ஆர்யாவின் மனைவியாக போ...
என்னை நிர்வாணமாக நிற்கவைத்தார்கள் .! அ...
படுக்கை அறையில் வெங்காயத்தை பாதியாக வெ...
பிரபல மாடல் அழகி திடீர் மரணம் ..! உடல்...
இன்றைய சனி மாற்றபாதிப்பிலிருந்து தப்பி...
உடல் உழைப்பு எல்லாம் வீணா போச்சே என்று...
பொலிஸாரால் கைது செய்யப் பட்ட ராஜா ராணி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 274
 •  
 •  
 •  
 • 121
 •  
 •  
 •  
 •  
 •  
  395
  Shares