என்னது சந்தானதுக்கு ஜோடி தீபிகா படுகோனா.? இதெல்லாம் கொடுமை டா.!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 346
  •  
  •  
  •  
  • 438
  •  
  •  
  •  
  •  
  •  
    784
    Shares

என்னது சந்தானதுக்கு ஜோடி தீபிகா படுகோனா.? இதெல்லாம் கொடுமை டா..!
சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் ரெடியாகி ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. சேதுராமன் இயக்கத்தில், சக்க போடு போடு ராஜா படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வெளியாக காத்திருக்கும் இந்த படத்தை உடனே ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடியனாக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர். இவர் நடிப்பில் விரைவில் சக்க போடு போடு ராஜா படம் திரைக்கு வருகின்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 6-ம் தேதி நடக்கவுள்ளது, இப்படத்திற்கு நடிகர் சிம்பு தான் இசையமைத்துள்ளார்

இந்நிலையில் சந்தானத்திடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க, அதற்கு சந்தானம் ‘எனக்கு தீபிகா படுகோன் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும், அது தான் என் விருப்பம்’ என்று கூறியுள்ளார்.
மேலும், பத்மாவதி படத்தை தடை செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை, படம் திரைக்கு வந்த பிறகே கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
தளபதி 62வில் நடிக்கவுள்ள பிக் பாஸ் ஜூல...
நடிகை நயன்தாரா செய்த நம்ப முடியாத செயல...
ஒரே ஒரு கவர்ச்சிப் போட்டோவால் ஒட்டுமொத...
மருந்துக்கு கட்டுப் படாத வயிற்றுப் புண...
2 பிள்ளைகளின் தாயான தன் மனைவியை வேறு ஒ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
கொடுமை தாங்க முடியாது 20 வயது பெண் மரண...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
காக்கி உடையில் கயவன் ..! 7 பெண்களை மண...
தமிழ்ச் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆயு...
ஆஞ்சநேயர் இமய மலையில் இன்னும் உயிருடன்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 346
  •  
  •  
  •  
  • 438
  •  
  •  
  •  
  •  
  •  
    784
    Shares