மனித இறைச்சி விற்பனை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 8.1K
 •  
 •  
 •  
 • 231
 •  
 •  
 •  
 •  
 •  
  8.3K
  Shares

ஜப்பானில் உள்ள ஹோட்டல் ஒன்று உலகிலேயே முதல்முறையாக சட்டத்துக்கு இணங்க மனித கறியை விற்பனை செய்கிறது

ஜப்பானில் உள்ள ஹோட்டலின் பெயர் ‘சாப்பாட்டு சகோதர்கள்’ என்ற இந்தஹோட்டல் மனித கறியில் உணவு சமைத்து விற்பனை செய்கிறது.

ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு மனித கறி விற்பதற்கு அனுமதி அளித்தது , அனுமதி கொடுத்த உடனே இந்த உள்ள ஹோட்டல் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் பலரும் அந்த உணவகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர் என்பது தான் அதிர்ச்சியான விஷயம்

இங்கு விற்கும் மனித கறியில் செய்யப்பட உணவுகள் பல விலைகளில் கிடைக்கிறது. குறைந்த விலை முதல், அதிகபட்ச விலை வரை

மேலும் பல விதமான வெரைட்டிகளில் உணவுகள் சமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு மனித உடல்கள் எப்படி கிடைக்கிறது..?

இறந்த ஒருவரின் உடல் விற்பனைக்கு என்று கூறியுள்ளவர்களின் உடலை மட்டுமே அவர்கள் வாங்கி சமைக்கின்றனர்.

ஒரு உடலை இவர்கள் 35,799 டாலர் கொடுத்து வாங்குகின்றனர். உடல் வாங்க இவர்கள் சில கட்டுபாடுகளை கொண்டுள்ளனர்

அதாவது 30 வயதுக்கும் குறைவான நோய்நொடி அற்ற உடலை மட்டுமே வாங்குகின்றனர்.

தற்போது அந்த ஹோட்டலில் சாப்பிட்ட சில மக்கள் கூறியது,

இங்கு உணவுகள் மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருக்கிறது. மசாலாக்கள் தடவி வித்தியாசமாக இருக்கிறது.

பன்றி கறி போலவே இருப்பதால் மனித கறியில் அந்த அளவுக்கு எந்த வித்தியாசம் தெரியவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.இதனால் என்ன விளைவு..?

பாக்டீரியாக்கள் தான் மண்ணின் துப்புரவாளர்கள், இப்போது இந்த உடல்கள் மண்ணுக்குள் போகாமல் மனித வயிற்றுக்குள் போவதால்

உணவு சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்படும், பாக்டீரியா போன்ற உயிரினங்களின் உணவு சங்கிலி உடையும் அபாயம் ஏற்படும்..

விஷால் தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து தற்போது ஆர்.கே.நகர் தேர்தலிலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று இறங்கிவிட்டார்.

இன்று நாமினேஷன் தாக்கல் செய்ய வந்த விஷாலுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர், இதை தொடர்ந்து மக்கள் கூட்டம் அங்கு அலை மோதியது.

மேலும், விஷால் தேர்தலில் நிற்பதற்கு பல பகுதிகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது, குறிப்பாக டெல்லியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விஷால் அரசியலுக்கு வருவது இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று கூறி தன் வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

“விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கட்டும்” என சேரன் கூறிவருகிறார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான 8 மாதத்தில் வேலைகள் எதையும் விஷால் நிறைவேற்றவில்லை, அவர் தேர்தலில் நிற்பதால் தயாரிப்பாளர்கள் சங்கம் பாதிக்கப்படும் என்று சேரன் குற்றம்சாட்டினார்.

“சட்டத்திற்கு புறம்பாக தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தல் விஷால் கட்சி தொடங்குவதற்காக அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேர்தலில் களமிறங்குகிறேன். அரசியல்வாதியாக இல்லாமல ஆர்.கே.நகர் மக்களில் ஒருவனாக தேர்தலில் போட்டியிடுகிறேன்” என விஷால் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிக்கலாமே
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும்...
அல்சர் பிரச்சினைக்கு
தூதுவளை
பழஞ்சோறு யாரெல்லாம் சாப்பிடுவீர்கள்
இல் வாழ்வில் என்றும் இளமை பொங்க இனிக்க...
வயாகரா எதுக்கு கைவசம் சாதிக்காய் இருக்...
இல்லத்தரசியா நீங்கள்..? உங்களுக்காக மா...
மாமியார் மடக்குவது எப்படி..! திருமணமா...
இரவில் உறக்கத்தை தொலைத்து தவிப்பவரா நீ...
சாலினிக்கு அஜித்தின் பிறந்த நாள் பரிசு...
கவிஞர் சினேகனுக்கு திருமணம் . பிக் பாஸ...
ஊதிப் பருத்த உடம்பை ஊசி போல் உடனே மாற்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 8.1K
 •  
 •  
 •  
 • 231
 •  
 •  
 •  
 •  
 •  
  8.3K
  Shares