முதலிரவில் மனைவியை பிளேடால் கிழித்த ஆசிரியரை கைது செய்து விசாரித்ததில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…! இதற்காக ஒரு ஆண் பெண்ணின் அந்த இடத்தை பிளேடால் கிழிப்பானா…!?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.3K
  Shares

தாயிடம் கூறியதால் ஆத்திரம்: முதலிரவில் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்து விசாரித்ததில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்
திருமணத்தின் போது மணமகள் சைலஜா, மணமகன் ராஜேஷ் எடுத்து கொண்ட புகைப்படம்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம்,கங்காதர நெல்லூர் மண்டலம், மோதரங்கனபள்ளி பகுதியை சேர்ந்த குமாரசாமியின் மகன் ராஜேஷ் (24). இவர் குப்பம் மண்டலத்தில் அரசு ஆசிரியராக பணியாற்றுகிறார். இவருக்கும், சின்னதாமரை குண்டாவை சேர்ந்த பாபுவின் மகள் சைலஜா (20) என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடந்தது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, தனக்கு ஆண்மை குறைபாடு உள்ளதென மணமகன் ராஜேஷ் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு சைலஜா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜேஷிடம் சைலஜா கேள்வி கேட்டுள்ளார்.ஆனால் இந்த விஷயத்தை யாரிடமும் வெளியே கூறக்கூடாது என ராஜேஷ் கூறியுள்ளார். ஆனால் தனது வாழ்க்கை பாழாகி விட்டதாக வெளியில் சென்று தனது தாயிடம் சைலஜா கூறியுள்ளார். இதனை கேட்ட மணமகளின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பின் முதலிரவு அறைக்கு வந்த தனது மனைவியை, ‘ஏன் இந்த விஷயத்தை வெளியே கூறினாய்?’ என கேட்டு ராஜேஷ் கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.அத்துடன் பெண் உறுப்பில் பிளேடால் வெட்டி இது இனி உனக்கு இல்லாவிட்டால் என்னோடு வாழலாம் என்று கூறியுள்ளார்.வலி தாங்காது கத்தி அழுதிருக்கிறார் பெண் முதலிரவு அறையில் இருந்து மகளின் அலறலைக் கேட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், அறைக் கதவை தட்டினர். ஆனால் கதவை ராஜேஷ் திறக்காமல் மனைவியை ரத்தம் கொட்டும் அளவிற்கு கடுமையாக கிழித்தும் அடித்தும் இருக்கிறார்

பின்னர் அறையின் கதவை உடைத்து கொண்டு மணமகளின் பெற்றோரும், உறவினரும் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு முகம், மற்றும் உடலில் காயங்களுடன் சைலஜா மயக்க நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக சித்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சைலஜாவின் பெற்றோர் கங்காதர நெல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் ராஜேஷையும் அவரது பெற்றோரையும் அழைத்து விசாரித்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு தனக்கு ஆண்மை குறைபாடு இருப்பதாக திருமணத்திற்கு முன்பே தெரியும் பெண் அழகாக இருந்ததால் சொல்லாமல் மறைத்தேன் அவர் தாயிடம் சொன்னதும் பிரித்துவிடுவார்கள் என்று பயந்தே பெண் உறுப்பை வெட்டினேன் என்று கூறி தனது குற்றத்தை ராஜேஷ் ஒப்புக்கொண்டார். ராஜேஷையும் அவரது தந்தை குமாரசாமியையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று சைலஜா மேல் சிகிச்சைக்காக திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை மகளிர் சங்க நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். மாநில கல்வி துறை ராஜேஷை இடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது.“”100 சதவீதம் குணப்படுத்த முடியும்””வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை தலைவரும், பாலியல் மருத்துவருமான டி.காமராஜ் கூறியதாவது:நாட்டில் நடக்கும் 100 திருமணங்களில், 4 திருமணத்தில் செக்ஸ் பிரச்சினை இருக்கிறது. ஆண்மை குறைவு பிரச்சினையை 100 சதவீதம் சரி செய்துவிட முடியும். இது அவர்களுக்கு தெரியாது. இதனை பெரிய அவமானமாக பார்க்கின்றனர். இது ஒரு மருத்துவ பிரச்சினை. ஆனால், சமூக பிரச்சினையாக பார்க்கின்றனர். அதனால்தான் மனைவியை அடிப்பது, கொலை செய்வது, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். சிலர் விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்தும் செல்கின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 75 சதவீத விவாகரத்து வழக்குகளுக்கு இதுதான் காரணமாக உள்ளது. இன்றைய நவீன மருத்துவ முறைகளில் ஆண்மை குறைவு ஒன்று இல்லவே இல்லை. திருமணம் செய்துக் கொள்ள உள்ள தம்பதிகள் முதலில் எச்ஐவி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஆண்மை பரிசோதனையும் செய்து கொண்டு, இருவரும் தேவையான ஆலோசனைகளை பெற வேண்டும். அதன்பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இவ்வாறு டாக்டர் டி.காமராஜ் தெரிவித்தார்

இதையும் படிக்கலாமே
BIGG BOSS Grand Finale Full Episode Pa...
ஜூலிக்கு சமுத்திரக்கனியின் Advise
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
வாட்சாப்பில் ப்ளாக் செய்ததால் பிரபல இள...
அதிகமாக பகிருங்கள் பால் பிரியர்களுக்கு...
வெளியாகிய ஒரே இரவில் சர்ச்சையை கிளப்பி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
செக்ஸ் காமெடியில் நடிக்க ஆசைப்பட்ட நம்...
தங்கையின் திருமணத்தன்று தீ வைத்து கொளு...
இன்றைய நாளும்இன்றைய பலனும்!
உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறீர்கள் ...
பேஸ்புக்கில் இந்த அழகிய பெண் செய்து வந...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.3K
  Shares