எந்த கடவுளை எப்பொழுது வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா…?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares

எந்த கடவுளை எப்பொழுது வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா..?
சூரியோதயத்திற்கு முன் தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். அதிகாலைப்பொழுது கடவுளைத்தியானம் செய்ய ஏற்றவேளை. இவ்வேளையில் விபூதி தரித்துக்கொண்டு கடவுளை சிந்திப்பது மிகவும் நல்லது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர்
செல்வம் சேர – ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர – ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற – ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற – ருத்திரன்மனவலிமை, உடல் வலிமை பெற – ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்

கல்வியில் சிறந்து விளங்க – ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற – ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க – மங்கள கௌரிபுத்திர பாக்கியம் பெற – சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமிதொழில் சிறந்து லாபம் பெற – திருப்பதி வெங்கிடாசலபதிபுதிய தொழில் துவங்க – ஸ்ரீகஜலட்சுமிவிவசாயம் தழைக்க – ஸ்ரீ தான்யலட்சுமி

உணவுக் கஷ்டம் நீங்க – ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற விநாயகர்,
சனி தோஷம் நீங்க ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற சிவஸ்துதி
“நமச்சிவாய”
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
சினிமா விமர்சகர் பிரசாந்தை கதற விட்ட இ...
தமிழா யார் மடையர்கள் தெரியுமா?
அடுத்த 3 நாட்களுக்கு பின்னி எடுக்கப் ப...
படுக்கை அறையில் வெங்காயத்தை பாதியாக வெ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
அதிகமாக பகிருங்கள்: தினமும் 40 லிட்டர்...
பெண்களை இப்படியும் பாலியல் தொல்லை செய்...
அதிகமாக பகிருங்கள்: ஜியோ இரண்டு புதிய ...
20 வயது பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த...
கேரளா பெண்கள் இப்படி செய்வதால் தான் அப...
2 வயது பெண் குழந்தையின் நிர்வாண புகைப்...
ஆஸ்திரேலியா சிட்னியில் பிரமாண்டமான தைப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares