தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்பதை பகிரங்கமாக அறிவித்த எம்.பி.!

ஆஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் சட்டமசோதா மீதான இறுதி வாதம் நேற்று பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் நடந்தது. அப்போது எம்.பி.க்களிடையே கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது.

லிபரல் கட்சியை சேர்ந்த எம்.பி. டிம் வில்சன் (37) என்பவர் திடீரென எழுந்து ஓரின சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவாக பேசினார். அப்போது தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என பகிரங்கமாக அறிவித்தார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. எனக்கு ஓரின சேர்க்கையாளர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்றார். மேலும் நிச்சயதார்த்தம் நடந்ததற்கு அடையாளமாக தனது வலது கைவிரலில் அணிவித்திருந்த மோதிரத்தை காட்டினார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மேலும் தனது ஓரின சேர்க்கை ஜோடியையும் டிம் வில்சன் பகிரங்கமாக அறிவித்தார். பார்வையாளர்கள் மாடத்தை நோக்கி பேசிய அவர் ‘‘அதோ பாருங்கள் அங்கு அமர்ந்திருக்கும் ரியான் பேட்ரிக் போல்ஜர்தான் எனது ஜோடி என்றார்.

அவரைப் பார்த்து என்னை திருமணம் செய்து கொள்கிறீர்கள் அல்லவா? என்றார். அதை ஆமோதிக்கும் வகையில் அவர் மவுனமாக சிரித்தப்படியே தலையை அசைத்தார். மேலும் தனது கைவிரலில் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை தூக்கி காட்டினார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அதை தொடர்ந்து அவையில் இருந்த எம்.பி.க்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஓரின சேர்க்கையாளர் திருமண சட்ட மசோதா பாராளுமன்றத்தின் கீழ் சபையில் ஏற்கனவே நிறைவேறி விட்டது. பிரதிநிதிகள் சபையில் தற்போது விவாதம் நடைபெறுகிறது. இந்த வார இறுதியில் அது நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது’’.

இன்றைய பெண்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது தலைமுடி பிரச்சனை தான். தலை முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான முடியை பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.!

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
கற்றாழை

செய்முறை :

கற்றாழையை எடுத்து அதன் பக்கவாட்டிலுள்ள தோல்களை நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதிலுள்ள சாறு நன்றாக தலைப்பகுதியில் நன்கு இறங்குமளவிற்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஒரு பௌலில் தேவையான அளவு விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை எடுத்து அதனுள் உள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெயை நேரடியாக சூடேற்றமால், ஒரு அகன்ற பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதனுள் எண்ணெய் கலவையுள்ள கிண்ணத்தை வைத்து சிறிது நேரம் சூடேற்ற வேண்டும். பிறகு அந்த எண்ணெயை தலைப்பகுதியில் நன்கு படும்படி தடவி 10 நிமிடம் கைகளால் மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே
Raiza Live video Ada pongayaa
வாய மூடிட்டு இருங்கடா! ரசிகர்களை பார்த...
தமிழா யார் மடையர்கள் தெரியுமா?
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
திருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக தெர...
அதிகமாக பகிருங்கள்: ஜீயோவிற்கு எதிராக ...
சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு கேட்கும் ...
உயர் அதிகாரிகள் முன் பெண்கள் நிர்வாண அ...
அனைவரும் பார்த்து மகிழுங்கள்: சவூதி அர...
சிறுமிகளின் ஆடைகளை களைந்து ஆசிரியர்கள்...
BBC யில் பணியாற்றும் தமிழருக்கு ஏற்பட்...