விஷாலின் வேட்புமனு நிராகரிப்பின் பின்னணியில் அதிர்ச்சித் தகவல் .விஷால் மீது பாய்கிறது வழக்கு…!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு – பகீர் பின்னணி – விஷால் மீது பாய்கிறது வழக்கு..!
திரைப்பட நடிகரும் மற்றும் நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க தலைவருமான திரு.விஷால் R.K நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். இது திரையுலக வட்டாரம் மட்டுமின்றி பொதுமக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இந்நிலையில், விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக R.K நகர் தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதனால், கோபமடைந்த விஷால் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் இறங்கினார். விஷாலின் இந்த செயலினால் காவல் துறையினர் அவரை உடனடியாக கைது செய்தனர்.

விஷாலின் வேட்புமனு எதனால் நிராகரிக்கப்பட்டது என்று விசாரிக்கையில். அவரது வேட்புமனுவை முன்மொழிந்தவர்களில் இருவரது கையொப்பம் போலியானது என்றும். இதனை அந்த கையெழுத்துக்கு சொந்தக்காரர்களே நேரில் வந்து இது தங்களின் கையெழுத்து இல்லை என தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள்.மேலும், தன்னுடைய பல்வேறு வங்கிக்கணக்குகளின் பணம் இருப்பு நிலை மற்றும் சொத்து விபரங்களை மறைத்து நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என கூறுகிறார்கள். இதனால், விஷால் மீது வழக்கு பாயும் சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில், விஷாலை ஆதரித்து கையொப்பமிட்ட இருவரின் வீட்டில் உள்ள பெண்களை பிரபல அரசியல் கட்சியினர் மிரட்டி கையெழுத்தை நாங்கள் போடவில்லை என்று கூறுமாறு மிரட்டி பணம் கொடுத்தனர் என்று  விஷாலின் ஆதவாளர்களில் ஒருவர் விஷாலிடம் தெரிவித்துள்ளார் இந்த ஆடியோ வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மட்டும் செய்யாதீங்க… எச்சரிக்கை பதிவு..!!
வெறி நாய் கடித்துவிட்டால் கண்டிப்பாக இத மட்டும் செய்யாதீங்க… எச்சரிக்கை பதிவு..!!
நாய் கடித்துவிட்டால் உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சைகளை தவிர்த்து, பதற்றத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மாற்று சிகிச்சைகளை மேற்கொள்வதால் தான் விளைவுகள் அதிகரிக்கின்றன.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
சரி இப்பொழுது நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்..

முதலுதவி
முதலில் கடித்த இடத்தில் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக நாய் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்.
வேகமாக விழுகிற குழாய் நீரை திறந்துவிட்டு 5 நிமிடங்கள், நன்கு ரத்தம் வெளியேறும்வரை கழுவிவிட்டு அதன் மேல் டிஞ்சர் பென்சாயின் அல்லது டிஞ்சர் அயோடின் போன்ற மருந்தை தடவலாம்.
பின்பு, தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கடித்தது வெறிநாயாக இருந்தாலும், சாதாரண நாயாக இருந்தாலும் முதலில் தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும். ஏனெனில் நாம் வளர்க்கும் சாதாரண நாய், குட்டிநாய்க்கு வெறிநோய் (ரேபிஸ்) தாக்கம் இருப்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை.

வெறிநாய்க் கடி தானா என்பதை எப்படி கண்டறிவது?
கடித்தது வெறிநாயாக இருந்தால் 10 நாட்களில் வெறி நோய்க்கான அறிகுறிகள் தென்படும். அனைத்து உயிரற்ற பொருட்களையும் கடித்தல், வழக்கத்துக்கு மாறாக குரல் எழுப்புதல், உணவு எடுத்துக் கொள்ளாமை, தண்ணீரைப் பார்த்தால் ஒவ்வாமை, அதிக உமிழ்நீர் சுரத்தல், தாடை தொங்கி விடுதல், தண்ணீரை விழுங்க முடியாமல் போவது, பின்கால்களில் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் அந்த நாய்க்கு, கடித்த 10 நாட்களில் ஏற்பட்டால் வெறிநோய் தாக்கப்பட்டு இருப்பது நிச்சயம்.

இதற்காக 10 நாட்களுக்கு காத்திராமல், கடித்த அன்றே தடுப்பூசி போட அரம்பித்துவிட வேண்டும். முதல் தடுப்பூசி மட்டும் போட்டுவிட்டு, நாம் தடுப்பூசி போட்டுவிட்டோம் என நிறுத்திவிடக் கூடாது. நாய் கடித்தவுடன் வெறிநோய் தடுப்பூசிபோடுவது மட்டுமே உயிரை காக்கும்.சரி இப்பொழுது நாய் கடித்தால் என்ன செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம்..நாய் கடித்த இடத்தில் கட்டுப் போடக்கூடாது. சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருப்பது நல்லது.திறந்த காயமென்றாலும், ஆழமான காயமென்றாலும் கட்டு போட்டு மூடக்கூடாது.நாய் கடித்த இடத்தில் கிருமிகள் உடலை விட்டு வெளியேறுவது தடைபடும் வகையில், சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக் கூடாது.எந்த காயத்திற்கு எந்த ஊஸி போடுவது?டிடி ஊசி – இது எந்த விலங்கு கடித்தாலும் போடவேண்டியது.ரேபிஸ் ஊசி- அரசு மருத்துவமனையில் இது இலவசமாக் போடப்படும் (தனியாரில் ரூ 350-500 வரை ஆகும்).அதிகமான அளவில் உள்ள காயதிற்கு கட்டாயம் போட வேண்டும்.இதுவும் இலவசமாக கிடைக்கும்.

நாய்க்கடித்த சிறிது நேரத்திலேயே தடுப்பூசி போட்டுவிட வேண்டும். இதை “0′ நாள் என்பர். பின் 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என, 5 தடவை தடுப்பூசி போட வேண்டும்.
தடுப்பூசி போடுவதற்கு முன்னும், பின்னும் கடிபட்ட இடத்தை ஆல்கஹால் அல்லது டிங்சர் வைத்து சுத்தம் செய்யக் கூடாது. ஏனெனில், அது, தடுப்பூசியில் உள்ள ரேபிஸ் எதிர்ப்பு கிருமிகளை அழித்துவிடும்.
தடுப்பூசி போடும் போது ஏதேனும் உணவில் கட்டுப்பாடு தேவையா?தடுப்பூசி போடும் போது உணவில் கட்டுப்பாடு அவசியம் இல்லை. எவ்வகை உணவையும் உண்ணலாம். ஆனால் மது மட்டும் அருந்த கூடாது. மதுபானம் நம் உடலின் எதிர்ப்புத் திறனை மிகவும் குறைப்பதால் நுண்கிருமியினால் விளையும் சேதம் அதிகரிக்கும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
ஜல்லிகட்டு போராட்டத்தில் காக்கி உடையுட...
அதிகமாக பகிருங்கள் . தொப்புள் கொடியின்...
இந்தியாவில் பேரழிவின் தொடக்கமா இது .? ...
அத்துமீறி நடந்துகொண்ட விஜய்.! அசிங்க...
நடிகர் விமலுக்கும் பிக் பாஸ் ஜூலிக்கும...
செக்ஸ் காமெடியில் நடிக்க ஆசைப்பட்ட நம்...
எச்சரிக்கை:- இந்த உணவுப் பொருட்களை கழு...
விராட் கோலி-க்கு திடீர் திருமணம் ..! ம...
நடிகை அனுஷ்கா திடீர் சிகிச்சையில் .புக...
தே*****க்களையும் வே*****களையும் திட்டா...
பறக்கும் விமானத்தில் பிரபல இளம் நடிகைக...
மொபைல் போன் பாவனையாளர்களுக்கு காத்திரு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares