15 நாட்களில் கூந்தல் அடர்த்தியாக வளர 10 ரூபாய் செலவில் இயற்கை முலிகை!

இன்றைய பெண்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது தலைமுடி பிரச்சனை தான். தலை முடி உதிர்வை குறைத்து அடர்த்தியான முடியை பெறுவதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.!

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
கற்றாழை

செய்முறை :

கற்றாழையை எடுத்து அதன் பக்கவாட்டிலுள்ள தோல்களை நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதிலுள்ள சாறு நன்றாக தலைப்பகுதியில் நன்கு இறங்குமளவிற்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஒரு பௌலில் தேவையான அளவு விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை எடுத்து அதனுள் உள்ள எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெயை நேரடியாக சூடேற்றமால், ஒரு அகன்ற பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதனுள் எண்ணெய் கலவையுள்ள கிண்ணத்தை வைத்து சிறிது நேரம் சூடேற்ற வேண்டும். பிறகு அந்த எண்ணெயை தலைப்பகுதியில் நன்கு படும்படி தடவி 10 நிமிடம் கைகளால் மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே
ஆண் அழகு குறிப்புகள்...!
ஆண்களின் அழகான முகத்திற்கு அழகு சேர்க்...
வேலைக்குப் போகும் பெண்களா நீங்கள் ? இத...
ஆண்களுக்கான அழகான அழகு குறிப்புகள்..!
30 நாடகளில் கூந்தல் அடர்த்தியாக கருகரு...
முகத்தை அழகுறச் செய்யும் பேரீச்சம்பழ ப...
பெண்கள் அனைவரும் படிக்கவேண்டிய செய்தி....
குளிர் காலத்தில் உதட்டின் அழகை பராமரிக...
பெண்களுக்குகுளிர்காலத்திற்கு ஏற்ப சரும...
தேங்காய் சிரட்டையை (ஓடு) தூக்கி எறியாத...
உங்களுக்கு பெண் தோழி இல்லை என்ற கவலையா...
ஒரு சில நிமிடங்களில் உங்களை வசிகரிக்கு...