அரை டஜன் திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் முழு நிர்வாணமான பிரபல நடிகை.காரித் துப்பிய ரசிகர்கள்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 547
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    847
    Shares

நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல இளம் நடிகை – கழுவி ஊத்தும் ரசிகர்கள்
பாலிவுட்டில் பிரபலாமன இளம் நடிகைகளில் ஒருவர் இஷா குப்தா. இவர் தனது நிர்வாண போட்டாவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் உள்ளாடை அணிந்து நடிக்கவே நடிகைகள் தயங்கினார்கள். ஆனால் தற்போது வெளிப்படையாக மேலாடை அணியாமல் போஸ் கொடுப்பது , முழு நிர்வாணமாக போஸ் கொடுப்பது என சர்வ சாதரணமான விஷயமாகிவிட்டது. இதற்கு காரணம், நடிகைகளுக்கிடையே உள்ளே போட்டி மனப்பான்மையே ஆகும்.
பட வாய்ப்புக்காக நடிகைகளுகிடையே குடுமி பிடி சண்டை நடக்கும் பாலிவுட்டில் இருந்து இப்போது நடிகை இஷா குப்தா நிர்வாண புகைபடங்களை வெளியிடுள்ளார்.
தனது நிர்வாண புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் புகழ்வார்கள் என எதிர்ப்பார்த்தார்.ஆனால் இப்படியா கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், இப்படியா நிர்வாணமாக  போட்டா போடுவது என அவரது ரசிகர்களே கழுவி ஊத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டால் பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்த இஷாகுப்தாவுக்கு அதிர்ச்சி தான் ஏற்ப்பட்டுள்ளது.
இளம் நடிகைகள் இது போன்ற சர்ச்சையில் சிக்கினால் குறைந்தது அரை டஜன் பட வாய்ப்புகளாவது கிடைக்கும் என்பது பாலிவுட்டில் எழுதப்படாத விதி. இந்த விதியை நம்பி மதி மயங்கி நிற்கிறார் இஷா.
“” மருத்துவம்”” வறட்டு இருமலுக்கு பாட்டி வைத்தியம்!
கொள்ளுப்பொடி,மிளகு, சுக்கு, பூண்டு கசாயம் மருந்து*
*கொள்ளுப்பயிறு 50கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் மிளகு, சுக்கு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு இந்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை இரண்டு நாட்கள், நாளுக்கு இரு வேளை குடித்தாலே போதும் வறட்டு இருமல் மட்டுமின்றி எந்த விதமான இருமலும் காணாமல் போகும்.
*வறட்டு இருமல் குணமாக எலுமிச்சை, தேன் மருத்துவம்
*பொதுவாக இருமல் ஜலதோஷம் அதிகம் உள்ளவர்கள் விட்டமின் c அதிகமாக உட்கொள்ள வேண்டும். காரணம் விட்டமின் c சளி யை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. எலுமிச்சையில் விட்டமின் c அதிக அளவில் உள்ளது. இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எழுமிச்சை சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் மற்றும் அதன் காரணமான சளியும் காணாமல் போகும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
*வறட்டு இருமல் குணமாக இஞ்சி, தேன் மருந்து
*அரை விரல் அளவிற்கு இஞ்சியை எடுத்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.
*வறட்டு இருமல் குணமாக உலர் திராட்சை மருந்து
*உலர் திராட்சை குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் ஓர் உணவு. 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கிண்ட வேண்டும். பின்பு இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும். இதன் சுவையும் நன்றாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். வறட்டு இருமல் குழந்தைகளுக்கு வந்திருந்தால் இந்த மருந்தை தாரளமாக கொடுக்கலாம்.
*வறட்டு இருமலுக்கு புதினா மருந்து
*வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ சூப் செய்தோ சேர்த்துக்கொள்வதால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.
*வறட்டு இருமல் குணமாக மாதுளம், தேன், இஞ்சி மருந்து
*மாதுளம் பழத்தை தோல் இல்லாமல் மாதுளம் பழ முத்துக்களை மட்டும் எடுத்து பழசாறு ஆக்கி கொள்ள வேண்டும். மாதுளம் பழத்தின் முத்துக்களை மிக எளிமையாக எடுக்க, மாதுளம் பழத்தை சரி பாதியாக வெட்டி, பாதி மாதுளம் பழத்தை தலைகீழாக பிடித்துக்கொண்டு ஒரு கரண்டியை வைத்து வேகமாக தட்டினால் முத்துக்கள் தானாய் உதிர்ந்து விடும். மாதுளம் பழசாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும்.
*வறட்டு இருமல் குணமாக திப்பிலி, தேன் மருந்து
*திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாகும்.
*வறட்டு இருமல் குணமாக வெங்காயம், சர்க்கரை மருந்து
*சின்ன வெங்காயம் 150 கிராம் எடுத்துக்கொண்டு அதனை நீர் விட்டு நன்கு அரைத்து சிறு துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 150 கிராம் சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்ச வேண்டும். இந்த பாகினை மூன்று வேளையும் பருகி வர வறட்டு இருமல் காணாமல் போகும்.
*வறட்டு இருமல் குணமாக பால், மஞ்சள், மிளகு மருந்து
நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து அருந்தி வர வறட்டு இருமல் வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். புகை பிடிப்பவர்கள் வாரம் ஒரு முறையேனும் இந்த மங்சள், மிளகு சேர்த்த பாலை அருந்த வேண்டும்.
*வறட்டு இருமல் குணமாக பால், பனங்கற்கண்டு, மிளகு மருந்து
நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து மூன்று நாள் அருந்த வேண்டும். இப்படி செய்தால் வறட்டு இருமல் மட்டுமின்றி எப்பேர்பட்ட இருமலும் காணாமல் போகும்
வறட்டு இருமல் குணமாக சீரகம், பனங்கற்கண்டுமருந்து
10 கிராம் சீரகத்தை எடுத்துக்கொண்டு அதனை பொடி செய்து கொண்டு அதனுடன் சம அளவில் பனங்கற்கண்டை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதை காலை மாலை அரை ஸ்பூன் சாப்பிட்டு இளஞ்சூடான நீரை அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமலை குணமாக்க இது மிகவும் எளிமையான முறை ஆகும்.
*வறட்டு இருமல் சரியாக மிளகு மருந்து
*மிளகை நன்கு சிவப்பாக வறுத்து கொண்டு அந்த சட்டியில் சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் பாதி நீரை காலையிலும் மீதி நீரை மாலையிலும் அருந்தி வர வறட்டு இருமல் சரியாகும்
வறட்டு இருமல் சரியாக தேன், பட்டை மருத்துவம்
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமலை போக்க ஒரு ஸ்பூன் தேனுடன் பட்டையை பொடி செய்து ஒரு சிட்டிகை கலந்து கொடுக்க வேண்டும். இருமல் காணாமல் போகும்.
வறட்டு இருமல் குணமாக தேன், தூதுவளை மருந்து
சளிக்கும் இருமலுக்கும் தூதுவளை மிக அருமையான மருந்து. தூதுவளை கொடியை நன்கு காய வைத்து பொடியாக்கி வைத்து கொள்ள வேண்டும். நாட்டு மருந்துக்கடைகளில் தூதுவளை பொடியாகவே கிடைக்கும். ஒரு சிட்டிகை தூதுவளை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்து வர வறட்டு இருமல் குணமாகும். இருமல் மட்டுமல்லாமல் சளியும் குணமாகும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Kajal Aggarwal at Paris Paris Press me...
தமிழ் சினிமா விபச்சாரத்தை விட கேவலமாகி...
மெர்சல் திரைபடதிற்கு தொடரும் சோதனை.அதி...
நினைத்ததை உடனே நிறைவேற்றும் சாய் நாமமு...
விவேகம்,கபாலி,வசூலை பின்னுக்கு தள்ளி ம...
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டாரா ரா...
நடிகர் விஜய் ஒரு கேவலமானவர் .பிரபல இயக...
விஜய் மட்டும் தான் நடிகரா? விஜயின் திர...
எச்சரிக்கை:வலிக்கு அன்றாடம் நாம் சாப்ப...
விஜய் ஒரு நாள் மட்டும் நடித்து முடியாத...
தலைமுடி உதிர்கிறதா.? உதிர்ந்த இடத்தில்...
இத்தாலியில் கோலாகல ஏற்பாடு டிச.15ல் கோ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 547
  •  
  •  
  •  
  • 300
  •  
  •  
  •  
  •  
  •  
    847
    Shares