காதல் பரிசு கொடுத்த காதலிக்கு நீதிமன்றம் இன்று மரண தண்டனை தீர்ப்பளித்தது …! அப்படி என்ன பரிசு ..?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    835
    Shares

காதலனுக்கு கொடுத்த பரிசால் காதலிக்கு மரண தண்டனை… என்ன பரிசு தெரியுமா?
பாகிஸ்தானில் தன்னை காதலித்து கைவிட்ட வாலிபர் மீது ஆசிட் வீசி கொன்ற வழக்கில் 20 வயது பெண்ணுக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட முல்தான் மாவட்டத்தை சேர்ந்த ஷம்ரியா(20) என்ற பெண்ணை உயிருக்குயிராக காதலித்துவந்த சதகத் அலி(23) என்பவர் பின்னர் ஷம்ரியாவை கைவிட்டு வேறொரு நபருடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இதனால், ஆத்திரமடைந்த ஷம்ரியா சதகத் அலி வேறொரு பெண்ணை திருமணம் செய்யாமல் இருக்கும் வகையில் அவருக்கு தக்கதொரு பாடம் கற்பிக்க திட்டமிட்டார்.
கடந்த ஆண்டு சதகத் அலியை தனது வீட்டுக்கு வரவழைத்த ஷம்ரியா மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவர்மீது திடீரென்று வீசினார். “வீசும் என்   காதலா    இ.து உனக்க்கு என்  காதல் பரிசு “இதனால் ஏற்பட்ட தீக்காயங்களால் சிகிச்சி பலனின்றி சதகத் அலி உயிரிழந்தார்.இதையடுத்து, ஷம்ரியாவை கைது செய்த போலீசார் அவர் மீது முல்தான் மாவட்டத்தில் உள்ள தீவிரவாத நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.பாகிஸ்தான் நாட்டின் நீதிமன்ற வரலாற்றில் ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவிடாய் நாட்களில் பெண்களுடைய உடலை விட்டு உதிரம் வெளியேறுகின்றது. சில நாட்களில் உதிரப் போக்கு மிக அதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மாதவிடாயின் இறுதி நாட்களில் உதிரப் போக்கு குறைவாக இருக்கும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அவ்வாறு இல்லாமல் சில பெண்களுக்கு உதிரத்தின் நிறம் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கலாம். அதை பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். ஏனெனில் அது கவலை அளிக்கும் அம்சம் ஆகும்.நிபுணர்கள், மாதவிடாய் காலத்தில் வெளியேறும் கருப்பு நிற உதிரம், பெண்ணின் யோனியில் இருந்து மெதுவான விகிதத்தில் உதிரம் வெளியேறுவதைக் குறிக்கின்றது, என தெரிவிக்கின்றார்கள்.மறுபுறம், பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் பொழுது அதிக வலியை அனுபவிக்கக் கூடாது எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். அதிக வலியானது நார்த்திசுக்கட்டிகளின் அறிகுறிகளில் ஒன்றாகும்.

எனவே, இன்று, நாம் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் உதிரத்தின் நிறம் எதைக் குறிக்கின்றது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். உங்களுக்கு இங்கே குறிப்பிடப்படும் அறிகுறிகள் எதேனும் தென்பட்டால் அதைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு கண்டிப்பாக மேல் சிகிச்சையை தொடருங்கள்.பழுப்பு நிறம்அடர் பழுப்பு இரத்த நிறம், பழைய இரத்தத்தை குறிக்கிறது. நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்ட இந்த இரத்தம், நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு கருப்பையை விட்டு வெளியே வருகிறது. இந்த வகை உதிரப்போக்கு பொதுவாக அதிகாலை நேரத்தில் காணப்படுகிறது.சிவப்பு நிறம்இது புதிய இரத்தத்தைக் குறிக்கின்றது. மேலும், இந்த நிற உதிரம் கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேறுகின்றது. இந்த வகை இரத்தம் உதிரப் போக்கு அதிகம் உள்ள நாட்களில் காணப்படும். மேலும் இது கருப்பையில் அதிக நேரம் தங்கி கருப்பு நிறத்தை அடையாமல் உடனடியாக வெளியேறி விடுகின்றது.

இளஞ்சிவப்பு அல்லது குருதிநெல்லி நிறம்
இது ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கின்றது. இந்த நிறம் பொதுவாக மாதவிடாய் தொடங்கி 2 வது நாள் காணப்படுகிறது. நிபுணர்கள் ஒரு நீண்ட கால மாதவிடாய் சுழற்சி இல்லாதவர்களுக்கு கருப்பை சுவரின் அசுத்தங்கள் உதிரத்தின் வழியாக மெதுவான விகிதத்தில் வெளியேற்றப்படும் எனத் தெரிவிக்கின்றார்கள். மேலும் காலப்போக்கில், இந்த குருதிநெல்லி நிற உதிரம் ஆழ்ந்த சிவப்பு நிறத்திற்கு மாறி விடும். இது மிகவும் சாதாரண விஷயமாகும்.கருப்பு அல்லது பழுப்பு நிறம்இந்த வண்ணம் மிகவும் ஆபத்தானது. உங்களுடைய மாதவிடாய் கால உதிரத்தின் நிறம் இவ்வாறு இருந்தால் தயவு செய்து அலட்சியம் செய்துவிடாதீர்கள். பழுப்பு அல்லது கருப்பு நிற இரத்தம் கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றைக் குறிக்கிறது. எனினும், மாதவிடாய் தொடங்கி 4 வது நாளில் கருப்பு நிற உதிரத்துடன் சில சிவப்பு நிற திட்டுக்களை நீங்கள் காண நேரிட்டால் கவலை வேண்டாம். ஏனெனில் அது உறைந்த உதிரத்தைக் குறிக்கின்றது. ஆகவே இதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

ஆரஞ்சு நிறம்
கருப்பை வாயிலிருந்து திரவங்கள் வெளியேறி உதிரத்துடன் கலந்து வெளியேறும் பொழுது இந்த வண்ணம் காணப்படுகிறது. இதில் பிரகாசமான ஆரஞ்சு வண்ணம் உங்களுக்கு கண்டிப்பாக கருப்பை தொற்று உள்ளது என்பதைக் குறிக்கின்றது. எனவே, நீங்கள் இந்த ஆரஞ்சு நிறம் அல்லது சிவப்பைத் தவிர்த்து வேறு ஏதேனும் நிறத்தில் உதிரத்தை உங்களுடைய மாதவிடாய் காலத்தில் காண நேரிட்டால், அதைப் புறக்கணிக்காமல் கண்டிப்பாக ஒரு நல்ல மருத்துவரை அணுகவும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
Gayathiri Talks about Raiza
குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்று விபத்...
பிக் பாஸ் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெர...
அதிர்ச்சியில் சினி பிரமுகர்கள் - பிரபல...
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை ...
நடிகை கத்ரீனா கைப்புக்கு முத்தம் கொடுக...
தமிழ் பெண்கள் எப்படி இருந்தாலும் அழகு ...
அதிகமாக பகிருங்கள். மகத்துவமும் மருத்த...
தர்மபுரி பள்ளி மாணவி மரணம் .விசாரணையில...
"நானும் செவிலியர் தான்" சென்...
தலைமுடி உதிர்கிறதா.? உதிர்ந்த இடத்தில்...
தலை நிமிர்ந்து மாணவி சொன்ன ஒற்றை வார்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 400
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    835
    Shares