அதிரவைக்கும் கலாச்சாரம்.! ஒரே ஆணை திருமணம் செய்து கொள்ளும் தாயும், மகளும் !

திருமணம், பழங்குடி, வங்காள தேசம்

பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும் அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

வங்காள தேசத்தில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சேர்ந்த விதவை பெண்களும் அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையால் ஓரோல டால்போட் என்ற 30வயது பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது தாய் மிட்டமோனி சிறு வயதில் அவரது கணவனை இழந்து விட்டார். இதனால் அவர் நோட்டன் என்ற நபரை மறுமணம் செய்து கொண்டார். நான் எனது தாய் மிட்டமோனி மற்றும் எனது வளர்ப்பு தந்தையுமான நோட்டன் ஆகிய இருவருடன் சிறு வயதில் இருந்து வசித்து வருகிறேன்.

எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார், அவரின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி ஒரு கணவர் கிடைத்ததால் எனது தாய் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர் என்று கூட நான் நினைத்திருக்கிறேன். என்னை திருமணம் செய்துகொள்ளப் போகிறவர் எனது வளர்ப்பு தந்தை போன்றே இருக்க வேண்டும் என நான் எதிர்பார்த்தது உண்டு.

ஆனால் நான் பருவம் அடைந்தபோது எனது காதில் விழந்த அந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனது வளர்ப்பு தந்தையான நோட்டனுடன் எனக்கு 3 வயது இருக்கும்போதே எனக்கு திருமணம் முடிந்துவிட்டது என தாய் என்னிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதனால் வீட்டை விட்டு ஓடிவிடலாமா என்று தோன்றியது. ஆனால், எனது தாய் இதற்கு அனுமதிக்கவில்லை. தற்போது எனது தாய்க்கு 21 வயதாகிவிட்டது என கூறுகிறார்.
இந்த திருமணம் குறித்து மிட்டோமோனி கூறியதாவது; எங்கள் இனத்தின் பராம்பரிய முறைப்படி திருமணமான ஒரு பெண் விதவையாகிவிட்டால் அவர் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளவேண்டும். அப்படி திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த விதவை பெண்ணிற்கு மகள் இருந்தால் அவளையும் சேர்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும். எனக்கு திருமணம் ஆகும்போது எனது 3 வயது. அதனால் எனது கணவர் நோட்டனை எனது மகளும் கணவனாகவே கருத வேண்டும். இது எங்கள் பராம்பரியமான பழக்கம், இதனை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மிட்டோமோனி கூறினார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பழங்குடி மக்களின் தாயும், மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

இதையும் படிக்கலாமே
ஓவியா நிலைமைக்கு ஆரவ் தான் காரணம் ஸ்நே...
சினிமா நடிகை என்றால் உடலை விற்றுத் தான...
மத்திய கிழக்கில் கை நிறையச் சம்பளத்துட...
மகனையே திருமணம் செய்து கொண்ட தாய்..!
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
பலிக்கிறதா பஞ்சாங்கம்? 4 நாட்களும் சொன...
"நானும் செவிலியர் தான்" சென்...
தெரிந்துகொள்வோம்: 2g...3g...4g...5g தெ...
சொந்த மகனையும், மகளையும் திருமணம் முடி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
20 அடி உயரத்தில் பறந்து வியப்பில் ஆழ...
ஆஞ்சநேயர் இமய மலையில் இன்னும் உயிருடன்...