அது உண்மை தான்,ஆனால் என் தனிப்பட்ட விருப்பம் ..! சர்ச்சைகளுக்கு ஒரே பதிலில் முற்றுப்புள்ளி வைத்த நடிகை அமலாபால்…!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 574
 •  
 •  
 •  
 • 449
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares

அது உண்மைதான் – ஆனால், இது உண்மையில்லை – சர்ச்சைக்கு முற்றுப்புள்ள வைத்த அமலாபால்
நடிகை அமலாபாலிற்கு விவாகரத்திற்கு பிறகும் பல பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திருட்டுபயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் கவர்ச்சியை வாரி வழங்கிஇருந்தார் அம்மணி.இந்நிலையில், நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகவுள்ள “காயம்குளம் கொச்சுண்ணி” என்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படத்தில் இருந்து அமலாபால் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்நடிகை அமலாபால் இது குறித்து கூறுகையில், காயம்குளம் கொச்சுண்ணி படத்தில் இருந்து நான் வெளியேறிய தகவல் உண்மைதான். ஆனால், என்னுடைய சுய விருப்பத்தின் பேரிலேயே நான் படத்தில் இருந்து விலகினேன். என்னை யாரும் படத்தில் இருந்து நீக்கவில்லை. சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் இந்த படத்தில் நடிக்கமுடியவில்லை. மற்றபடி படக்குழுவிற்கும் எனக்கும் பிரச்சனை என்று வந்த தகவல்கள் உண்மையில்லை. என தன்னை பற்றிய சர்ச்சைக்கு பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமலா பால்.அமலாபால் விலகிய கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் தற்போது நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்…!!!
துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம். அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர். துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.துளசி நீர் எப்படி செய்வது?முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.

இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் இந்த துளசி நீர் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை அண்டாது.உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொறி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
முதலிரவு அறையில் இருந்த படியே புகைப்பட...
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நடிகர் வ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
அரிசி கழுவிய நீரை கீழே ஊற்றிவிடுகின்றீ...
மீனவன் செத்தா உனக்கென்ன?! போராட்டகாரர்...
நயன்தாரா எழுதிய உருக்கமான கடிதம் கண் க...
சிம்பு, ஓவியா ரகசிய திருமணம் ..!? இணைய...
23 வயது யுவதியை துடிக்க துடிக்க கத்திய...
காதலுக்காக அம்மா அப்பாவிற்கு இளைஞன் ச...
ஒரு தமிழன் எப்படி டா எங்களுக்கு கவுன்ச...
யாழ் கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டிக...
இரண்டாவது முறை உணவு கேட்ட சிறுவன் மீது...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 574
 •  
 •  
 •  
 • 449
 •  
 •  
 •  
 •  
 •  
  1K
  Shares