பிரபல நடிகையை வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளர்!

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது பற்றி சில நடிகைகள் பகிரங்க புகார் கூறி வருகின்றனர். தற்போது நடிகை காயத்ரி குப்தா இதுபற்றி பகீர் புகார் தெரிவித்திருக்கிறார். ‘பிரேமம்’ படம் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. இவர் தெலுங்கில் ‘ஃபிட்டா’ படத்தில் நடித்தார். அவரது தோழியாக காயத்ரி குப்தா நடித்தார். அவர் கூறும் போது, ‘திரையுலகில் வாய்ப்பு பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒருமுறை எனக்கு பட வாய்ப்பு வந்தது. முதலிலேயே அவர்களிடம் எனது நிபந்தனைகளை கூறி விட்டேன்.

எனக்கு தரப்படும் வாய்ப்புக்காக தயாரிப்பாளர், இயக்குனர் யாருடனும் நான் படுக்கையை பகிர்ந்துகொள்ள மாட்டேன் என்றேன். அவர்களும், அப்படி எதுவும் கிடையாது என்றனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நிலை மாறியது. இரவுப் பொழுதை கழித்தால் அதற்கான பணம் தரப்படும் என்றனர். உடனே நான், எனது சுயமரியாதையை இழந்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றேன். ஆனாலும் அவர்கள் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஒருநாள் தயாரிப்பாளர் தனது காரில் என்னை எனது வீட்டில் விட்டுவிடுவதாக அழைத்துச் சென்றார். நடுவழியில் கார் பிரேக் டவுன் ஆகிவிட்டதுபோல நடித்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று எனது ஆடைகளை உருவி பலாத்காரம் செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பித்து சென்றேன். பின்னர் அந்த படத்திலிருந்தே நான் விலகி விட்டேன். பலாத்காரத்துக்கு எதிராக நான் போராடுவேன். சில பெண்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு அவர்களின் ஆசைக்கு உடன்படுவதால் என்னையும் அதுபோல் நினைத்துவிட்டார்கள் போலிருக்கிறது’ என்றார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
எதிர்பார்ப்பை கூட்டுமா Spyder?
பிரெஞ்சு திரையுலகில் கால் பதித்த நம்ம ...
அடுத்தடுத்து தன்னுடைய வித்யாசமான படைப்...
பட வாய்ப்புக்காக தமன்னாவா இப்படிச் செய...
தல அஜித்தின் மகளா இது கொள்ளை அழகில் கு...
நடிகர் விஜய் ஒரு கேவலமானவர் .பிரபல இயக...
நடிகர் விஜயை காதலிக்கும் மூன்று நடிகைக...
இன்று மாலை 6 மணிக்கு ரசிகர்களுக்கு சிம...
திரைப்பட பிரச்சனையால் தீபிகா படுகோன் எ...
பழம்பெரும் பிரபல நடிகைக்கு அடித்து சூட...
23 மூன்று வயதான பிரபல நடிகை மர்மமான மு...
பறக்கும் விமானத்தில் பிரபல இளம் நடிகைக...