உன் ஓட்டை வாயை திறக்காமல் மூடிக்கொண்டு இரு” காதல் மன்னனான பிரபல சர்ச்சை பட நடிகருக்கு இயக்குனர் எச்சரிக்கை..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 417
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  717
  Shares

உன் ஓட்டை வாயை கொஞ்ச நாளைக்கு மூடிக்கொண்டு இரு ” – பிரபல நடிகருக்கு இயக்குனர் எச்சரிக்கை
பத்மாவதி – இந்த படத்தில் வட இந்தியர்கள் தெய்வத்திற்கு நிகராக நினைத்து வணங்கும் ராணி பத்மினியை தவறாக சித்தரித்துள்ளார்கள் என கூறி பல அமைப்புகள் இந்த படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிவருகின்றன. மேலும், ஒரு இந்த படத்தை வெளியிடகூடாது எனபாடத் தூக்கில் தொங்கி இறந்த சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இந்த படத்தின் ஹீரோ ரன்வீர் சிங். கலர் கலர் உடைகள், பப், பார்ட்டி, நடிகைகளுடன் குடி, கூத்து, கும்மாளம் என எதற்கும் பஞ்சம் வைக்காமல் ஊர் சுற்றி திரியும் ஜகஜ்ஜால கில்லாடி. நானும் கருத்து சொல்றேன் என்று எதையாவதூ உளறிக்கொட்டி விட்டு சர்ச்சையில் அடிக்கடி சிக்கும் ஒரு நபர் தான் இந்த ரன்வீர் சிங்.
இதனால், பத்மாவதி படத்தின் இயக்குனர் பன்சாலி, ரன்வீர் சிங்-கை அழைத்து படம் ரிலீஸ் பிரச்சினையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி விடாதே, உன் ஓட்டை வாயை கொஞ்ச நாளைக்கு மூடிக்கொண்டு இரு என்று கண்டித்து விட்டுள்ளார்.சென்ற வாரம் தான் தன் காதலியும், பாலிவுட் நடிகையுமான தீபிகா படுகோனேவுடன் ஒரு பார்ட்டிக்கு சென்று சல்லாப ஆட்டம் போட்டார் நடிகர் ரன்வீர். தீபிகா படுகோனே அரை போதையில் அரைகுறை ஆடையுடன் உல்லாச நடனமாடிய புகைப்படங்கள் சில சமூக வளைத்தளங்களில் கசிந்தன. இந்நிலையில் தான் ரன்வீர் சிங்கை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார் பத்மாவதி இயக்குனர் பன்சாலி.

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்…!!!
துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம். அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர். துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.துளசி நீர் எப்படி செய்வது?முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் இந்த துளசி நீர் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை அண்டாது.உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொறி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
காவியன் படபிடிப்பு தளத்தில் துப்பாக்கி...
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் இல்லை ஓ...
காமுகர்களால் கடித்துக் குதறப்பட்ட பிஞ்...
இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருக இவற்றை ...
கோவம் அதிகமாகி வில்லன் நடிகரின் பின்பு...
தொப்புளில் இந்த எண்ணை வகைகளில் இரண்டு ...
ஆண்மை அதிகரிக்க பனங்கற்கண்டை இப்படி சா...
வீறிட்டு கதறி அழும் குழந்தையை வீதியில்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
KFC உணவகங்கள் திடீர் மூடல் ...! காரணம்...
சின்மயி முன் வந்து நின்று நபர் செய்த க...
தமிழில் பிக் பாஸ் 2 ரெடி ..! உறுதியான...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 417
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  717
  Shares