செம்ம ஸ்மார்ட்டான தன் மகனை வெளியே காட்டிய சந்தானம்- புகைப்படம் உள்ளே

சந்தானம் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

சந்தானம் சென்னையில் பொழிச்சலூர் என்ற ஊரில் பிறந்து, பின் பல்லாவரம் என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தார்.

இவர் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, கண்ணா லட்டு தின்ன ஆசைய என்ற திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார். பிறகு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் கதனயகனகவும் நடித்துள்ளார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

சந்தானம் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் தன் நகைச்சுவை திறமைக்கு பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

சந்தானம் தன் குடும்பத்தை பற்றி திரையுலகில் பேசியதே இல்லை. என் குடும்பம் வேறு, திரை வாழ்க்கை வேறு என்று அவர் தெளிவாக கூறிவிட்டார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அந்த விதத்தில் தன் மனைவி, மகன் என யாரையும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வராத சந்தானம் முதன் முறையாக தன் மகனை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆம், சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சந்தானம் தன் மகன் நிபுனை அழைத்து வந்தார், இதோ… அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
உலக சாதனை படைத்த விவேகம்
indian 2
கொள்ளைகார கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக...
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் உறுதி...
இந்த பிரபல நடிகையின் தலையை வெட்டிக்கொண...
விஜய் திரைப்பட ஹீரோயினான பிரபல தமிழ்பட...
பட் வாய்ப்புக்காக தன் சொந்த மகளை அரை ந...
பெண் வேடம் போட்ட பிரபல நடிகர் .! இவரா ...
தமிழ் ராக்கர்ஸ் இணையத்திற்கு ஆப்பு வைத...
பல நடிகை விகாரத்திற்கு இந்த பிரபல நடிக...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ற்கு பிரபல ...
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பாண்டி...