காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

சேலம் மாவட்டக் ஆட்சித்தலைவர் திடீரென காய்கறி விற்பனை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற ரோஹினி ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு வகையில் சிறப்புடன் பணியாற்றி பொது மக்களின் அன்பையும் ஆதரவையும் செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மக்களுக்கு எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் அவரே நேரில் சென்று அதற்காகத் தீர்வை கொடுத்து வருகிறார்.குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவிய போது அவரே அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு அபராதம் விதித்தார்.

இந்நிலையில் இன்று(நவம்பர் 27) சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காய்கறி பண்ணையில் காய்கறி வளர்ப்பு மற்றும் விற்பனைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின், அங்குள்ள காய்கறிகள் விற்பனை மையத்திற்குச் சென்று சில நிமிடங்கள் காய்கறிகள் விற்பனை செய்தார். காய்கறி வாங்க வந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த மீன் பண்ணைக்கும் சென்று பார்வையிட்டார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இவரது இந்த நடவடிக்கையைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஒருவரே காய்கறி விற்பனை செய்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே
ஓவியா ஆட்டோகிராப் காணொளி
இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தால...
கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை ம...
70 வயது தாத்தா 25 வயது இளம்பெண்ணை திரு...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
கணவனுக்காக மனைவி இத்தனை விடயங்களை விட்...
முதலிரவில் இதெல்லாம் எதுக்கு தெரியுமா?...
உயிராக காதலித்து திருமணம் செய்த மனைவிய...
இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்&qu...
வைரமுத்துவை படுகொலை செய்யத் திட்டம்..!...
ஓலை குடிசையில் கவனிப்பார் இன்றி 6 வருட...
படபிடிப்பில் கேவலமாக நடந்துகொண்ட நடிகை...