25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!

ராய்ப்பூர்: பள்ளி குழந்தைகளோடு பெரும் பள்ளதாக்கை நோக்கி நகர்ந்த வாகனத்தை அதன் ஓட்டுநர், தன் உயிரை பணைய வைத்து காப்பாற்றியுள்ளார்.

தனியார் பள்ளி வாகனத்தில் 25 குழந்தைகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மலைப்பகுதியில் இறக்கமான இடத்தில் வேன் நிறுத்தப்பட்டது. அந்த வாகனம் முதல் கியரில் இருந்துள்ளது. ஓட்டுநர் வாகனத்தை விட்டு இறங்கி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவன், கியரை பிடித்து விளையாடி நியுட்ரல் செய்துள்ளான். இதன் விளைவாக வாகனம் பின்புறமாக மலைபகுதியின் பள்ளத்தாக்கை நோக்கி நகர்ந்துள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுநர் சிவ் யாதவ் , நின்ற இடத்தில் இருந்து வாகனத்தின் பின்புற டையருக்கு அடியில் டைவ் அடித்து படுத்துள்ளார். இவர் ஒரு வேகத்தடை போல வாகனத்தின் அடியில் படுத்ததால் வாகனத்துக்குள் இருந்த 25 குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. உடனடியாக குழந்தைகள் இறக்கிவிடப்பட்டனர்.

இதனால் வாகனத்தில் இருந்த 25 குழந்தைகளும் காயம் இன்றி தப்பினார். ஆனால் குழந்தைகளை காப்பற்றிய ஓட்டுநர் சிவ்யாதவ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
Bigg Boss இல், கமல் ஏன் இப்படி சொன்னார...
Solo movie review
நினைத்ததை உடனே நிறைவேற்றும் சாய் நாமமு...
எனக்கும் ஒரு இதயம் உண்டு - மனம் உருகிய...
என்ன அதிசயம்.! அமேஸான் காட்டுக்குள் ஓட...
இலங்கையில் கைதான பிரித்தானிய பெண்ணுக்க...
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றால்தா...
யார் இவர்? புதிய வீடு,மனைவி, பைக்... அ...
உல்லசாமாக இருக்க மறைவான இடத்திற்கு சென...
தாயை கொலை செய்துவிட்டு ஐஸ்கிரீமும் ஆம்...
திடீரென கண் திறந்த அம்மனால் பரபரப்பு ....
போயஸ் இல்லத்தில் பாதாள அறை..!?