சவுதியில் கொடூரம் – பணிக்குச் சென்ற பாவனா தூக்கில்?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 4.6K
 •  
 •  
 •  
 • 122
 •  
 •  
 •  
 •  
 •  
  4.8K
  Shares

I இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் சவுதி அரேபியாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொலிபகா கிராமத்தை சேர்ந்தவர் குடீடி பவனா, இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாகாணத்தில் இருக்கும் வீட்டில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் பவனா வேலை செய்யும் வீட்டின் ஆட்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியில் சென்றுள்ளனர்

வீட்டில் பவனா மட்டும் தனியாக இருந்த நிலையில் தண்ணீர் குழாய் பைப்பில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்த நிலையில் பவனா தூக்கில் சடலமாக தொங்குவதை உரிமையாளர் குடும்பம் பார்த்துள்ளது.சவுதியில் பணி செய்வதற்கு முன்னர் துபாயில் பவனா வேலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அன்புச் சொந்தங்களே… மேலும் செய்திகளைப் படிக்க எமது பேஸ்புக் பக்கமான facebook.com/puradsifm இனை லைக் செய்யுங்கள், பாலோ பண்ணுங்கள்… எமது சேவையினைத் தொடர்ந்தும் வழங்க, உங்களுக்கு இஷ்டாமானால், நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்யுங்கள்.

இந்தச் செய்தியையும் படிக்கலாமே..சொந்தங்களே..ஒரு கோப்பை நீரில் மாயம் செய்யும் துளசி …!

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்…!!!
துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.


அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர். துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

துளசி நீர் எப்படி செய்வது?
முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் இந்த துளசி நீர் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை அண்டாது.உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொறி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
ஊதிப் பருத்த உடம்பை குறைக்க ஐடியா
தூதுவளை
உடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம்...
இந்தியாவில் இருக்கும் யாரும் அறியாத மர...
இந்தியாவில் பாசுமதி அரிசி பயிரிட அதிரட...
பிக் பாஸ் 2
உடலுறவின் பின் என்ன செய்ய வேண்டும் .? ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
தினசரி ரூபாய் 5000 வருமானம் தரும் ஸ்ப...
மொபைல் போன் பாவனையாளர்களுக்கு காத்திரு...
தவறுதலாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் பயன்பாட...
காட்டுமிராண்டித்தனமாக பெண்ணை கற்பழித்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 4.6K
 •  
 •  
 •  
 • 122
 •  
 •  
 •  
 •  
 •  
  4.8K
  Shares