100 – க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நிர்வாண புகைப்படம் எடுத்தா டாக்டர் ..! இப்படியும் மிருகங்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 439
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  739
  Shares

உடல் பரிசோதனைக்காக வந்த சிறுமிகளால் டாக்டருக்கு 60 ஆண்டு சிறை… நடந்தது என்ன?
அமெரிக்காவில் உடல் பரிசோதனைக்காக வந்த 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை நிர்வாண படம் எடுத்த டாக்டருக்கு 60 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து மிச்சிகன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்க ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் லார்ரி நாசர் (54). டாக்டர் ஆக இருக்கிறார். இவர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் கழகத்தில் டாக்டராக பணிபுரிந்தார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

அப்போது இவர் தன்னிடம் உடல் பரிசோதனைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து அவர்களை நிர்வாண படம் எடுத்து சித்ரவதை செய்ததாக புகார்கள் வந்தன.
இவர் மீது மிச்சிகன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜானெட் நெப் குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் லார்ரி நாசருக்கு 60 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தார்.சிறுமிகளை நிர்வாண படம் எடுத்ததில் 3 வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தலா 20 ஆண்டுகள் வீதம் தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே அவர் மீது செக்ஸ் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் மீதான தீர்ப்பு அடுத்த மாதம் (ஜனவரியில்) வெளியாகிறது. 

“”ஒரே மாதத்தில் இரத்தம் அதிகரித்து ஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து..!!””
அத்திப்பழம், பேரிச்சம்பழம், தேன் ஆகிய மூன்றுமே சிறந்த இயற்கை ஆரோக்கிய உணவுகளாகும். இவை அனைத்தும் நீங்கள் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரிக்கும். இதில், பேரிச்சம்பழம் – தேன் கலவை ; மற்றும் அத்திப்பழம் – தேன் கலவை சாப்பிட்டு வருவதால் உடலில் இரத்தம் அதிகரிக்கும், ஆண்மை பெருகும்…
தேன் – பேரிச்சம்பழம் – தேவையான பொருட்கள்!
பேரிச்சம்பழம் – அரைக்கிலோ (விதை நீக்கியது)
சுத்தமான தேன் – அரைக்கிலோ
குங்குமப்பூ
செய்முறை: 1
ஒரு அகண்ட பாத்திரத்தில் அரைக்கிலோ பேரிச்சம்பழம் மற்றும் அரைக்கிலோ தேனை போடவும், அதன் மீது குங்குமப்பூவை சிறிதளவு தூவ வேண்டும்
செய்முறை: 2
இதை காலையில் 7-8 மணியளவில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டு. ஊறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்
செய்முறை: 3
இரவு உறங்க செல்லும் முன்னர், அதில் இருந்து இரண்டு பேரிச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு உறங்குங்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
தேவையான பொருட்கள்:
அத்திபழம்
தேன்
குங்குமப்பூ
செய்முறை: 1
பேரிச்சம்பழம் – தேன் கலவை சாப்பிட்டு முடித்த பிறகு தான், அத்திப்பழம் – தேன் கலவை உட்கொள்ள வேண்டும். அரைக்கிலோ அத்திப்பழம், தேன் மற்றும் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.
செய்முறை: 2
அதை காலை நேரத்தில் இளம் வெயில் நேரத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை: 3
அதில் இருந்து இரவு உறங்கும் முன்னர் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் பால் குடித்த பிறகு உறங்குங்கள்
இரத்த சோகை!
இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிக்கு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்இரத்த சோகை! இந்த இரண்டு கலவை சாப்பிட்டு முடிக்கும் ஒரு மாத காலத்தில் உங்கள் உடலில் இரத்தம் சுத்திகரிக்கு ஆகியிருக்கும். இரத்த சோகை இருக்கும் நபர்கள் உடலில் இரத்தம் அதிகரித்து ஆரோக்கியமாக இருப்பார்கள்
ஆண்மை!
இயல்பாகவே ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும், பாலில் உள்ள மூலக்கூறுகளும் ஆண்மை பெருக உதவுகிறது. அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது உங்கள் ஆண்மை பெருக வெகுவாக உதவும்.- அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
பிக் பாஸ் பர பரப்பு உதடு முத்தம்!!!
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
10,000 விசாவினை அறிவித்தது கனடா!! விண்...
தமிழ் இளைஞர்களின் கனவு கன்னிக்கு 24ம் ...
பெண்கள் காதலிப்பதை அறிவது எப்படி..!
பாபி சிம்ஹாவின் அணைப்பில் தான் முதல்மு...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
சூப்பர் ஸ்டார் ரஜினி-யால் விஷம் அருந்த...
5 நிமிட நடனத்திற்கு 5 கோடி வாங்கும் வி...
நள்ளிரவில் தந்தை செய்த கொடூர செயல் ..!...
மனைவியை பிரிந்து செல்ல கருவாடு கேட்ட ந...
மது அருந்துவதற்காக பெற்ற மகளை பல ஆண்கள...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 439
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  739
  Shares