பிரியங்கா சோப்ராவிற்கு இதை மட்டும் செய்யாதீர்கள் ரசிகர்களே..பின்பு ஏமாற்றம் தான்..! சொன்னது யார் தெரியுமா .? பிரபல பாடகர் தான் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 422
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  722
  Shares

பிரியங்கா சோப்ராவுக்கு யாரும் இ-மெயில் செய்யாதீர்கள்?- ஹாலிவுட் பாடகர் கிண்டல்
கோப்புப் படம்: ஹாலன் இன்ஸ்டர்கிராமில் பகிர்ந்த புகைப்படம்
பிரியங்கா சோப்ராவுக்கு யாரும் இ-மெயில் செய்யாதீர்கள் என்று ஹாலிவுட் பாடகர் ஹாலன் போவல் கிண்டல் செய்துள்ளார்.
பாலிவுட் திரைப்பட நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் குவாண்டிகோ டிவி சீரியல் மூலம் ஹாலிவுட்டிலும் தனக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் அளவில் உள்ளனர்.
இதன் காரணமாக பிரியங்காவின் இ மெயில் முகவரிக்கு ரசிகர்கள் பலரும்  தினந்தோறும் வாழ்த்துகள் அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து ஹாலிவுட் பாடகரும், இசையமைப்பாளருமான  ஹாலன் பால் தனது இன்ஸ்டர்கிராம் பக்கத்தில், “பிரியங்கா சோப்ராவுக்கு யாரும் இ மெயில் செய்யாதீர்கள். அவர் நீங்கள் அனுப்பும் எந்த செய்தியையும் படிப்பதில்லை. இது ஒரு சாதனை” என்று பதிவிட்டுள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
மேலும் பிரியங்காவின் போனையும் அவர் புகைப்படமாக பதிவிட்டுள்ளார். அதில் பிரியங்கா தனது போனை கையில் வைத்து கொண்டு இருக்கிறார். அதில் படிக்கப்படாத 2,57, 623 படிக்கப்படாத இ- மெயிகள் உள்ளன.
ஹாலன் போவலின் இப்பதிவுக்கு கீழ் பிரியங்காவின் ரசிகர்கள் பலரும் கிண்டல் அடித்து பதிவிட்டிருந்தனர்.

60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் நாட்டு மருந்து இது தான்
60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து தான் மிளகாய்ப்பொடி.
மிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார்.
என்ன செய்ய வேண்டும்?…
ஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.இது ஒரு முதலுதவி மருந்து போன்றது.மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடாமல் இருக்க இந்த மிளகாய்ப்பொடி வைத்தியம் உதவும். இவ்வாறு செய்வதால் மாரடைப்பு வந்தவர்களை உறுதியாகக் காப்பாற்ற முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.

எவ்வாறு வேலை செய்கிறது?…
காரமான மிளகாய் பொடியில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டவரை திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வருகிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
“”மருத்துவம் 2″” இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் தான்
ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் இன்சுலின் சரியாக சுரக்காமல் போவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.இந்த வகையான நீரிழிவு நோய் குறித்து ஆய்வு செய்ததில் 7 முக்கியமான அறிகுறிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். அப்படி அந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகள்?
எப்போதும் தாகமான உணர்வை உணரக்கூடும்.இரவு நேரங்களில் அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.எப்போதும் மிகுந்த சோர்வை உணர்வது.உடல் எடை குறையும், குறிப்பாக தசையின் அளவு குறையும்.பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படும்.உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைய காலத்தாமதமாகும்.கண் பார்வை மிகவும் மங்கலாக தெரியும்.
நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகள்?

நீரிழிவு நோயினால் இதயப் பாதிப்பு, ரத்தக் குழாய்களில் அடைப்பு, கண்கள் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிப்படையும். குறிப்பு: மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் குறிப்பாக சாப்பிட்ட பின் அதிகமாக ஏற்படுமெனவும் கூறப்படுகின்றது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
விஜய் சேதுபதி,சாயிஷா,கோகுல் கூட்டனி கல...
கணவனை சந்தோசப் படுத்துவது எப்படி ? இதோ...
அட்லீயை கேவலமாக விமர்சித்து தயாரிப்பாள...
பிரபுதேவாவிற்கும் நிக்கி கல்ராணிக்கும்...
எகிப்து - சூடான் இடையில் 800 சதுர மைல்...
தமிழ் நாட்டு இளைஞர்களை கவர்ச்சி மழையில...
எந்த கடவுளை எப்பொழுது வணங்கினால் என்ன ...
இந்த சின்ன சின்ன 14 விடயங்களை வீட்டில்...
மாதவிடாய் காலத்தில் வலியை போக்கும் உணவ...
அண்ணியுடன் 15 வயது சிறுவனுக்கு நடந்த த...
5 பிரபல நடிகைகள் முன் சுய இன்பம் அனுபவ...
ஒட்டுமொத்த சமையலறை குறிப்புகளும் ஒரே ப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 422
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  722
  Shares