பிரபல தமிழ் நடிகரின் திடீர் திருமணம் .திரண்டது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் ..!!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், ‘பொன்மாலைப் பொழுது’ மற்றும் ‘யாமிருக்க பயமே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், வினோதினிக்கும் 6ம் திகதி காலை திருமணம் நடைபெற்றது. முன்னதாக, 5ம் திகதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர்கள் கமல்ஹாசன், சாந்தனு, அதர்வா, உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், விஷ்ணுவர்தன், நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார், ஸ்ருதி ஹாசன், கஸ்தூரி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இத் திருமணத்தில் அனைவரின் பார்வையும் இன்னொரு ஜோடி மேல் திரும்பியது அது தான் ஸ்ருதிஹாசன் மைக்கல் .
ஆதவ் கண்ணதாசன் திருமண நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ருதி ஹாஸன், தனது காதலர் மைக்கேலுடன் வந்திருந்தார்.
கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவுக்கும், வினோதினிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதியுடன் கலந்து கொண்டார்.
ஸ்ருதி தனது காதலரான மைக்கேல் கோர்சேலையும் உடன் அழைத்து வந்திருந்தார்.
லண்டனை சேர்ந்த நாடக நடிகரான மைக்கேல் தமிழர் கலாச்சாரப்படி பட்டு வேட்டி, சட்டை கட்டி மாப்பிள்ளை மாதிரி திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
திருமண நிகழ்ச்சியின்போது மைக்கேலும், ஸ்ருதியும் ஜோடியாக ஒரு சோபாவில் அமர்ந்திருந்தனர். அதற்கு பக்கத்து சோபாவில் கமல் ஹாஸன் அமர்ந்திருந்தார்.
ஸ்ருதியும், மைக்கேலும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் ஜோடியாக திருமணத்திற்கு வந்துள்ளனர். மேலும் கை கோர்த்து புகைப்படங்களுக்கு போஸும் கொடுத்துள்ளனர்.
ஸ்ருதி, மைக்கேலின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மைக்கேல், ஸ்ருதி காதலை கமலும், சரிகாவும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
தெலுங்கிலும் தடம் பதிக்கும் 'குரங்கு ப...
டி20 மேட்ச்ல 300 ரன் அடிச்ச மாதிரி இரு...
முதலிரவு அறையில் இருந்த படியே புகைப்பட...
மீண்டும் தமிழில் நடிக்க வரும் நடிகை நஸ...
எச்சரிக்கை: நவம்பர் 19ம் திகதி அழியப் ...
அதிகமாக பகிருங்கள் .அடிக்கடி ஏலக்காய் ...
எச்சரிக்கை: ஆண்களையும் மார்பக புற்றுநோ...
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு டும் ...
ஒரே ஒரு கவர்ச்சிப் போட்டோவால் ஒட்டுமொத...
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் இந்த ம...
அதிகநேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பவர...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 400
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  700
  Shares