அம்மாடியோ…! நம்ம தல அஜித்-தா இது .? அடையாளம் மாற்றிய அஜித்.? விஸ்வாசம் திரைப்படத்திற்காகவா.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 770
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

அட..! நம்ம “தல”யா இது..! – நம்பவே முடியலையே..! – வைரலாகும் அஜித்தின் புதிய தோற்றம்
விஸ்வாசம் படத்தின் திரைக்கதை தயாரிப்பு பணியில் மூழ்கியிருக்கும் இயக்குனர் சிவா. சமீபத்தில் தனது புதிய அலுவலகத்திற்கு பூஜை போட்டு முடித்துள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் இந்நிலையில், அஜித்தின் புதிய தோற்றம் சமூக வளைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது
கடந்த வாரம், கோயில் ஒன்றிக்கு பூஜை தட்டுடன் செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வகையில் நேற்று தனது மகன் படிக்கும் பள்ளிக்கு சென்றிருந்த அஜித்குமாரை அங்கிருந்த ஊழியர்கள் சிலர் தங்களது மொபைலின் தலயின் தலையை க்ளிக் செய்து இணையத்தில் அப்லோடிவிட்டனர்.
சும்மா விடுவார்களா அஜித் ரசிகர்கள். வழக்கம் போல இந்த புகைப்படத்தையும் ட்ரெண்டாக்கி அழகு பார்த்தனர். மேலும், விஸ்வாசம் படத்தில் அஜித்தின் கெட்டப் இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள். சாதரனமாக தலைக்கு சாயம் பூசாத அஜித்குமார். தற்போது மெரூன் மற்றும் டார்க் ப்ரவ்ன் என இரண்டு ஷேடுகளில் செம்ம ட்ரெண்டியாக தனது தலைக்கு சாயம் பூசி பட்டையை கிளப்புகிறார். அநேகமாக, விஸ்வாசம் படத்திற்காகத்தான் அஜித் இந்த சிகை அலங்காரத்திற்கு மாறியுள்ளார் என கூறப்படுகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் அட நம்ம தலயா இது..? நம்பவே முடியலையே.!! என்று தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்..!

“” கிட்னி மருத்துவம்””
கிட்னி கற்களினால் தாங்க முடியாத வலியா காலையில் இதைச் சாப்பிடுங்க!
உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சில அவசியமான குறிப்புகள். நீங்கள் அன்றாடம் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே உங்கள் உடலை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுவது துளிசி. இது எளிதாக கிடைத்திடும் ஒர் மூலிகை பலரும் தங்கள் வீடுகளில் துளிசியை வளர்ப்பார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் உண்டு என்று தெரியும். ஆனால் இதனை தினமும் விடியற்கலையில் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்று தெரியுமா?தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோய் :
துளசியில் இயுஜினால்,மெதைல்,கேரியோஃபைல்ன் ஆகியவை இருக்கின்றன.இவை கணையத்தை துரிதமாக செயல்பட உதவிடுகிறது. அதோடு கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் தான் இன்ஸுலினை உற்பத்தி செய்வதும் அதனை வெளியிடுவதும் செய்யும்.இன்ஸுலின் அதிகரித்தால் அது சர்க்கரையை நோயை உண்டாக்கிடும். ஆனால் துளசி அதனை தடுக்கிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இதயம் :
இதயத்தை இயுஜினால் பாதுகாக்கிறது. இது நம்முடைய ரத்த அழுத்தத்தை சீராக்கி கொலஸ்ட்ராலை குறைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.மன அழுத்தம் :இன்றைய உலகம் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. மன அழுத்தம், ஸ்ட்ரஸ். மன அழுத்தத்தை உண்டாக்குகிற கோரிடிஸோல் என்கிற ஹார்மோனை அதிகரிக்காமல் செய்யும் ஆற்றல் துளைசியில் இருக்கிறது.துளசியில் அதிகப்படியான ஆண்ட்டி ஸ்ட்ரஸ் துகள்களான அடாப்டோஜென் இருக்கிறது. இவை உங்கள் ரத்த ஓட்டத்தை சமன் செய்து மன அழுத்தம் ஏற்படாமல் செய்கிறது. பத்து முதல் பன்னிரெண்டு இலைகளை சாப்பிடுங்கள் .

புற்றுநோய் :
துளசியில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி கார்சினோஜெனிக் துகள்கள் நிறையவே இருக்கின்றன. இது மார்பக புற்றுநோய் மற்றும் வாய்ப்புற்றுநோய் வராமல் தவிர்க்க உதவுகிறது.
இவை புற்றுநோய் கட்டிகள் வளார்மல் தடுத்திடும்.கிட்னி கற்கள் :தினமும் காலையில் துளசிச் இலைச் சாறு இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து எடுத்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இவை கிட்னியில் கற்கள் உருவாகாமல் தடுத்திடும்.கிட்னியில் கற்கள் உருவாவதற்கு காரணம் நம் உடலில் அதிகப்படியாக சேர்ந்திடும் கால்சியம் ஆக்ஸலேட் மற்றும் யூரிக் ஆசிட் தான்.கிட்னி கற்களினால் உண்டாகும் வயிற்று வலி கூட துளசிச் சாறு குடிப்பதனால் குறைந்திடும்.வயிற்று வலி :இன்றைக்கு எல்லாருக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறது. அமிலம் அதிகம் சேர்வது,செரிமானப்பிரச்சனை ஆகியவை தான் வயிற்று வலிக்கான காரணம். துளசி சாப்பிடுவதால் இதனை சரி செய்திடலாம்.துளசி இலை சிறிதளவு, இஞ்சி, கலந்து அரைத்து சாறு எடுத்து குடியுங்கள்.

கெட்ட நாற்றம் :
உடலில் சேர்ந்திடும் நச்சுப்பொருட்களினால் கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் இதனை சரி செய்யலாம்.
துளசி இலையுடன் கடுகு எண்ணெயுடன் கலந்து ஈறுகளில் தடவி வந்தால் பல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கலாம்.தலைவலி :சைனஸ், அலர்ஜி ,மைக்ரேன் போன்ற காரணங்களினால் தலைவலி ஏற்பட்டால் அதனை துளசி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் பத்து துளசி இலைகளை சேர்த்திடுங்கள் .பின்னர் அந்த தண்ணீரை எடுத்துக்குடித்திடுங்கள்.அல்லது துளசி இலையை மைய அரைத்து தலையில் பற்று போல போடலாம். உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி.உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலிக்கு பற்று போடுவதாக இருந்தால் துளசியுடன் சந்தனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இருமல் :
இருமல் மற்றும் கடுமையான சளியினால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.
கண்கள் :
கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
எதிர்பார்ப்பை கூட்டும் இயக்குனர் சினிஷ...
விஜய் கோழையாக இருப்பது வருத்தமளிக்கிறத...
தல 58 .அஜித்தின் அதிரடி முடிவு . சிவாவ...
புதிதாக திருமணமான நடிகைக்கு சமூக வலைதள...
ஜெய லலிதாவின் தந்தைக்கு விஷம் கொடுத்து...
பிரபல நகச்சுவை நடிகர் தற்கொலை. காரணம் ...
அம்மாடீயோ நடிகர் அர்ஜூனுக்கு இவ்வளவு அ...
மணக்கும் நடிகரின் அரசியல் ஆசை? ஏன் இந்...
பரிதாபமாக உடல் மெலிந்த கலா மாஸ்டர்..! ...
காதலுக்காக நயன்தாராவின் தியாகம் ..! வ...
மாதவிடாய் காலத்தில் இந்த 8 விடயங்களை ச...
கடவுளின் பெயரை சொல்லி கையில் கலர் கலர்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 770
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares