பிரபல அழகான இளம் நடிகரை துரத்தி துரத்தி கல்லால் அடித்து காயப் படுத்திய ரசிகர்கள் ..! காரணம் இது தானாம் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 444
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  744
  Shares

பிரபல இளம் நடிகரை துரத்தி துரத்தி கல்லால் தாக்கிய ரசிகர்கள் – என்ன காரணம்..?
பொதுவாக சினிமா நடிகர்களை பொது இடங்களில் கண்டால் ரசிகர்களின் கை தானாக அவர்களது செல்போன் கேமராவை எடுத்து செல்ஃபிக்களை க்ளிக் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
ஆனால், பெங்களூருவில் பிரபல இளம் நடிகர் ஒருவரை அவரது ரசிகர்கள் துரத்தி துரத்தி கல்லால் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரபல கன்னட நடிகர் திக்ஷித் ஷெட்டி. இவரின் கார் பொது இடத்தில் நிற்பதை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துகொள்ள ஆசைப்பட்டு அவரது காரின் அருகில் காத்துக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் நினைத்தது போலவே நடிகரும் வந்தார்.
வந்தவுடன் உடனடியாக காரில் ஏற முயன்ற அவரை ரசிகர்கள் தடுத்துள்ளனர். எங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துகொண்டு பிறகு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால், நீங்கள் மது போதையில் உள்ளீர்கள். உங்களுடன் நான் செல்ஃபி எடுத்துகொள்ள மாட்டேன் என மறுத்துவிட்டு விருட்டென காரில் ஏறி பறந்துள்ளார் நடிகர்.
இதனால், கடுப்பான ரசிகர்கள் அவரது காரை பின்தொடர்ந்து பெரிய பெரிய கற்களால் தாக்கியுள்ளனர். இதில், அந்த நடிகரின் கார் பலந்த சேதமடைந்தது. காரில் இருந்த நடிகர் சிறு காயங்களுடன் தப்பினார். நடிகரின் காரின் மீது தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
அடப்பாவிங்களா..! ஒரு காக்கா இம்புட்டோண்டு ஆய் இருந்ததுக்கு, இவ்ளோ பெரிய கலவரமாடா..? என்ற வைகைப்புயலின் வசனம் நினைவில் மின்னி மறைகிறது.

“”கிட்னி கற்களினால் தாங்க முடியாத வலியா காலையில் இதைச் சாப்பிடுங்க!””
உங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சில அவசியமான குறிப்புகள். நீங்கள் அன்றாடம் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே உங்கள் உடலை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுவது துளிசி. இது எளிதாக கிடைத்திடும் ஒர் மூலிகை பலரும் தங்கள் வீடுகளில் துளிசியை வளர்ப்பார்கள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் உண்டு என்று தெரியும். ஆனால் இதனை தினமும் விடியற்கலையில் சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்று தெரியுமா?தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோய் :
துளசியில் இயுஜினால்,மெதைல்,கேரியோஃபைல்ன் ஆகியவை இருக்கின்றன.இவை கணையத்தை துரிதமாக செயல்பட உதவிடுகிறது. அதோடு கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் தான் இன்ஸுலினை உற்பத்தி செய்வதும் அதனை வெளியிடுவதும் செய்யும்.இன்ஸுலின் அதிகரித்தால் அது சர்க்கரையை நோயை உண்டாக்கிடும். ஆனால் துளசி அதனை தடுக்கிறது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
இதயம் :
இதயத்தை இயுஜினால் பாதுகாக்கிறது. இது நம்முடைய ரத்த அழுத்தத்தை சீராக்கி கொலஸ்ட்ராலை குறைக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டு.மன அழுத்தம் :இன்றைய உலகம் சந்திக்கிற மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. மன அழுத்தம், ஸ்ட்ரஸ். மன அழுத்தத்தை உண்டாக்குகிற கோரிடிஸோல் என்கிற ஹார்மோனை அதிகரிக்காமல் செய்யும் ஆற்றல் துளைசியில் இருக்கிறது.துளசியில் அதிகப்படியான ஆண்ட்டி ஸ்ட்ரஸ் துகள்களான அடாப்டோஜென் இருக்கிறது. இவை உங்கள் ரத்த ஓட்டத்தை சமன் செய்து மன அழுத்தம் ஏற்படாமல் செய்கிறது. பத்து முதல் பன்னிரெண்டு இலைகளை சாப்பிடுங்கள் .புற்றுநோய் :துளசியில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்ட்டி கார்சினோஜெனிக் துகள்கள் நிறையவே இருக்கின்றன. இது மார்பக புற்றுநோய் மற்றும் வாய்ப்புற்றுநோய் வராமல் தவிர்க்க உதவுகிறது.இவை புற்றுநோய் கட்டிகள் வளார்மல் தடுத்திடும்.

கிட்னி கற்கள் :
தினமும் காலையில் துளசிச் இலைச் சாறு இத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து எடுத்து வந்தால் நல்ல பலன் உண்டு. இதனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இவை கிட்னியில் கற்கள் உருவாகாமல் தடுத்திடும்.கிட்னியில் கற்கள் உருவாவதற்கு காரணம் நம் உடலில் அதிகப்படியாக சேர்ந்திடும் கால்சியம் ஆக்ஸலேட் மற்றும் யூரிக் ஆசிட் தான்.கிட்னி கற்களினால் உண்டாகும் வயிற்று வலி கூட துளசிச் சாறு குடிப்பதனால் குறைந்திடும்.வயிற்று வலி :இன்றைக்கு எல்லாருக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறது. அமிலம் அதிகம் சேர்வது,செரிமானப்பிரச்சனை ஆகியவை தான் வயிற்று வலிக்கான காரணம். துளசி சாப்பிடுவதால் இதனை சரி செய்திடலாம்.துளசி இலை சிறிதளவு, இஞ்சி, கலந்து அரைத்து சாறு எடுத்து குடியுங்கள்.கெட்ட நாற்றம் :உடலில் சேர்ந்திடும் நச்சுப்பொருட்களினால் கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. தினமும் காலையில் எழுந்ததும் துளசி இலை சாப்பிட்டு வந்தால் இதனை சரி செய்யலாம்.துளசி இலையுடன் கடுகு எண்ணெயுடன் கலந்து ஈறுகளில் தடவி வந்தால் பல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கலாம்.

தலைவலி :
சைனஸ், அலர்ஜி ,மைக்ரேன் போன்ற காரணங்களினால் தலைவலி ஏற்பட்டால் அதனை துளசி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அதில் பத்து துளசி இலைகளை சேர்த்திடுங்கள் .பின்னர் அந்த தண்ணீரை எடுத்துக்குடித்திடுங்கள்.அல்லது துளசி இலையை மைய அரைத்து தலையில் பற்று போல போடலாம். உடலில் வெப்பம் அதிகம் இருந்தால், தலை வலி வரக்கூடும் என்பது தெரியுமா? ஆம், அப்படி வரும் தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி.
உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலிக்கு பற்று போடுவதாக இருந்தால் துளசியுடன் சந்தனத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.இருமல் :இருமல் மற்றும் கடுமையான சளியினால் அவஸ்தைப்பட்டால், துளசி இலையை மென்று அதன் சாற்றினை விழுங்கி வாருங்கள். இதனால் அதில் உள்ள மருத்துவ குணத்தால், சளி, இருமல் பறந்தோடிவிடும்.கண்கள் :கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
சொன்னதை செய்யாத ஓவியா.கவலையில் ரசிகர்க...
இப்போ ஆணுறை விளம்பரம் அடுத்து நீலப் பட...
தர்மபுரி பள்ளி மாணவி மரணம் .விசாரணையில...
தனது மரணத்தின் பின்பும் மகளுக்கு பிறந்...
2018ல் எந்த ராசிகாரருக்கு எந்த நிறம் அ...
பிக் பாஸ் ஜூலியின் ஹீரோ யார் தெரியுமா...
தீபாவிற்கும் கார் ட்ரைவருக்கும் இப்படி...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
மிஸ் கால்(call) மூலம் வந்த மதம் மாறிய ...
சினிமா ஸ்டைலில் காதலியின் தந்தையிடம் ச...
உன்னை நான் இழந்து விட்டேன்..ஐ லவ் யூ ப...
விருப்பமில்லா திருமணத்தால் 17 பேரை கொல...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 444
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  744
  Shares