பெண்களின் கண்களை உங்கள் பக்கம் திருப்புவது எப்படி ?

பெண்களை உங்கள் பக்கம் திருப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல, இதற்காக நீங்கள் மிகவும் பாடுபட வேண்டும், முதலில் அவள் வயது, உயரம், நிறம் போன்ற வெளித்தோற்றத்தை கவனிக்க வேண்டும். இது உங்களுக்கு அவள் ஏற்றவளா என்பதை தீர்மானிக்கும்.

அவள் சோகம், துக்கம், கவலை மற்றும் சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை கவனிக்க வேண்டும். அவர்களது வெளித்தோற்றம் அவள் பின் அலைய காரணமாக இருக்கலாம், நீங்கள் ஒரு வேளை அழகாக இருந்து அவளுக்கு பிடித்து விட்டால் நீங்கள் அவளை எளிதில் காதலில் விழ வைக்கலாம். ஆனால் 1-5% ஆண்களுக்கு மட்டுமே இந்த அதிர்ஷ்டம் அடிக்கும். மீதமுள்ளவர்கள் என்ன செய்வது?அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நீங்கள் பார்க்கும் பெண்களை மற்ற ஆண்களும் பார்க்கலாம், எனவே அவள் கண்களை உங்கள் பக்கம் திருப்ப எதாவது செய்ய வேண்டும்.

கண் பார்வை :
ஒரு பார்வை போதும் பெண்களை வசீகரிக்க, ஒரு பெண்ணிடம் பேசும்போது அவளுக்கு வரும் உணச்சியை விட ஒரு பார்வையில் ஏற்படும் உணர்ச்சி பலமடங்கு. அவளது பார்வையை கவனித்தால் போதும் அவள் உங்களை விரும்புகிறாளா இல்லையா என்பதை அறிந்து கொள்ள. இந்த முயற்சி தோல்வி அடைந்தால் அடுத்த முயற்சி எடுக்க வேண்டும்.

உணர்ச்சிகள் :
உங்கள் காதலி சந்தோஷத்தில் இருக்கும் போது அவளை கவர முமியற்சிக்க வேண்டாம். ஏனென்றால் அவள் சந்தோஷத்தில் இருக்கும் போது தெளிவாக இருப்பாள். சோகமாக இருக்கும் நேரம் தான் உங்களுடையது, பெண்கள் சோகமான நிலையில் ஒரு துணையை தேடுவார்கள். இந்த நேரத்தில் நீங்கள் தரும் ஆறுதல் தான் காதலுக்கான தொடக்கம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பேச்சு திறமை :
பேசியே பெண்களை கவர்வது ஒரு கலை, பேசி பேசி காதலை கெடுப்பவர்களே அதிகம். பத்து வார்த்தைகள் பேசும் இடத்தில் ஒரு வார்த்தை பேசுவது சிறப்பு, அனைத்தும் எனக்கு தெரியும் என்பது போல் பேச வேண்டாம், ஏனென்றால் அவள் தாழ்வு மனப்பான்மையை உணரலாம். அவள் எதாவது பேசினால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று பார்க்காமல் , மெய்மறந்து அவள் பேச்சை கேளுங்கள் அல்லது கேட்பது போல் நடிங்க.

புகழ் :
புகழுக்கு அடிமை ஆகதோர் யாரும் இல்லை, எனவே காதலிக்கும் பெண் குரங்கு போன்று இருந்தாலும் குயில், மயில், தேவதை என புகழ்ந்து தள்ள வேண்டும். நீங்கள் அவளை புகழ்ந்தால் அவள் உங்களுடன் இருக்கவே விருப்புவாள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

புகழ்ந்து மயங்கவில்லை என்றால் உங்கள் காதல் வெற்றி அடைவது சந்தேகம் தான்.

கடைசியாக வெளித்தோற்றம் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ஆனால் காதலை ஏற்படுத்தாது. அழகான பெண்களை தேடுவதை விட உங்களை புரிந்து கொண்டு உங்களுக்காக வாழும் பெண்களை தேர்ந்தெடுங்கள்.

இதையும் படிக்கலாமே