மொபைல் போன் பாவனையாளர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

ஒருவருக்கு ஒரு தடவை மட்டுமே அழைப்பை மேற்கொள்ள வேண்டும் (மீண்டும் மீண்டும் மேற்கொள்ள கூடாது, அவர் கதைக்ககூடிய நிலையில் உள்ளாரோ என்று தெரியாமல் எப்படி திரும்பவும் திரும்பவும் மேற்கொள்வது? ஆனால் மிகவும் மிகவும் முக்கியம் என்றால் திரும்பவும் மேற்கொள்வதில் தவறில்லை.அவர் மீண்டும் (ஒரு மணி நேரமளவிற்க்குள்) உமக்கு அழப்பை திரும்பவும் ஏற்படுத்தவில்லையெனில், உமக்கு நிச்சயமாக அவருடன் பேசவேண்டுமெனில் திரும்பவும் அழைப்பை நாம் அழைப்பை ஏற்படுத்தும் போது, அவர் தனது இருப்பை உறுதிப்படுத்தியவுடன், நம் சொல்லவேண்டியது, நான் “யார்” கதைக்கிறேன் உங்களுடன் தற்போது கதைக்க முடியுமா? என்பது.

இரவு வேளைகளில் அவசியம் இல்லாமல், குசலம் விசாரிக்க அழைப்பை மேற்கொள்ள கூடாது. இன்னொருவர் எமக்கு அழைப்பை ஏற்படுத்தியிருந்தால், அவர் தனது விடையத்தை கதைத்து முடியமுன், நாம் அழைப்பை துண்டிப்பது முறையல்ல. இன்னொருவர் எமக்கு அழைப்பை ஏற்படுத்தும் போது, நாம் கதைக்க முடியாத நிலையில் இருந்தால், அதை குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்த முடியுமாயின், அதை செய்வது நன்று. (இதனால் குறித்த நபர் மீண்டும் மீண்டும் அழைத்து எமக்கு சிரமத்தை ஏற்படுத்துவது குறைய சாத்தியமும் உண்டு.

இவ்வாறான சில நல்ல பண்புகளை கடைப்பிடித்தல்,
அனைவருக்கும் நன்மையை ஏற்படுத்தும் என்பது திண்ணம். Apple நிறுவனத்தின் முதன்மை ஐபோன்கள் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட போதிலும், ஐபோன் எக்ஸ் மற்றும் அடுத்தகட்ட ஐபோன்கள் (2018) பற்றிய பேச்சு மட்டும் ஓயவில்லை.அடுத்த தலைமுறை ஐபோன்கள் பற்றிய முணுமுணுப்புகள் ஏற்கனவே பெருவாரியான அளவில் வெளியாகி கொண்டிருக்க, கடந்த நவம்பர் மாத நடுப்பகுதியில், வெளியான ஒரு அறிக்கையின்கீழ் – அடுத்த 2018-ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ்-ன் வடிவமைப்பு மொழியுடன் மொத்தம் மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறியவந்தது.

இந்தச் செய்தியையும் படிக்கலாமே..சொந்தங்களே..ஒரு கோப்பை நீரில் மாயம் செய்யும் துளசி …!

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்…!!!
துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.


அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர். துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

துளசி நீர் எப்படி செய்வது?
முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் இந்த துளசி நீர் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை அண்டாது.உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொறி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares