அட கொடுமையே! இப்படியும் ஒரு மனைவியா? நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள் ஆண்களே!

எரா லோதி என்ற பெண் செய்த ட்வீட் ஆயிரக்கணக்கானவர்கள் ரீ-ட்வீட் செய்யப்பட்டது. அப்படி என்ன ட்வீட் போட்டு இருப்பார்? அந்த ட்வீடில் திருமணமான பெண்கள், ஆண்களால் அனுதினம் எதிர்கொண்டு வரும் நிகழ்வுக்கு தீர்வு இருந்தது.

காய்கற்களை வாங்க தெரியாத ஆண்களுக்காக இருந்தது அந்த ட்வீட். எத்தனை நாட்கள் எரா லோதியின் கணவரான கவுரவ் இப்படி காய்கறி வாங்கிவந்தார் என தெரியவில்லை. இதற்கு அடியோடு முடிவுக்கட்ட ஒரு சிறப்பு கடிதம் எழுதி அதை ட்வீட் செய்திருந்தார் எரா லோதி. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

எரா லோதி மற்றும் கவுரவ் தங்கள் வீட்டு வேலைகளை சரி பாதியாக பிரித்துக் கொள்கிறார்கள். அதில் ஒன்று தான் மளிகை பொருள் வாங்கி வருவது.

எரா லோதி மற்றும் கவுரவ் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் இருவரும் பிரதி வாரம் ஒருவரை ஒருவர் மாற்றி மளிகை, காய்கறி வாங்கும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஒவ்வொரு முறையும் காய்கறிகளை தவறாக அல்லது சரியான தரத்தில் இல்லாத காய்கறியே வாங்கி வந்திருப்பார் போல கவுரவ். பொறுமையின் உச்சத்திற்கு சென்ற எரா லோதி. ஒரு சிறப்பு கடிதத்தை எழுதி இந்த செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ட்வீடில் எந்தெந்த காய்கறி எப்படி வாங்க வேண்டும். அதன் அளவு, வடிவம், தரம் எப்படி இருக்க வேண்டும் என அவர் தெள்ளத்தெளிவாக எழுதி, வரைப்படம் வரைந்து இது தவறு, இது சரி என அந்த மளிகை சாமான் பட்டியல் உருவாக்கியுள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்தச் செய்தியையும் படிக்கலாமே..சொந்தங்களே..ஒரு கோப்பை நீரில் மாயம் செய்யும் துளசி …!

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்…!!!
துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.


அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர். துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

துளசி நீர் எப்படி செய்வது?
முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் இந்த துளசி நீர் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை அண்டாது.உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொறி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
இது BiggBoss பகுத்தறிவு ஜீவிகளுக்காக
விஜய் டீவி தொகுப்பாளினியின் விநோதமான ச...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை மட்...
பிரபல நடிகரிடம் சிக்கி இருக்கும் பிரபல...
சுவிஸில் இருந்து நாடு கடத்தப் படும் அப...
காதல் பரிசு கொடுத்த காதலிக்கு நீதிமன்ற...
இலங்கையில் அதிசயம் ..! கண்ணீர் வடிக்கு...
இப்படிபட்டவர்களா ஆண்கள்? என் உடம்பு தா...
53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த...
யாழ்ப்பாணத்தில் விதானையாரின் மர்மப் ப...
முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்...