மகளின் கண்ணீர் கதை! என் அறையில் இனி அப்பாவிற்கு இடமில்லை!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 105
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  105
  Shares

பிறந்த உடன் என் பரிசம் தொட்டு மருத்துவர்கள் அவர் கையில் கொடுக்கையில் பெண் பிள்ளை என தெரிந்ததும் தன் ராஜங்கத்திர்க்கு ஒரு இளவரசி கிடைத்து விட்டால் என பெருமையுடன் தூக்கியவர் எனக்கு உயிர் அளித்த என் அப்பா. தனக்கு பெண் பிள்ளையை கொடுத்ததற்காக மருத்தமனையில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி பெருமை பட்டதாய் என் அம்மா சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். எதோ அவர் அம்மா பிறந்து விட்டதாக ஊர் முழுக்க சொல்வார் இன்னும்.

எத்தனை நாள் தவமோ அவரை நான் அப்பாவாக பெற 5 வயது வரை தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த என் தகப்பன் நான் அழுவேன் என்று தூக்காமல் கடந்த இரவுகள் பல. கேட்டதெல்லாம் கிடைக்கும். யானை சவாரி முதல் இரவு தூங்கும் வரை அவர் நிழலே எனக்கு நிதர்சனம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

6ம் வயது கடந்து பள்ளி செல்கையில் அப்பாவின் கையை பிடித்து போக மாட்டேன் என நான் இட்ட நக கிரல்கள் தழும்பாய் அவர் கையில் இன்றுவரை இருக்கும். பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவர் பார்த்த பார்வை இன்னும் என் நெஞ்சில் சுவடாய் மறையாமல்

புதிது புதிதாய் பூத்த பட்டாம்பூச்சி கூடத்தில் நானும் ஒரு பறவை போல் பள்ளி சென்று வீடு திரும்பையில் அவரது புல்லட்டு சத்தத்துடன் என் அந்த நாள் கதையையும் கூறுகையில் அதே ஆச்சர்யத்துடன் கேட்கும் என் அப்பா?அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

நாட்களும் கடந்தன அவரின் உயரத்தையும் எட்டி விட்டேன்.. உடலிலும் மாற்றங்கள்… அம்மாவிடம் கேட்டல் பருவத்தை எட்டி விட்டாய் என கூறினால்… எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது என்று அப்பா வந்த உடன் இருவரும் விளையாட சென்று விடுவோம். அதனை கனத்துடனும் என்னை தூக்கி வருவார் வீட்டிற்கு.

என் வீட்டில் நான் அழுததாக எனக்கு நியாபகம் இல்லை. அம்மா கண்டிக்கும் போதெல்லாம் கனத்த குரலுடன் என் புள்ளைய ஏதும் சொல்லாதே என என் அப்பாவின் குரல் இன்னும் என் காதுகளில்… பெரிய பெண்டிர் போல் சேலை கட்டச்சொல்லி அம்மாவிடம் வற்புறுத்தி கட்டி விட்டு அப்பாவிடம் சென்ற பொது முதல் முதலாய் நான் வெட்கப்பட்டதாக அம்மாவிடம் கிண்டல் செய்வார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இப்படியே இருந்த நாட்கள் மாறும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. பள்ளி முடித்து வீடு வரும்போது திடிரென வயிற்று வலி வீட்டுக்கு சென்ற உடன் என் புள்ள பருவம் அடைந்து விட்டால் என அம்மா சொந்தங்களுகேல்லாம் சொல்லி கொண்டு இருந்தார் அப்பாவும் மகிழ்ச்சி அடைந்தார். அன்றிலிருந்து உடலில் மாற்றங்கள். ஏனோ அம்மாவிடம் நேரத்தை செலவளிக்காத நான் அம்மாவிடமே சிலவற்றை பகிர்ந்து கொள்ள எண்ணினேன்.

வேறு ஆண்களின் பார்வைகளுக்கு அர்த்தம் புரிந்தது. எனக்குள் நடக்கும் மாற்றத்தை புரிந்து கொண்டேன். எப்பொழுதும் அப்பாவின் மார்பில் உறங்கும் எனக்கு இனி இடமில்லாமல் போனது. அம்மாவின் அதட்டல்கள் அதிகரித்தது. எப்பொழுதும் எனக்கு நிழலாய் இருக்கும் என் அப்பாவிற்கு என அறையில் இனி இடமில்லை!.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்தச் செய்தியையும் படிக்கலாமே..சொந்தங்களே..ஒரு கோப்பை நீரில் மாயம் செய்யும் துளசி …!

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்…!!!
துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.


அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர். துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

துளசி நீர் எப்படி செய்வது?
முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் இந்த துளசி நீர் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை அண்டாது.உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொறி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
10 வயது சிறுவன் தனக்கு ஒரு மனைவி வேண்ட...
எனக்கு இவரை பிடித்திருக்கிறது " அ...
தமிழீழத்தில் வெள்ளைக்காரிகளின் காம லீல...
மீனை இப்படி சாப்பிட்ட நபருக்கு ஏற்பட்ட...
நடிகர் மாதவன் மீதும் இனவெறி தாக்குதல் ...
காதலர் தினத்தில் உங்கள் காதல் உணர்வு எ...
யாழ்ப்பாணத்தில் அண்ணனின் கேவலமான செயலா...
மனைவியின் உடல் நலம் பெற அபூர்வ சந்திரக...
மது,சிகரெட்டை,விட அன்றாடம் நாம் உணவில்...
அடிக்கடி மேல் வயிறு வலி வருகிறதா. ? ந...
பெண்கள் மூக்குத்தி குத்துவதால் இத்தனை...
கோயிலுக்காக இந்த முஸ்லீம் நபர் செய்யும...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 105
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  105
  Shares