இந்த மாதிரி விடயதுக்காக தானாம் பெண்கள் திருமணம் என்றாலே பயப்படுகிறார்கள் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 449
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  749
  Shares

இன்றைய பெண்கள் திருமணம் வேண்டாம் என கூறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண்கள் திருமணம் செய்து கொள்ள தயங்குவது ஏன்?
திருமணம் என்றாலே சில பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். தனிப்பட்ட காரணம் ஏதேனும் வைத்து தான் பெண்கள் தங்களது திருமணத்தை தள்ளிப் போட பார்கிறார்கள்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
புதிய இடத்திற்கு செல்ல பயப்படுவது, தன் தனிமை மற்றும் தனிப்பட்ட பக்கத்தை மற்றொரு நபருடன் பகிர்ந்துக் கொள்ள தயங்குவது, இலட்சியங்கள் நிறைவேறும் வரை திருமணம் வேண்டாம் என உறுதிக் கொள்வது என பெண்கள் திருமணம் வேண்டாம் என கூறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன…

புகுந்த வீடு, புது நபர்கள், புதிய உறவுகள், புதிய இடம். எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பார்கள், நமது நடவடிக்கை, குணாதிசயங்ககளை ஏற்றுக் கொள்வார்களா என்ற பல கேள்விகள் பெண்களின் மனதில் எழுகின்றன.சில பெண்கள் தனியாக வாழ தான் விரும்புவர்கள். அவர்களால் நண்பர்களுடன் இருக்கும் அளவிற்கு, மற்றொரு தனி நபருடன் தன் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள முடியாது என எண்ணுவார்கள். இந்த எண்ணம் குறையும் வரை அவர்களுக்கு திருமணம் என்றால் அலர்ஜி போல தான் தோன்றும்.ஆண்களை போலவே பெண்களுக்கும் நிறைய இலட்சியங்கள், குடும்ப பொறுப்புகள் இருக்கும். இவை நிறைவேறும் வரை திருமணத்தை தள்ளி போடலாம் என எண்ணலாம்.

சில பெண்கள் திருமணம் செய்துக் கொண்டால் ஆண் ஆதிக்கம் அதிகமாக இருக்கும், தங்களது சுதந்திரம் பறிபோய்விடும், தனித்து எந்த செயலையும் ஈடுபட முடியாது என கருதி திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள்.வீட்டை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும். பெற்றோருக்கு அவர் ஒரே பெண்ணாக இருப்பார். நாம் திருமணம் செய்துக் கொண்டால், அப்பா, அம்மாவை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தின் காரணத்தினாலும் கூட சில பெண்கள் திருமணத்தை தள்ளிப் போடுவது உண்டு.தாம்பத்தியம் அல்லது இல்லறம் சார்ந்த உறவில் நாட்டம் குறைவாக இருப்பது. பெற்றோர், சகோதர, சகோதரிகளை பிரிய மறுப்பது போன்றவையும் கூட பெண்கள் திருமணத்தை கண்டு பயப்படுவதற்கும், தள்ளிப் போடுவதற்குமான காரணமாக இருக்கின்றன.

“” மருத்துவம்””
இந்த நோய்கள் குணமாகும் என தெரிஞ்சா பப்பாளி விதைகளை தூக்கிப் போட மாட்டீங்க!!
பப்பாளி சுவை மிகுந்தது. மருத்துவ குணங்கல் ஏறாளம். எங்கும் வளரக் கூடியது. பப்பாளியை தினமும் சாப்பிட்டால் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகளே வராது. ஆனால் பப்பாளியை சாப்பிட்டுவிட்டு பப்பாளி விதைகளை நாம் தூக்கி எறிந்துவிடுகிறோம்.பப்பாளியைப் போலவே பப்பாளி விதைகளும் நமக்கு அரிய சத்துக்களையும் அற்புத பலன்களையும் தருகிறது எனத் தெரியுமா?இப்போ தெரிஞ்சுகோங்க
பப்பாளி விதையை எப்படி சாப்பிடுவது ?
பப்பாளி விதையை வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை தினமும் அரை ஸ்பூன் அளவு சாப்பிடுங்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் பப்பாளி விதைகளை பச்சையாகவும் சாப்பிடலாம். எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.

கல்லீரல் சிரோசிஸ் :
கல்லீரலில் உண்டாகும் பெரிய பாதிப்பு இந்த கல்லீரல் சிரோசிஸ். இதனை பப்பாளி விதைகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 30 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை ஜூஸில் அரை ஸ்பூன் பப்பாளி விதைபொடியை கலந்து குடித்தால் அல்லது உணவில் கலந்து சாப்பிட்டால் இந்த வியாதி குணமாகும்.
சிறு நீரக பாதிப்பு :
சிறு நீரக பாதிப்பு உள்ளவர்கள் இந்த பப்பாளி விதைகளை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக செயலிழப்பு வராமல் தடுக்கலாம் என கார்ச்சி பல்கலைக் கழகம் ஆய்வு செய்து நிருபித்துள்ளது.ஆர்த்ரைடிஸ் :ஆர்த்ரைடிஸ், மூட்டுகளில் வீக்கம், அழற்சி, உள்ளுறுப்புகளில் தடிப்பு ஆகியவை இருந்தால் பப்பாளி விதை ஒரு அற்புத மருந்தாகும்டைபாய்டு , டெங்கு காய்ச்சல் :டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபாவர்கள் பப்பாளி விதைப் பொடியை பாலில் கலந்து குடித்தால் குணமாகும். நைஜீரியாவிலுள்ள பல்க்லைக் கழகம் டைபாய்டு காய்ச்சலை பப்பாளி விதைகள் குணப்படுத்தும் என ஆராய்ச்சி செய்துள்ளனர்.

வயிற்றுப் புழு :
வயிற்றில் புழுக்கள் உள்ளதா? அப்படியென்றால் இதை விட சிறந்த மருந்து இல்லை. தினமும் பப்பாளி விதைப் பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு பாருங்கள். அமீபா போன்ற எப்படி பட்ட குடல் புழுவும் அழிந்துவிடும்.
கர்ப்பத்தடை :
இது இயற்கையான கர்ப்பத்தடை மருந்தாகும். இது நமது இந்தியாவில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த இயற்கை கர்ப்பத் தடையாகும். இது அறிவியல் பூர்வமாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
சினிமா விமர்சகர் பிரசாந்தை கதற விட்ட இ...
Thalapathy Vijay's Diwali release to b...
ஜூலியை கேள்விகளால் கிழித்த திருநெல்வேல...
தமிழுக்காக ரூ 10 லட்சம் கொடுத்து உதவிய...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
உங்கள் Facebook Profile வந்து உங்களை ம...
இன்றைய நாளும் இன்றைய பலன்களும்..!
நன்றிக்கு மறுபெயர் தான் சூரி..
தல 58,விசுவாசம் பட ஹீரோயின் ஐயோ இவரா.?...
இந்த விமானத்தில் பயணம் செய்தால் இதை கூ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
வைரமுத்துவை படுகொலை செய்யத் திட்டம்..!...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 449
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  749
  Shares