நீர் உடம்பா உங்களுக்கு.? எளிதில் குறைக்க வேண்டுமா.? உடற்பயிற்ச்சி வேண்டாம் இந்த உணவுகள் போதும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares

நீர் உடம்பை எளிதில் குறைக்க வேண்டுமா? அப்ப இத சாப்பிடுங்க…
ஏனெனில், முட்டை உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றி உடலை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவும். குறிப்பாக வேக வைத்த முட்டையை சாப்பிடுவது சிறந்தது.
உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து பருமனுடன் காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் பருமன் குறையாது. இந்த நிலையை நீர்க்கட்டு அல்லது திரவக் கோர்வை என்று அழைப்பர். உங்கள் பாதம், கை கால் விரல்கள், கைகள் மற்றும் மூட்டுக்கள் காரணமின்றி வீங்கி காணப்படுகிறதா? அப்படியெனில் கவனமாக இருங்கள்.
பொதுவாக இம்மாதியான நிலையை கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திப்பார்கள். மேலும் உடலுழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கும் இம்மாதிரியான பிரச்சனை வரக்கூடும். சரி, ஒருவருக்கு திரவக் கோர்வை எந்த காரணங்களால் வரக்கூடும்? உப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கேன்களில் அடைக்கப்படும் உணவுகளை உட்கொள்வது, போதிய அளவு நீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றால் வரும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
சரி, நீர் தேக்கத்தால் உடல் பருமனடைவதை எப்படி தடுப்பது என்று கேட்கலாம். நிச்சயம் ஒருசில உணவுகளின் மூலம் நீர் உடம்பைக் குறைக்க முடியும். கீழே நீர் உடம்பைக் குறைக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் உடல் பருமனைக் குறைக்கலாம்
“”முட்டை””
முட்டையில் உள்ள அதிகப்படியான புரதம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளது. உடலில் அதிக அளவில் நீர் உள்ளவர்கள் தினம் முட்டையை காலை உணவாக மிகச் சிறந்தது. ஏனெனில், முட்டை உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்றி உடலை சீராக வைத்துக்கொள்ள பெரிதும் உதவும். குறிப்பாக வேக வைத்த முட்டையை சாப்பிடுவது சிறந்தது.
“”வெள்ளரிக்காய்””
வெள்ளரிக்காய் ஒரு நீர் காய். தினந்தோறும் உணவில் வெள்ளரிக்காயை ஜூஸாகவோ, சாலட் ஆகவோ சாப்பிடுவது உடலில் நீர்சத்து குறையாமல் தக்க வைக்க உதவும். மேலும், உடலில் இருக்கும் தேவையற்ற நீரை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
“”மூங்கில் தண்டு””
மூங்கில் தண்டில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இதனை சாப்பிடும் போது உடலில் உள்ள சோடியத்தை அளவை குறைப்பதோடு, உடலில் இருந்து சிறுநீரகம் வெளியேறுவதை அதிகப்படுத்தி உடலை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. மேலும், உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற நீரை வெளியேற்ற உதவக்கூடியது.
“”கிரான்பெர்ரி””
கிரான்பெர்ரியில் அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. உடலில் அதிகப்படியான நீர் தேங்கியதால் பருமன் ஏறி அவதிப்படுபவர்கள் கிரான்பெர்ரியை சாப்பிட, நீர் வெளியேறி உடல் பருமன் குறையும். கிரான்பெர்ரியை ஜூஸாகவோ, பழமாகலோ, உலர் பழமாகவோ சாப்பிடலாம்.
“”ராஸ்ப்பெர்ரி””
ஆன்டிஆக்ஸிடன்ட், அதிகப்படியான பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி6 ஆகியவற்றை உள்ளடக்கிய பழம் ராஸ்பெர்ரி. இந்த சத்துக்கள் உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றி உடல் பருமனை குறைக்கும்.
“”செர்ரி””
செர்ரி பழத்தில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள நீர்த்தேக்கத்தை அகற்றுவதோடு, அதனால் ஏற்படக்கூடிய உடல் பருமனை தடுக்கிறது.
“”கூனைப்பூ””
கூனைப்பூக்களில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதோடு, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகளவிலும் உள்ளது. இவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையால், நீர்த்தேக்க பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
“”பீட்ரூட்””
பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகம் நிறைந்த பீட்ரூட், உடலில் உள்ள தேங்கியுள்ள அதிகளவு நீரைக் குறைக்க உதவும். எனவே உடம்பில் நீர் அதிகம் சேர்ந்து உடல் பெருந்திருந்தால், அத்தகையவர்கள் தங்களது உணவில் பீட்ரூட்டை அடிக்கடி சேர்த்து வர, உடல் பருமன் குறையும்.
“”தர்பூசணி””
பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் பழம் தான் தர்பூசணி. இந்த தர்பூசணியில் பொட்டாசியம் மற்றும் வளமான அளவில் நீர்ச்சத்தும் உள்ளது. என்ன தான் இதில் நீர் இருந்தாலும், அது உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவும். ஆகவே நீர் உடம்பு கொண்டவர்கள் எடையைக் குறைக்க, அன்றாடம் சிறிது தர்பூசணியை சாப்பிடுங்கள்.
“”செலரி””
செலரியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவில் உள்ளது. அதோடு செலரியில் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. எனவே இந்த செலரியை டயட்டில் அடிக்கடி சேர்க்க நீர் உடம்பு குறையும்.
“”அவகேடோ””
அவகேடோ பழம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றே. இதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் மற்றும் பொட்டாசியம், அதிக நீர் தேக்கத்தால் உருவான தொப்பையைக் குறைக்க உதவும். அதற்கு அவகேடோ பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் வடிவில் உட்கொள்ளலாம்.
“”இஞ்சி””
இஞ்சி, நீர் உடம்பு கொண்டவர்களுக்கு மிகவும் சிறப்பான ஓர் உணவுப் பொருள். இஞ்சியில் உள்ள நீர்ப்பெருக்கி பண்புகள், உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அதிகப்படியான நீரை, சிறுநீர் வழியே வெளியேற்றும்.
“”கிட்னி பீன்ஸ்””
கிட்னி பீன்ஸை ஒருவர் தங்களது டயட்டில் அடிக்கடி சேர்த்து வருவதன் மூலம், நீர்த்தேக்கத்தால் உடல் பருமனடைவதை தடுக்கலாம். இதற்கு கிட்னி பீன்ஸில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசிய சத்துக்கள் தான் முக்கிய காரணம்.
“”கருப்பு பீன்ஸ்””
கருப்பு பீன்ஸில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. அதோடு, இதில் பொட்டாசியம் மற்றும் மக்னீயம் அதிகம் உள்ளது. எனவே இந்த கருப்பு பீன்ஸை அன்றாட உணவில் சிறிது சேர்க்க, நீர் உடம்பைக் குறைக்கலாம்.
“”அன்னாசி””
அன்னாசியில் உள்ள முக்கிய உட்பொருளான அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பொட்டாசியம், அதிக நீர் தேக்கத்தால் உடல் குண்டாவதைத் தடுக்க உதவும். எனவே அன்னாசிப் பழம் கிடைக்கும் போது தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
திருமணம் முடிக்க தயாராகும் ஆண்களே! இதை...
இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்க...
உடலுறவுக்கு முன் இதை செய்யுங்கள் தாம்ப...
விஜய் 62 இது தான் கதையாம் .விஜய்க்கு இ...
35 வயதிற்கு மேற்ப்பட்ட பெண்களா? நீங்கள...
கருவில் சிசுவின் சேட்டைகளை பார்த்திருக...
நடிகர் விஜய்யின் மக்கள் கட்சியில் இருந...
கார்ப்பரேட்டுகளின் மோசடி..பொங்கும் நுர...
பிரபல நடிகர் பார்த்தீபன் மகளுக்கு திர...
துடிக்க துடிக்க பிஞ்சு குழந்தையின் கழு...
திடீரென வீதியில் உருண்டு வந்த மனித தலை...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.4K
  Shares