ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் இந்த மருந்து தான் .டாக்டர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 574
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து ஒருவருடம் கடந்துவிட்டது. ஆனாலும் இன்னும் பலருக்கு அவருடைய மரணம் ஒரு மர்மமாகவே தெரிகிறது. இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஒவ்வொரு கட்டமாக முக்கியமானவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
தற்போதைய விசாரணையில் ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் அவருக்கு சிகிச்சை அளித்த அக்குபஞ்சர் மருத்துவர். அவர் அளித்துள்ள பேட்டியில் ஸ்டீராய்டு மருந்துகள் அதிகளவில் தந்ததால்தான் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என கூறியுள்ளார்.

இந்த நோய்கள் குணமாகும் என தெரிஞ்சா பப்பாளி விதைகளை தூக்கிப் போட மாட்டீங்க!!
பப்பாளி சுவை மிகுந்தது. மருத்துவ குணங்கல் ஏறாளம். எங்கும் வளரக் கூடியது. பப்பாளியை தினமும் சாப்பிட்டால் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகளே வராது. ஆனால் பப்பாளியை சாப்பிட்டுவிட்டு பப்பாளி விதைகளை நாம் தூக்கி எறிந்துவிடுகிறோம்.பப்பாளியைப் போலவே பப்பாளி விதைகளும் நமக்கு அரிய சத்துக்களையும் அற்புத பலன்களையும் தருகிறது எனத் தெரியுமா?இப்போ தெரிஞ்சுகோங்க
பப்பாளி விதையை எப்படி சாப்பிடுவது ?
பப்பாளி விதையை வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை தினமும் அரை ஸ்பூன் அளவு சாப்பிடுங்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் பப்பாளி விதைகளை பச்சையாகவும் சாப்பிடலாம். எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.கல்லீரல் சிரோசிஸ் :கல்லீரலில் உண்டாகும் பெரிய பாதிப்பு இந்த கல்லீரல் சிரோசிஸ். இதனை பப்பாளி விதைகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 30 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை ஜூஸில் அரை ஸ்பூன் பப்பாளி விதைபொடியை கலந்து குடித்தால் அல்லது உணவில் கலந்து சாப்பிட்டால் இந்த வியாதி குணமாகும்.சிறு நீரக பாதிப்பு :சிறு நீரக பாதிப்பு உள்ளவர்கள் இந்த பப்பாளி விதைகளை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக செயலிழப்பு வராமல் தடுக்கலாம் என கார்ச்சி பல்கலைக் கழகம் ஆய்வு செய்து நிருபித்துள்ளது.ஆர்த்ரைடிஸ் :ஆர்த்ரைடிஸ், மூட்டுகளில் வீக்கம், அழற்சி, உள்ளுறுப்புகளில் தடிப்பு ஆகியவை இருந்தால் பப்பாளி விதை ஒரு அற்புத மருந்தாகும்

டைபாய்டு , டெங்கு காய்ச்சல் :
டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபாவர்கள் பப்பாளி விதைப் பொடியை பாலில் கலந்து குடித்தால் குணமாகும். நைஜீரியாவிலுள்ள பல்க்லைக் கழகம் டைபாய்டு காய்ச்சலை பப்பாளி விதைகள் குணப்படுத்தும் என ஆராய்ச்சி செய்துள்ளனர்.வயிற்றுப் புழு :வயிற்றில் புழுக்கள் உள்ளதா? அப்படியென்றால் இதை விட சிறந்த மருந்து இல்லை. தினமும் பப்பாளி விதைப் பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு பாருங்கள். அமீபா போன்ற எப்படி பட்ட குடல் புழுவும் அழிந்துவிடும்.கர்ப்பத்தடை :இது இயற்கையான கர்ப்பத்தடை மருந்தாகும். இது நமது இந்தியாவில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த இயற்கை கர்ப்பத் தடையாகும். இது அறிவியல் பூர்வமாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

ஜல்லிகட்டு போராட்டத்தில் காக்கி உடையுட...
20 நாட்கள் மரத்தில் தொங்கிய பிரபல இளம்...
நடிகை நஸ்ரியாவின் கணவர் திடீர் கைது .....
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
மனைவியை அரைநிர்வாணமாக்கி கணவன் செய்த க...
உயிர் காத்த தமிழனுக்கு நன்றி சொல்ல வந்...
ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்த பிரபல நடிகை...
வீட்டில் தொல்லை கொடுக்கும் கரப்பான்பூ...
முழுமுதற் கடவுளான சிவனின் தந்தை யார் ....
பெற்றோர் வேண்டாம் என கதற கதற இறந்த காத...
யாழில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிர...
இன்றைய நாளும் இன்றைய பலனும்...!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 574
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.1K
  Shares