35 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சவுதி அரேபியாவில் அடுத்தாண்டு தொடக்கம் முதல் திரைப்படங்கள் திரையிட அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு சவுதியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் அவ்வாட் அலாவட் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது. நாட்டில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு அனுமதி அளிக்க புதிதாக ஓர் அமைப்பை உருவாக்கவும் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வாட் அலாவட், ‘சவுதியில் முதல் சினிமா தியேட்டர் 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திறக்கப்படும். பொருளாதார வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மை ஆகிய காரணிகளின் அடிப்படையில் சினிமாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்றார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

சவுதி அரேபியாவில் கடந்த 1980-ம் ஆண்டு முதல் சினிமா தியேட்டர்களுக்குத் தடை இருந்துவருகிறது. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக சினிமாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சவுதி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் 300 சினிமா தியேட்டர்களைத் திறக்கவும், அதன்மூலம் 2,000-த்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக சல்மான் அறிவிக்கப்பட்ட பின்னர் தொடர்ச்சியாகப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடையை அண்மையில் நீக்கிய சவுதி அரசு, 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் ஊழல் புகாரில் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்த சம்பவமும் சவுதியில் நடந்தது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்தச் செய்தியையும் படிக்கலாமே..சொந்தங்களே..ஒரு கோப்பை நீரில் மாயம் செய்யும் துளசி …!

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர்…!!!
துளசி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.


அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி நீர். துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும்.துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

துளசி நீர் எப்படி செய்வது?
முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் இந்த துளசி நீர் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை அண்டாது.உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொறி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
திருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக தெர...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
அதிகமாக பகிருங்கள்: தமிழகத்தையே புரட்ட...
தலை நிமிர்ந்து மாணவி சொன்ன ஒற்றை வார்த...
குடிகாரன்,மனிதரை மதிக்கத் தெரியாதவன் எ...
மது அருந்துவதற்காக பெற்ற மகளை பல ஆண்கள...
இதுவரை யாரும் செய்யாத முறையில் வித்திய...
அட போன ஜென்மத்தில் நாம் இப்படியா இருந்...
லண்டனில் சாதனை படைத்த 10 வயது இந்திய ச...
பாதாள அறையில் இடுப்பளவு நீரில் சிவன்.....
இப்படி ஒரு கேவலமான உறவா ..!? அனைவரையும...