எருமை மாடு மேய்க்கும் நடிகை சமந்தா, திருமணம் வேண்டாம் சொன்னமே கேட்டியா.? கிண்டலடிக்கும் ரசிகர்கள் . !

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 678
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  978
  Shares

எருமை மாடு மேய்க்கும் நடிகை சமந்தா – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!
தமிழில் முன்னணியில் இருந்த நடிகை சமந்தா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். மார்க்கெட் சரிந்த பிறகு தான் நடிகைகள் திருமணத்தை பற்றியே யோசிப்பார்கள். ஆனால், மார்கெட் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்ட நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். திருமணமான பிறகும் படவாய்ப்பு வருவதால் தொடர்ந்து நடித்து வருகிறார் சம்மு.
விஷாலுடன் இரும்புத்திரை மற்றும் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் என அம்மணி இப்போதும் கோலிவுட்டில் பிஸியாக உள்ளார். மேலும், தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கும் “ரங்கஸ்தலம்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சமந்தா.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
80 களில் நடக்கும் கதையை கொண்ட இந்த படத்தில் தாவணி பாவாடை கட்டிக்கொண்டு கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் நடிகை சமந்தா. இந்த படத்தில் மேக்கப் போடாமல் நடித்திருக்கும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளன. “ரங்கஸ்தலம்” படத்தில் அந்த காலத்து மோட்டாருக்கு டீசல் ஊற்றுவது. எருமை மாடு மேய்ப்பது போன்ற புகைபடங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

“” மருத்துவம்””
இந்த நோய்கள் குணமாகும் என தெரிஞ்சா பப்பாளி விதைகளை தூக்கிப் போட மாட்டீங்க!!
பப்பாளி சுவை மிகுந்தது. மருத்துவ குணங்கல் ஏறாளம். எங்கும் வளரக் கூடியது. பப்பாளியை தினமும் சாப்பிட்டால் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகளே வராது. ஆனால் பப்பாளியை சாப்பிட்டுவிட்டு பப்பாளி விதைகளை நாம் தூக்கி எறிந்துவிடுகிறோம்.பப்பாளியைப் போலவே பப்பாளி விதைகளும் நமக்கு அரிய சத்துக்களையும் அற்புத பலன்களையும் தருகிறது எனத் தெரியுமா?இப்போ தெரிஞ்சுகோங்க
பப்பாளி விதையை எப்படி சாப்பிடுவது ?
பப்பாளி விதையை வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை தினமும் அரை ஸ்பூன் அளவு சாப்பிடுங்கள். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் பப்பாளி விதைகளை பச்சையாகவும் சாப்பிடலாம். எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.கல்லீரல் சிரோசிஸ் :கல்லீரலில் உண்டாகும் பெரிய பாதிப்பு இந்த கல்லீரல் சிரோசிஸ். இதனை பப்பாளி விதைகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 30 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை ஜூஸில் அரை ஸ்பூன் பப்பாளி விதைபொடியை கலந்து குடித்தால் அல்லது உணவில் கலந்து சாப்பிட்டால் இந்த வியாதி குணமாகும்.சிறு நீரக பாதிப்பு :சிறு நீரக பாதிப்பு உள்ளவர்கள் இந்த பப்பாளி விதைகளை சாப்பிட்டு வந்தால் சிறு நீரக செயலிழப்பு வராமல் தடுக்கலாம் என கார்ச்சி பல்கலைக் கழகம் ஆய்வு செய்து நிருபித்துள்ளது.ஆர்த்ரைடிஸ் :ஆர்த்ரைடிஸ், மூட்டுகளில் வீக்கம், அழற்சி, உள்ளுறுப்புகளில் தடிப்பு ஆகியவை இருந்தால் பப்பாளி விதை ஒரு அற்புத மருந்தாகும்

டைபாய்டு , டெங்கு காய்ச்சல் :
டெங்கு மற்றும் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபாவர்கள் பப்பாளி விதைப் பொடியை பாலில் கலந்து குடித்தால் குணமாகும். நைஜீரியாவிலுள்ள பல்க்லைக் கழகம் டைபாய்டு காய்ச்சலை பப்பாளி விதைகள் குணப்படுத்தும் என ஆராய்ச்சி செய்துள்ளனர்.வயிற்றுப் புழு :வயிற்றில் புழுக்கள் உள்ளதா? அப்படியென்றால் இதை விட சிறந்த மருந்து இல்லை. தினமும் பப்பாளி விதைப் பொடியை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு பாருங்கள். அமீபா போன்ற எப்படி பட்ட குடல் புழுவும் அழிந்துவிடும்.கர்ப்பத்தடை :இது இயற்கையான கர்ப்பத்தடை மருந்தாகும். இது நமது இந்தியாவில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த இயற்கை கர்ப்பத் தடையாகும். இது அறிவியல் பூர்வமாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
vijay
எச்சரிக்கை: நவம்பர் 19ம் திகதி அழியப் ...
பிக் பாஸ் பிரபலங்களை சந்திக்க ஆசையா? இ...
நோய்களை எதிர்க்கும் சக்தியுடன் மனித மூ...
உங்க ஹீரோ மாஸ்னா எங்க தல பக்கா மாஸ். ம...
விஜய் திரைப்பட ஹீரோயினான பிரபல தமிழ்பட...
ஜூலி படுக்கையறை லிப்லாக் வீடியோக்கள் வ...
ஜூலியுடன் இருக்கும் இந்த நபர் யார் தெர...
உப்பு போட்டுத் தான் சாப்பிடுகிறீர்கள் ...
தொகுப்பாளினி டிடி-யின் விவாகரத்துக்கு ...
தலைவலி,காச்சல் என அடிக்கடி பாராசிட்டமா...
பிரபல நடிகர் பார்த்தீபன் மகளுக்கு திர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 678
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  978
  Shares