நல்ல கணவனை கொன்று எரித்துவிட்டு காதலனை கணவனாக மாற்ற முயற்சித்த பெண் ..! என்ன செய்து இருக்கிறாள் தெரியுமா.? இவளை என்ன செய்யலாம்..?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares

காதலியின் பேச்சைக் கேட்டு தன்டைனுய முகத்தில் பெட்ரோலை ஊற்றிய காதலன்… ஏன் தெரியுமா?
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் ரெட்டிக்கும்- சுவாதிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் சுதாகர் வியாபாரம் செய்து வந்தார். சுவாதி தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் தான் பிசியோதெரப்பிஸ்ட் ராஜேஷ் என்பவருடன் சுவாதி காதலில் விழுந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வோம், உன்னையும் உனது குழந்தைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என ராஜேஷ், சுவாதியிடம் உறுதியளித்துள்ளார்.

ராஜேஷை திருமணம் செய்து கொள்ள தனது கணவர் சுதாகர் இடையூறாக இருப்பார் என்பதால் அவரை கொலை முடிவு செய்துள்ளார். கடந்த நவம்பர் 27-ம் தேதி தூக்கத்தில் இருந்த சுதாகர் ரெட்டிக்கு மயக்க மருந்து ஊசி போட்டு உள்ளனர்.
பின்னர் சுவாதி, தனது காதலன் ராஜேஷை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். சுவாதியின் வீட்டுக்கு வந்த ராஜேஷ், சுதாகருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார்.
சுவாதியும், ராஜேஷும் இணைந்து சுதாகரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுள்ளனர். அதன் பிறகு, சுதாகரின் உடலை காரில் எடுத்துசென்று காட்டில் எரித்துள்ளனர்.காதலன் ராஜேஷை, தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கணவன் சுதாகராக காட்ட சுவாதி திட்டமிட்டார். இதனை நிறைவேற்ற, பெட்ரோல் ஊற்றி முகத்தை எரித்துக்கொள்ளுமாறு காதலன் ராஜேஷை கேட்டுள்ளார்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
அதன் படியே ராஜேஷ் செய்துள்ளார். அதன்பிறகு காதலன் ராஜேஷ்க்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தனது கணவரின் முகம் இப்படி மாறிவிட்டது என்று தனது குடும்பத்தினரிடம் கூற முடிவு செய்துள்ளார்.உடனே ராஜேஷை ஐதரபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்த சுவாதி, தனது கணவர் சுதாகர் மீது யாரோ சில மர்ம ஆசாமிகள் ஆசிட் வீசி விட்டனர் என்று குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

இதற்காக சுதாகரின் குடும்பத்தார் ரூ.5 லட்சம் பண உதவி செய்துள்ளனர். மருத்துவமனையில் இருந்த சுதாகரின் நடவடிக்கையில் அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.சுதாகர் அசைவ உணவுகளை நன்றாக விரும்பி சாப்பிடுவார். மருத்துவமனையில் ராஜேஷ்க்கு மட்டன் சூப் கொடுத்த போது, அவர் நான் சைவம் என்றும் மட்டன் சூப் சாப்பிட மாட்டேன் எனக்கூறி அதனை நிராகரித்துள்ளார்.ஜேஷின் விரல் ரேகைகளை போலீசார் சோதித்த போது, அது சுவாதியின் கணவர் சுதாகரின் விரல் ரேகையுடன் பொருந்தவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.பின்னர் ஆதார் கார்டுடன் ஒப்பிடு பார்த்தனர் அதுவும் பொருந்த வில்லை. இதுவே உண்மையை வெளிக்கொண்டு வந்தது. சுவாதியும் ராஜேஷும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். போலீஸார் சுவாதியை கைது செய்துள்ளனர், ராஜேஷ் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுவாதி கொடுத்த வாக்குமூலத்தில் தெலுங்கில் வெளியான யெவாடு என்ற சினிமாவை பார்த்து தாங்கள் இதனை செய்ததாக கூறி உள்ளார். இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ராம் சரண் தேஜா, அல்லு அர்ஜூன் நடித்து உள்ளனர்.

அடிக்கடி குமட்டல் வருவது மாரடைப்பிற்கான அறிகுறியா?
அப்போது உங்கள் ரத்தத்தில் அட்ரனலின் அளவு அதிகரிக்கும். இதனால் செரிமானத்தில் தடை ஏற்படும். இந்த அறிகுறி உங்கள் மூளைக்கு எட்டியதும் உங்களுக்கு குமட்டல் உண்டாகிறது.
உங்களுக்கு குமட்டல் வந்திருக்கிறதா? உடல் நலம் சரியில்லாத போது, காய்ச்சல், பிடிக்காத உணவுகள், அருவருப்பான விஷயங்களை பார்க்கும் போது, ஒவ்வாத உணவுகளை சாப்பிட்டால் அல்லது அதன் வாசம் வரும் போது ஒமட்டல் ஏற்படும்.
சில குறிப்பிட்ட நோய்களின் அறிகுறியாகவும் ஒமட்டல் இருக்கிறது. இதைத் தவிர நீங்கள் எதிர்ப்பார்த்திராத காரணங்களும் இருக்கிறது.ஒமட்டல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பதட்டமான சூழல் :
நீங்கள் பதட்டமாக இருக்கும் போது குமட்டல் ஏற்படும். திடீரென ஒரு மாற்றத்தையோ அல்லது அதிர்வினையோ சந்திக்கும் போது இப்படியான அறிகுறிகள் உங்களுக்குத் தோன்றிடும்.
அப்போது உங்கள் ரத்தத்தில் அட்ரனலின் அளவு அதிகரிக்கும். இதனால் அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் செரிமானத்தில் தடை ஏற்படும். இந்த அறிகுறி உங்கள் மூளைக்கு எட்டியதும் உங்களுக்கு குமட்டல் உண்டாகிறது
டைப் 1 டயப்பட்டீஸ் :
வயிற்றில் ஏதாவது பிரச்சனை உண்டானால் வயிற்று வலி, உமட்டல், வாந்தி ஆகியவை உண்டாகும். இது வயிற்றுப் பிரச்சனை மட்டுமல்ல டைப் 1 டயப்பட்டீஸின் ஆரம்ப கால அறிகுறியும் கூட இப்படித்தான் இருக்கும்.
உங்கள் உடலுக்குத் தேவையான எனர்ஜியாக மாறும் போது கீட்டோன்ஸ் என்ற கெமிக்கலின் அளவு அதிகரிக்கும். இதனால் குமட்டல் உண்டாகும். இதன் போது அதீத தாகம் உண்டாகும், அதே போல அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படும்.
அட்ரீனல் சுரப்பி :
இது ஹார்மோனல் டிஸ் ஆர்டர். இது நம் கிட்னிக்கு அருகில் இருக்கிறது. இது அட்ரீனல் சுரப்பி சரியாக சுரக்கவில்லை என்றால் Addison என்ற நோய் உண்டாகும். அத்துடன் நம் உடலில் இருக்கும் கார்டிசால் என்கிற ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். இது நம் உடலின் மெட்டபாலிசம் வளர்ச்சிக்கு உறுதுணையாகிறது.
இந்த சுரப்பி பாதிக்கப்பட்டால் அல்லது அதன் சுரப்பு குறைந்தால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவையும் உண்டாகும்.
மாரடைப்பு :
குமட்டல் உண்டானால் மாரடைப்பு உண்டாவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம். இந்த அறிகுறி ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக தோன்றிடும்.
சில நேரங்களில் மாரடைப்பிற்கான வலி என்பது நெஞ்செரிச்சல் போலவோ அல்லது, மேல் வயிற்றில் வலி உண்டாவது போன்றோ தோன்றிடும். இதனை சாதரண அஜீரணம் என்று நினைத்து கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.
இந்த வலியுடன் சேர்த்து குமட்டலும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம்.
அமிலம் :
நம் உடலில் அமிலம் அதிகரித்தால் அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் சில நேரங்களில், முதுகு வலியைக் கூட ஏற்படுத்தும் . அதை விட சில நேரங்களில் அமிலத்தின் அளவு அதிகரித்தால் நம் உடலில் இருக்கும் esophagus அளவு அதிகரிக்கும். இதனால் குமட்டல் உண்டாகும்.
செரிமானம் :
இது எல்லாருக்கும் தெரிந்தது தான்.நாம் சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை எனில் இது போன்ற குமட்டல் உண்டாகும். அதே போல வயிற்றில் கேஸ் சேர்ந்தால் கூட ஒமட்டல் உண்டாகும்.
வயிற்றிலிருந்து உணவு சிறுகுடலுக்குச் செல்லும் போது ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டால் கூட இப்படியான ஒமட்டல்கள் உண்டாகும்.
பித்தப்பை :
பித்தப்பையில் கற்கள் உருவானால், அல்லது பித்தப்பையில் ஏதேனும் பாதிப்புகள் உண்டானால் இப்படியான அறிகுறிகள் உண்டாகும். பெரும்பாலும் குமட்டலுடன் வயிற்று வலியும் சேர்ந்தே இருக்கும்.
பித்தப்பை வீங்கியிருந்தாலோ, நோய் தொற்று ஏற்ப்பட்டிருந்தால் கூட இப்படியான அறிகுறிகள் தெரியும். அதிகளவு மது அருந்துவது கூட இதற்கு ஆபத்து.
அலர்ஜி :
சிலருக்கு ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால் கூட இப்படியான குமட்டல் உண்டாகும். உங்களுக்கு பிடிக்காத வாசனை, ஒவ்வாத உணவுகள், மயக்கம் ஏற்படும் சமயத்தில் கூட இப்படியான குமட்டல் ஏற்படும்.
மைக்ரேன் :
சிலருக்கு மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அதன் முன் அறிகுறியாக குமட்டல் உண்டாகும். மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத் திரவத்தை பாதிக்கப்படுவதால் குமட்டல் உண்டாகிறது.
இப்படி தலைவலியுடன் குமட்டல் ஏற்பட்டால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது புதிய காற்றை சுவாசியிங்கள். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து வெளியேறிடுங்கள். இது மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை உடனே கொடுப்பதால் தலைவலி கொஞ்சம் குறையும்.
அதீத உணவு :
உங்களுக்கு பிடித்தமானது என்று சொல்லி நீங்கள் சாப்பிடும் அளவுக்கு அதிகமான உணவினாலும் குமட்டல் உண்டாகலாம். இதனை தவிர்க்க உங்கள் கையில் தான் இருக்கிறது. எவ்வளவு தான் உங்களுக்குப் பிடித்த உணவாக இருந்தாலும் குறிப்பிட்ட அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
எப்போதும் வயிறு முட்ட சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். சில உணவுகள் எவ்வளவு சாப்பிட்டாலும் முழுமையான உணர்வைத் தராது என்பதை கவனத்தில் கொள்க.
வலி நிவாரணிகள் :
அதிகப்படியான வலி நிவாரணிகள் எடுத்துக் கொண்டால் கூட சில நேரங்களில் உணவு ஒவ்வாமை ஏற்படும். இரும்புச் சத்துக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளினாலும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் சாப்பிட்ட உணவு செரிக்காமல் இருக்கும் போது மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அவற்றின் மருந்துகளும் சேர்ந்து வயிற்றுக்கு உபாதைகளை கொடுக்கும் அதன் அறிகுறிகளாக ஒமட்டல் உண்டாகும்.
இஞ்சி :
குமட்டல் தொடர்ந்து இருக்கிறது என்றால் நீங்கள் எளிதாக அதிலிருந்து தப்பிக்க இதனை முயற்சித்துப் பாருங்கள். இவை உடனடி நிவாரணம் அளிக்கும்.
இஞ்சிச் சாறு எடுத்துக் குடிக்கலாம். அல்லது. அல்லது ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு இஞ்சியை துருவிச் சேர்த்து கொத்திக்க வைத்து குடித்திடுங்கள்
எலுமிச்சை :
சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சையை முகர்ந்தால் கூட குமட்டல் ஏற்படுவது குறைந்திடும். எலுமிச்சை சாறு எடுத்துக் குடிக்கலாம் இது குமட்டலை குறைப்பதுடன், உணவு செரிமானத்திற்கும் உதவுகிறது.
நீண்ட தூரப்பயணம்,பஸ் பயணம் ஆகியவற்றின் போது உங்களுக்கு குமட்டல் உணர்வு ஏற்படும் என்றால் கையில் எப்போதும் எலுமிச்சையை வைத்திருப்பது நலம்.
மூச்சுக் காற்று :
குமட்டலைக் குறைக்க உங்கள் மூச்சுக்காற்றினை கவனியுங்கள். நிதானமாக மூச்சை உள்ளிழுத்து ஆழமாக சுவாசித்திடுங்கள். இப்படி டீப் ப்ரீத் எடுப்பதனாலும் உங்களுக்கு குமட்டல் உணர்வு குறையும்.
விட்டமின் பி6 :
குமட்டல் அதிகமாக தொடர்ந்து நீடிக்கிறது எனும் போது மருத்துவ ஆலோசனையுடன் விட்டமின் பி 6 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஆரம்ப அறிகுறியாக ஒமட்டல் உண்டாகும். அதற்கு மருத்துவர்கள் இதைத் தான் பரிந்துரைப்பார்கள்.
உணவில் கவனம் ”
நீங்கள் சாப்பிடக்கூடிய உணவில் கவனமாக இருங்கள்.அதிக கொழுப்புள்ள,எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்திடுங்கள். உங்கள் உணவில் அதிகளவில் ப்ரோட்டீன் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஒரே நேரத்தில் அதிகப்படியான் உணவினை உட்கொள்வதுடன் சிறிது சிறிதாக உட்கொள்ளப் பழகுங்கள். உணவு சாப்பிட்டவுடன் தூங்குவது, அல்லது குளிக்கச் செல்வது ஆகியவற்றை தவிர்த்திடுங்கள்.மதுப்பழக்கம் வேண்டாம், எப்போதும் உங்கள் உடல் ஹைட்ரேட்டாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதை நினைவுகூறுங்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
ஓவியாவின் அடுத்தடுத்து வரும் பேய் படங்...
வாய மூடிட்டு இருங்கடா! ரசிகர்களை பார்த...
அதிகமாக பகிருங்கள்: இப்படியும் ஒரு வின...
மயங்கி விழுந்த ரசிகர்.! தாய்ப் பால் கொ...
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த பிரபல இ...
படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என இந்...
சங்கடங்களை விரட்டியடிக்க சண்டிஸ்வரியிட...
பிரபல நகச்சுவை நடிகர் தற்கொலை. காரணம் ...
அடிக்கடி குமட்டல் வருகிறதா.? அலட்சியம்...
காதல் திருமணம் செய்த மகளுக்கு தந்தை கொ...
தமிழீழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெள...
விஞ்ஞானி பணியை விட்டுவிட்டு இளைஞர் செய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 300
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares