அதிகமாக பகிருங்கள்: ரூ.309-க்கு ஐடியா வழங்கும் புதிய சலுகை!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 11
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  11
  Shares

ஐடியா செல்லுலார் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.309 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் இந்த திட்டம் முதற்கட்டமாக ரூ.357 விலையில் வழங்கி வந்தது. பின் இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.

புதிய ரூ.309 திட்டத்தின் படி வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ.309 திட்டத்திற்கு நேரடி போட்டியாக ஐடியா புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ரூ.309 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டாவினை 49 நாட்களுக்கு வழங்குகிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஐடியா அறிவித்துள்ள புதிய சலுகை திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கூடுதலாக அதிகாரப்பூர்வ ஐடியா வலைத்தளம் அல்லது செயலி மூலம் ரீசார்ஜ் செய்யும் போது கூடுதலாக 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி ஐடியா வழங்கும் ரூ.347 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி 2ஜி / 3ஜி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இலவச ரோமிங் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இரண்டு திட்டங்களிலும் அன்லிமிட்டெட் அழைப்புகள் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை மேற்கொள்ள முடியும். இதன் பின் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு நொடிக்கு 1 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 100 வெவ்வேறு எண்களுக்கு மேல் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. இவ்வாறு மேற்கொள்ளும் போது அழைப்பு கட்டணம் நொடிக்கு 1 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ரிலையன்ஸ் ஜியோ ரூ.309 திட்டத்தில் 49 ஜிபி டேட்டா, தினமும் 1 ஜிபி, இலவச அழைப்புகள், ரோமிங், இலவச எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஏர்டெல் தனது ரூ.349 திட்டத்தை மாற்றியமைத்து வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கியது. இத்துடன் இலவச ரோமிங், அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு போன் தவறிவிட்டதா.? அதில் ரகசிய தகவல்கள் இருக்கிறதா .? இனி கவலை வேண்டாம் இப்படி அழிக்கலாம்!

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை அடிக்கடி தொலைத்து விடும் நபர் அனைத்து கேங்கிலும் ஒருவரேனும் இருப்பர். அதிமுக்கிய புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் என அனைவரது முக்கியத்தும் வாய்ந்த தகவல்களும் ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் இருக்கும்.

உங்களது முக்கியத்தகவல்களை யாரும் பார்க்காதபடியும், பயன்படுத்தாத வகையிலும் பாதுகாக்க பல்வேறு செயலிகள் இருக்கின்றன. அவ்வாறு உங்களது அனைத்து தகவல்களையும் பாதுகாக்க நீங்கள் தொலைத்த சாதனத்தை எவ்வாறு லாக் செய்து, அதில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்க இருக்கின்றோம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்த வழிமுறையினை ஃபைன்ட் மை டிவைஸ் எனும் அம்சத்தை கொண்டு செய்ய இருக்கின்றோம். ஃபைன்ட் மை டிவைஸ் அம்சம் வேலை செய்ய உங்களது சாதனம் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சாதனம் ஃபைன்ட் மை டிவைஸ் மூலம் கண்டறியப்பட்டால், சாதனம் இருக்கும் இடத்தை பார்க்க முடியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வழிமுறை 1: முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை 2: இனி உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: இங்கு நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 4: இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வழிமுறை 5: உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.

வழிமுறை 6: இனி திரையில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும் — Sound, Lock and Erase

இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.

ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.

இதையும் படிக்கலாமே
இளையராஜாவின்போ வோமா ஊர்கோலம்!
வாட்ஸ் ஆப் மூலம் காதலன் தேடும் பிரபல ந...
ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் விஜய் ச...
சிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின்...
இரண்டு நாளில் திருமணம் நடக்க இருந்த நி...
புனித ஹஜ் பயணத்திலும் பாலியல் தொல்லை ....
12 வயதில் ஆபாச திரைப்படங்களுக்கு அடிமை...
காதல் எதிர்ப்பு என்ற பெயரில் காதலனை தா...
நள்ளிரவில் நடிகர் அஜித்-தை அழ வைத்த மன...
நான் இறக்கப் போகிறேன் என் மரணத்தின் பி...
மத்திரை சாப்பிட தண்ணீர் கேட்ட பெண்ணுக்...
சற்றுமுன் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 11
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  11
  Shares