உல்லசாமாக இருக்க மறைவான இடத்திற்கு சென்ற காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை!

காதலர்கள் பெற்றோர்களை ஏமாற்றி தவறு செய்து மாட்டி கொள்வதோடு பெற்றோர்களின் பெயரையும் சேர்த்து கெடுத்து விடுகின்றனர்.

இளம் வயதில் காதலர்கள் தங்கள் உணர்ச்சிகளை அடக்கி கொள்ளமுடியாமல் ஏதாவது ஒரு மறைவான இடம் கிடைத்தால் போதும் என தங்கள் ஆசையை தீர்த்து கொள்கின்றனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 20 வயது ஒரு பெண் தனது காதலனுடன் மறைவிடத்தில் அமர்ந்து கொண்டு பேசியிருந்தார். அப்போது அங்கு வந்த 2 போலீஸ்காரர்கள் காதலர்களை தனி இடத்திற்கு அழைத்து சென்று அந்த பெண்ணின் காதலனை அடித்து உதைத்துள்ளனர். பிறகு அந்த பெண்ணை 2 போலீசும் சேர்ந்து கற்பழித்துள்ளன்ர்.

அதுமட்டுமல்லாமல் காதலர்களை மிரட்டி ரூ. 15 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர். இதனையடுத்து ஒரு போலிஸ் அந்த பெண்ணை விடாமல் ரூ.5 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

போலீஸின் தொல்லை அதிகமானதால் அவர் பேசியதை ரெக்காட் செய்து அதை கொண்டு காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் 2 காவலர்களை கைது செய்த போலீசார் அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்தனர்.

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை அடிக்கடி தொலைத்து விடும் நபர் அனைத்து கேங்கிலும் ஒருவரேனும் இருப்பர். அதிமுக்கிய புகைப்படங்கள், வங்கி சார்ந்த தகவல்கள் என அனைவரது முக்கியத்தும் வாய்ந்த தகவல்களும் ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் இருக்கும்.

உங்களது முக்கியத்தகவல்களை யாரும் பார்க்காதபடியும், பயன்படுத்தாத வகையிலும் பாதுகாக்க பல்வேறு செயலிகள் இருக்கின்றன. அவ்வாறு உங்களது அனைத்து தகவல்களையும் பாதுகாக்க நீங்கள் தொலைத்த சாதனத்தை எவ்வாறு லாக் செய்து, அதில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி என்பதை பார்க்க இருக்கின்றோம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்த வழிமுறையினை ஃபைன்ட் மை டிவைஸ் எனும் அம்சத்தை கொண்டு செய்ய இருக்கின்றோம். ஃபைன்ட் மை டிவைஸ் அம்சம் வேலை செய்ய உங்களது சாதனம் இணையத்துடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சாதனம் ஃபைன்ட் மை டிவைஸ் மூலம் கண்டறியப்பட்டால், சாதனம் இருக்கும் இடத்தை பார்க்க முடியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வழிமுறை 1: முதலில் android.com/find என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை 2: இனி உங்களது கூகுள் அக்கவுன்ட்டில் சைன் இன் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: இங்கு நீங்கள் பயன்படுத்திய சாதனங்களின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனத்தை பயன்படுத்தியிருந்தால், திரையின் மேல் காணப்படும் சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 4: இனி, சாதனம் எங்கிருக்கிறது என்பதை பார்க்க முடியும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வழிமுறை 5: உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும்.

வழிமுறை 6: இனி திரையில் இரண்டு ஆப்ஷன்கள் காணப்படும் — Sound, Lock and Erase

இதில் Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் கச்சிதமாக வேலை செய்யும்.

ஒருவேலை Lock ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் லாக் செய்யப்பட்டு விடும். இறுதியாக Erase ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனத்தில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.

இதையும் படிக்கலாமே
மருத்துவமனையில் அஜித் அதிகம் பரவும் வீ...
Bigg Boss நிகழ்ச்சியில் விஜய் டிவி செய...
விஜயிற்கு 152 அடி கட் அவுட் வைத்து அசத...
அழகான மனைவி எந்த ராசிக்காரருக்கு கிடைப...
பிரபல நடிகையின் மகனால் வீடு புகுந்து ப...
அந்த மாதிரி பிரச்சனையால் மாத்திரை சாப்...
மனைவியை கொடுமை செய்த கணவனுக்கு நீதிபதி...
அதிகமாக பகிருங்கள்: ஆண்மை குறைவா? ஆண்ம...
20 அடி உயரத்தில் பறந்து வியப்பில் ஆழ...
சுவரெல்லாம் துர்நாற்றம் வீசிய வீடு ..!...
நடிகை ரஞ்சிதாவின் சொகுசு கார் பெங்களூர...
மனைவியின் உடலுறுப்புகள் 4 தானம் செய்த ...